Singers : Dhanush and Velmurugan

Music by : Anirudh Ravichander

Male : {Hei sathiyama nee enaku
Thevaiyae illa
Hey pathunaala sarakadicha
Bothaiyae illa
Olagam purunju dowser kizhinju
Ini pichikira en kitta thaan onnum illa} (2)

Male : Nan setha sangiruku
Pocketila dhum irukku
Usura vitta yenna irukku
Tension aavatha

Male : Keezha mann irukku
Vaanathula sun irukku
Iniki thaan mukiyam thaan
Azhuthu saavatha

Chorus : {Hey hey hey hey hey hey
Endi inga vantha
Hey hey hey hey hey hey
Endi enna konna} (2)

Male : Enna konna..enna konna ..enna konna

Male : Eh olaiyellam pinni pinni
kottai onnu naan kattinen
Raja naan thaandi
Raani nee thaandi

Male : Ra pagala vela senju
Kaasu ellam naa kottina
Ellam veenadi
Loose u naanadi

Male : Hey ullukula onnum illa
Sathiyama nee thaan pulla
Raasaaathiiii….
Gamapa gamapa gamapa gamapa
Gama gama gama gamapa gamapa

Chorus : Hey hey hey hey hey hey
Endi inga vantha
Hey hey hey hey hey hey
Endi enna konna

Chorus : Hei hey hei hey hei hey
Endi inga vantha
Hei hey hei hey hei hey
Endi enna konna

Male : Hey kaathula parakum panju
Ada kaadhalil vedikum nenju
Ponnunga manasu nanju
Motham ethana roundu da anju

Male : Mappula paadura raagam
Adha takkunu thitidum sogam
Kannula ennada mogam
Adhu satunu mudiyum thaagam

Male : Nan setha sangiruku
Pocketila dhum irukku
Usura vitta yenna irukku
Tension aavatha

Male : Keezha mann irukku
Vaanathula sun irukku
Iniki thaan mukiyam thaan
Azhuthu saavatha

Chorus : {Hey hey hey hey hey hey
Endi inga vantha
Hey hey hey hey hey hey
Endi enna konna} (2)
Endi enna konna …enna konna..enna konna…

பாடகர்கள் : தனுஷ், வேல்முருகன்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : { ஹேய் சத்தியமா
நீ எனக்கு தேவையே இல்ல
ஹே பத்து நாளா சரக்கடிச்சும்
போதையே இல்ல உலகம்
புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு இனி
பிச்சிக்கிற என் கிட்ட தான்
ஒன்னும் இல்ல } (2)

ஆண் : நான் செத்தா சங்கிருக்கு
பாக்கெட்டுல தம் இருக்கு உசுர
விட்டா என்ன இருக்கு
டென்ஷன் ஆவாத

ஆண் : கீழ மண் இருக்கு
வானத்துல சன் இருக்கு
இன்னிக்கி தான் முக்கியம்
தான் அழுது சாவாத

குழு : { ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஏன்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஏன்டி என்ன கொன்ன } (2)

ஆண் : என்ன கொன்ன
என்ன கொன்ன என்ன
கொன்ன

ஆண் : ஏ ஓலை எல்லாம்
பின்னி பின்னி கோட்டை
ஒன்னு நான் கட்டினேன்
ராஜா நான் தான்டி
ராணி நீ தான்டி

ஆண் : ரா பகலா வேலை
செஞ்சு காசு எல்லாம் நா
கொட்டின எல்லாம் வீணாடி
லூசு நானாடி

ஆண் : ஹே உள்ளுக்குள்ள
ஒன்னும் இல்ல சத்தியமா
நீ தான் புள்ள ராசாத்தி கமப
கமப கமப கமப கம கம கம
கமப கமப

குழு : ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஏன்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஏன்டி என்ன கொன்ன

குழு : ஹேய் ஹே ஹேய்
ஹே ஹேய் ஹே ஏன்டி
இங்க வந்த ஹேய் ஹே
ஹேய் ஹே ஹேய் ஹே
ஏன்டி என்ன கொன்ன

ஆண் : ஹே காத்துல பறக்கும்
பஞ்சு அட காதலில் வெடிக்கும்
நெஞ்சு பொண்ணுங்க மனசு
நஞ்சு மொத்தம் எத்தன
ரவுன்டுடா அஞ்சு

ஆண் : மப்புள்ள பாடுற
ராகம் அத டக்குனு திட்டிடும்
சோகம் கண்ணுல என்னடா
மோகம் அது சட்டுனு முடியும்
தாகம்

ஆண் : நான் செத்தா சங்கிருக்கு
பாக்கெட்டுல தம் இருக்கு உசுர
விட்டா என்ன இருக்கு
டென்ஷன் ஆவாத

ஆண் : கீழ மண் இருக்கு
வானத்துல சன் இருக்கு
இன்னிக்கி தான் முக்கியம்
தான் அழுது சாவாத

குழு : { ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஏன்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஏன்டி என்ன கொன்ன } (2)
ஏன்டி என்ன கொன்ன
என்ன கொன்ன என்ன
கொன்ன


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here