Logam Thamaash Song Lyrics is the track from Veettukku Vandha Varalakshmi  Tamil Film– 1958, Starring N. T. Rama Rao, Relangi, Jamuna, Sowkar Janaki, E. V. Saroja and M. Hemalatha. This song was sung by Vaidegi and M. Sathiyam and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Kuyilan.

Singers : Vaidegi and M. Sathiyam

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Kuyilan

Male : Logam thamasadaa
Indha logam thamasadaa
Both : Kaasai kandalo manam pithudaa
Logam thamasadaa
Indha logam thamasadaa

Male : Aiyaa kelungha kelungha

Male : Raceilae kaasellam veenile pokki
Both : Raceilae kaasellam veenile pokki
Return ticketil vandhu seruvaar
Male : Chella kaasu eeswara pichaiyae
Saedhi ivvidham adae muttaale

Both : Logam thamasadaa
Indha logam thamasadaa

Male : Varnish paintaal aadudhu logam
Paathinghla aiyaa
Both : Varnish paintaal aadudhu logam
Pattai thanniyoo paduthuthu aalai
Female : Paavam
Both : Vedhanai pattae nilai thadumaruthu
Nee therinjukko adae muttalae
Logam thamasadaa
Indha logam thamasadaa

Male : Vattikku vatti katti niruthi
Asalukku mosam innu solludhu
Female : Asalukku mosam innu solludhu
Male : Kandaal thadabudal kaalam dubukku
Female : Kandaal thadabudal kaalam dubukku
Both : Kaliyo kaliyidhu adae muttalae
Logam thamasadaa
Indha logam thamasadaa

Male : Sariyoo thappo poi thaan solludhu
Both : Sariyoo thappo poi thaan solludhu
Dharumamum thappiye aadum koothidhu

Male : Onno rendoo nallvarundu
Unmai engaedaa adae muttalae
Both : Logam thamasadaa
Indha logam thamasadaa

Male : Vandhaal laabam kandhanai kumbidu
Illaiyinnutta podu thirupathi
Female : Illaiyinnutta podu thirupathi
Male : Makkugal thaane pichai vanghidum
Female : Makkugal thaane pichai vanghidum
Both : Yendaa yenghura adae muttalae
Logam thamasadaa
Indha logam thamasadaa

பாடகர்கள் : வைதேகி மற்றும் எம். சத்தியம்

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

 பாடல் ஆசிரியர் : குயிலன்

ஆண் : லோகம் தமாஷூடா
இந்த லோகம் தமாஷூடா
இருவர் : காசைக் கண்டாலோ மனம் பித்துடா
லோகம் தமாஷூடா….
இந்த லோகம் தமாஷூடா

ஆண் : ஐயா கேளுங்க கேளுங்க

ஆண் : ரேசிலே காசெல்லாம் வீணிலே போக்கி
இருவர் : ரேசிலே காசெல்லாம் வீணிலே போக்கி
ரிட்டன் டிக்கெட்டில் வந்து சேருவார்
ஆண் : செல்லா காசு ஈவாரா பிச்சையே
சேதி இவ்விதம் அடே முட்டாளே

இருவர் : லோகம் தமாஷூடா….
இந்த லோகம் தமாஷூடா

ஆண் : வார்னிஷூ பெயிண்டால் ஆடுது லோகம்
பாத்திங்கலா ஐயா
இருவர் : வார்னிஷூ பெயிண்டால் ஆடுது லோகம்
பட்டைத் தண்ணியோ படுத்துது ஆளை
பெண் : பாவம்
இருவர் : வேதனைப் பட்டே நிலை தடுமாறுது
நீ தெரிஞ்சுக்கோ அடே முட்டாளே…..
லோகம் தமாஷூடா….
இந்த லோகம் தமாஷூடா

ஆண் : வட்டிக்கி வட்டி கட்டி நிறுத்தி
அசலுக்கு மோசம் இன்னு சொல்லுது
பெண் : அசலுக்கு மோசம் இன்னு சொல்லுது
ஆண் : கண்டால் தடபுடல் காலம் டூப்புக்கு
பெண் : கண்டால் தடபுடல் காலம் டூப்புக்கு
இருவர் : கலியோ கலியிது அடே முட்டாளே
லோகம் தமாஷூடா….
இந்த லோகம் தமாஷூடா

ஆண் : சரியோ தப்போ பொய்தான் சொல்லுது
இருவர் : சரியோ தப்போ பொய்தான் சொல்லுது
தருமும் தப்பியே ஆடும் கூத்திது

ஆண் : ஒண்ணோ ரெண்டோ நல்லவருண்டு
உண்மை எங்கேடா அடே முட்டாளே

இருவர் : லோகம் தமாஷூடா….
இந்த லோகம் தமாஷூடா

ஆண் : வந்தால் லாபம் கந்தனைக் கும்பிடு
இல்லையின்னுட்டா போடு திருப்பதி
பெண் : இல்லையின்னுட்டா போடு திருப்பதி
ஆண் : மக்குகள் தானே பிச்சை வாங்கிடும்
பெண் : மக்குகள் தானே பிச்சை வாங்கிடும்
இருவர் : ஏண்டா ஏங்குறே அடே முட்டாளே…..
லோகம் தமாஷூடா….
இந்த லோகம் தமாஷூடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here