Singer : Maria Kavitha Thomas

Music by :  Sam C.S.

Female : Haaaaaaa….
Yaavum yaavumae
Naan thanae
Kaatchi pookalum naan thanae
Aatchi seivathu naan thanae
Lolaaa…

Female : Meesai boomaigal ingundu
Aasai noolilae kattundu
Aati veipathae naan thanae
Lolaaa…

Female : Thaell oorum
Naan paarkum baagathil
Thean oorum
Naan pesum nerathil

Female : Thee moozhum
Naan theendum dhegathil
Vaan mannai
Naam azhvom vaa
Lolaaa….

Female : Aan ezhuthiya kamam ellam
Naam maatriyae ezhuthida vendum
Vaa.. vaa.. vaa
Lolaaa…

Female : Maan mayilenna paadal sollum
Aan kavigalai thiruthida vendum
Vaa.. vaa..
Lolaaa…

Female : Kalvi athil naam than melae
Kalavi poril naam melae
Kadavul polae aavomae
Vaa…
Lolaaa….

Female : Samaikka ini aangal pothum
kaadhal kooli kudu nee pothum
Koondai vittu naam povom
Vaa…
Lolaaa…

Female : Madi kaninigal naam enna ennum
Kudi magangalai idithida vendum
Vaa.. vaa..
Lolaaa…

Female : Anumathi indri nammai theendum
Oru pugazlai aruththida vendum
Vaa.. vaa..
Lolaaa…

Female : Madamai ennum sollum illai
Adimai ennum sollum illai
Naam sella ellaigal illai
Vaa…
Lolaaa….

Female : Mangalyan polae paayum
Enghal ennam vinnai muttum
Boomi moththamum kai thattum
Vaa…
Lolaa…

Female : Oooooo…ooooo..ooo…

பாடகி : மரியா கவிதா தாமஸ்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

பெண் : ஹா யாவும்
யாவுமே நான் தானே
காட்சி பூக்களும் நான்
தானே ஆட்சி செய்வது
நான் தானே லோலா

பெண் : மீசை பொம்மைகள்
இங்குண்டு ஆசை நூலிலே
கட்டுண்டு ஆட்டி வைப்பதே
நான் தானே லோலா

பெண் : தேள் ஊரும்
நான் பார்க்கும் பாகத்தில்
தேன் ஊரும் நான் பேசும்
நேரத்தில்

பெண் : தீ மூழும் நான்
தீண்டும் தேகத்தில்
வான் மண்ணை நாம்
ஆள்வோம் வா லோலா

பெண் : ஆண் எழுதிய
காமம் எல்லாம் நாம்
மாற்றியே எழுதிட
வேண்டும் வா வா
வா லோலா

பெண் : மான் மயிலென்ன
பாடல் சொல்லும் ஆண்
கவிகளை திருத்திட
வேண்டும் வா வா லோலா

பெண் : கல்வி அதில்
நாம் தான் மேலே
கலவி போரில் நாம்
மேலே கடவுள் போலே
ஆவோமே வா லோலா

பெண் : சமைக்க இனி
ஆண்கள் போதும் காதல்
கூலி குடு நீ போதும்
கூண்டை விட்டு நாம்
போவோம் வா லோலா

பெண் : மடி கணினிகள்
என நாம் என்னும் குடி
மகன்களை இடித்திட
வேண்டும் வா வா லோலா

பெண் : அனுமதி இன்றி
நம்மை தீண்டும் ஒரு
புகழை அறுத்திட வேண்டும்
வா வா லோலா

பெண் : மடமை என்னும்
சொல்லும் இல்லை அடிமை
என்னும் சொல்லும் இல்லை
நாம் செல்ல எல்லைகள்
இல்லை வா லோலா

பெண் : மங்கள்யான்
போலே பாயும் எங்கள்
எண்ணம் விண்ணை
முட்டும் பூமி மொத்தமும்
கை தட்டும் வா லோலா

பெண் : ஓஓஓ ஓஓஓ ஓஓஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here