Singer : Srinisha Jayaseelan

Music by : Sam CS

Lyrics by : Kabilan and Dayal Padmanabhan

Chorus Humming : .………….

Female : Lolakku aadum
Kaadhil kaadhil
Paal vaarkkum
Vaartha paayum

Female : Kaalattum poludhu
Kolusin satham
En pera sollum
Nitham

Female : Ottiyanam ottiyanam
Iduppa thottaalae
Enna thonum

Female : Osa valaiyosa
Palla kattum en aasa
Ullapadi sonnaakka
Thangam en angam

Female : Sirpam thedum kallu naanu
Sedhukka vandha enna?
Boomi thedum megam naanu
Polunji paartha enna?

Female : Mothama enna nee moodi
Thangathil vechi sudethu
Maaya kudhira naan
Enna madakki adakka vaa

Female : Vethala paakku naan thaanae
Muthathaal enna nee mellu
Kaadhal soothiram
Sollu enakku maathiram

Female : Pattu methai panjaayathu
Mudikka yenguren

Female : Lolakku aadum
Kaadhil kaadhil
Paal vaarkkum
Vaartha paayum

Female : Kaalattum poludhu
Kolusin satham
En pera sollum
Nitham

Female : Ottiyanam ottiyanam
Iduppa thottaalae
Enna thonum

Female : Osa valaiyosa
Palla kattum en aasa
Ullapadi sonnaakka
Thangam en angam

பாடகி : ஸ்ரீநிஷா ஜெயசீலன்

இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்.

பாடல் ஆசிரியர் : கபிலன் மற்றும் தயாள் பத்மநாபன்

குழு : முனகல் …

பெண் : லோலாக்கு ஆடும்
காதில் காதில்
பால் வார்க்கும்
வார்த்தை பாயும்…!

பெண் : காலாட்டும் பொழுது
கொலுசின் சத்தம்…
என் பேர சொல்லும்
நித்தம்…!

பெண் : ஒட்டியானம்… ஒட்டியானம்…
இடுப்ப தொட்டாலே
என்ன தோணும்…?

பெண் : ஓச… வளையோச
பல்ல காட்டும் என் ஆச
உள்ளபடி சொன்னாக்கா…
தங்கம் என் அங்கம்…

பெண் : சிற்பம் தேடும் கல்லு நானு
செதுக்க வந்த என்ன..?
பூமி தேடும் மேகம் நானு
பொழிஞ்சி பார்த்தா என்ன…?

பெண் : மொத்தமா என்ன நீ மூடி…
தங்கத்தில் வெச்சி சூடேத்து…
மாய குதுர… நான்
என்ன மடக்கி அடக்க வா

பெண் : வெத்தல பாக்கு நான் தானே…
முத்தத்தால் என்ன நீ மெல்லு…
காதல் சூத்திரம் சொல்லு
எனக்கு மாத்திரம்

பெண் : பட்டு மெத்தை பஞ்சாயத்து
முடிக்க ஏங்குறேன்…!

பெண் : லோலாக்கு ஆடும்
காதில் காதில்
பால் வார்க்கும்
வார்த்தை பாயும்…!

பெண் : காலாட்டும் பொழுது
கொலுசின் சத்தம்…
என் பேர சொல்லும்
நித்தம்…!

பெண் : ஒட்டியானம்… ஒட்டியானம்…
இடுப்ப தொட்டாலே
என்ன தோணும்…?

பெண் : ஓச… வளையோச
பல்ல காட்டும் என் ஆச
உள்ளபடி சொன்னாக்கா…
தங்கம் என் அங்கம்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here