Singers : Karthik and Prashanthini

Music by : Harris Jayaraj

Male : Lolita ha lolita
Un dhooram kooda pakkamaaga maaruthae

Male : Ponmanjal manjal pennae engae selgiraai
Minnanjal polae vanthu sendru kolgiraai
Nee vegam kaatti pogum pothu noguthae
Un dhooram kooda pakkamaaga maaruthae

Male : Lolita ha lolita
Un karai illaatha kangal vetti thalluthae
Unmaiyai naan sollatta
Un mulaam poosaatha pechil ellaam ullathae

Male : Ponmanjal manjal pennae engae selgiraai
Minnanjal polae vanthu sendru kolgiraai
Nee vegam kaatti pogum pothu noguthae
Un dhooram kooda pakkamaaga maaruthae

Male : Lolita ha lolita
Un karai illaatha kangal vetti thalluthae
Unmaiyai naan sollatta
Un mulaam poosaatha pechil ellaam ullathae

Female : Kottum pothae mazhai
Thottaal vittaal pizhai
Varsei vaanam maatri paarkkiraai
Pengal ellaam chedi
Patri kollum kodi
Endrae thappu thappaai solgiraai

Male : Naan naal pakkam neer soozhntha theevallavaa
Yaar vanthaalum saaigindra thaer allavaa
Naan alai noorai adai kakkum kadal allavaa
En aagaayam adhil kooda pala vennila

Male : Manjal manjal pennae engae selgiraai
Minnanjal polae vanthu sendru kolgiraai
Nee vegam kaatti pogum pothu noguthae
Un dhooram kooda pakkamaaga maaruthae

Male : Lolita ha lolita
Un karai illaatha kangal vetti thalluthae
Unmaiyai naan sollatta
Un mulaam poosaatha pechil ellaam ullathae

Male : Thaanaai vanthaal rusi
Thalli sendraal rasi
Ennum vaazhkai inbam allavaa
Mutham endraal siri
Katik kondaal veri
Kannai moodik kondu killavaa

Female : Nee sollum pala nooril naan illaiyae
Un azhagaana pala poovil thaen illaiyae
Un vellathil naan ondrum purambillaiye
Nee rusi paarkka thalai thaalthum arumbillaiyae

Male : Lolita ha lolita
Un karai illaatha kangal vetti thalluthae
Unmaiyai naan sollatta
Un mulaam poosaatha pechil ellaam ullathae

Male : Rath thatha.. tha rath thatha
Thatharathatha thatrae raa
Oh laela oh laela oh ullae lae lae lalae ..lolitaa..

பாடகி : பிரசாந்தினி

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : லொலிடா ஹா
லொலிடா உன் தூரம் கூட
பக்கமாக மாறுதே

ஆண் : பொன்மஞ்சள்
மஞ்சள் பெண்ணே எங்கே
செல்கிறாய் மின்னஞ்சல்
போலே வந்து சென்று
கொல்கிறாய் நீ வேகம்
காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

ஆண் : லொலிடா ஹா
லொலிடா உன் கரை
இல்லாத கண்கள் வெட்டி
தள்ளுதே உண்மையை நான்
சொல்லட்டா உன் முலாம் பூசாத
பேச்சில் எல்லாம் உள்ளதே

ஆண் : பொன்மஞ்சள்
மஞ்சள் பெண்ணே எங்கே
செல்கிறாய் மின்னஞ்சல்
போலே வந்து சென்று
கொல்கிறாய் நீ வேகம்
காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

ஆண் : லொலிடா ஹா
லொலிடா உன் கரை
இல்லாத கண்கள் வெட்டி
தள்ளுதே உண்மையை நான்
சொல்லட்டா உன் முலாம் பூசாத
பேச்சில் எல்லாம் உள்ளதே

பெண் : கொட்டும் போதே
மழை தொட்டால் விட்டால்
பிழை வார்செய் வானம் மாற்றி
பார்க்கிறாய் பெண்கள் எல்லாம்
செடி பற்றி கொள்ளும் கொடி
என்றே தப்பு தப்பாய் சொல்கிறாய்

ஆண் : நான் நால்பக்கம்
நீர் சூழ்ந்த தீவல்லவா
யார் வந்தாலும் சாய்கின்ற
தேர் அல்லவா நான் அலை
நுாறை அடை காக்கும் கடல்
அல்லவா என் ஆகாயம் அதில்
கூட பல வெண்ணிலா

ஆண் : மஞ்சள் மஞ்சள்
பெண்ணே எங்கே
செல்கிறாய் மின்னஞ்சல்
போலே வந்து சென்று
கொல்கிறாய் நீ வேகம்
காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

ஆண் : லொலிடா ஹா
லொலிடா உன் கரை
இல்லாத கண்கள் வெட்டி
தள்ளுதே உண்மையை நான்
சொல்லட்டா உன் முலாம் பூசாத
பேச்சில் எல்லாம் உள்ளதே

ஆண் : தானாய் வந்தால்
ருசி தள்ளி சென்றால் ரசி
என்னும் வாழ்க்கை இன்பம்
அல்லவா முத்தம் என்றால்
சிரி கட்டி கொண்டால் வெறி
கண்ணை மூடி கொண்டு கிள்ளவா

பெண் : நீ சொல்லும்
பல நூறில் நானில்லையே
உன் அழகான பல பூவில்
தேன் இல்லையே உன்
வெள்ளத்தில் நான் ஒன்றும்
புறம்பில்லையே நீ ருசி பார்க்க
தலை தாழ்த்தும் அரும்பில்லையே

ஆண் : லொலிடா ஹா
லொலிடா உன் கரை
இல்லாத கண்கள் வெட்டி
தள்ளுதே உண்மையை நான்
சொல்லட்டா உன் முலாம் பூசாத
பேச்சில் எல்லாம் உள்ளதே

ஆண் : …………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here