Singer : Sithara Krishna Kumar
Music by : Govind Vasantha
Lyrics by : Karthik Netha
Female : Lotterykkanni
Lotterykkanni
Laabam vandhadhu yennu solli
Female : Kuththadi kummi
Kuththadi kummi
Kaalam vandhadhu yennu ssolli
Female : Viththaarak kalli
Adi koththaadum malli
Vandhenae ulli
Vittuch chellaadhae thalli
Female : Njaanum verallallo
Neeyum verallallo
Nammal thammil snehichirunnaal
Onappattunde
Kaanchippattunde
Randaum uduth
Vaadee penne
Female : Oonumillallao
Orakkomillallao
Ninnod njanum cherum vare
Reengaara vande
Kanthaarakanne
Pallip piraavinte
Ummayallo
Female : Oragaththi kadhavoram
Orukoottam kadapodum
Keralamum thamizhnaadum
Onnaa vandhaadum
Female : Panchasara mazha pole
Karal ullil peithenae
Poli poli
Adi poli poli
Penne eppozhum
Female : Viththaarak kalli
Adi koththaadum malli
Vandhene ulli
Vittuch chellaadhe thalli
Female : Thandhaane thanae thana
Thandhaanam thanae…
Female : Haa
Voodu kedakkudhu
Naadu kedakkudhu
Naattupuraththula
Kaadukedakudhu
Annikkum innikkum
Yennaikkum namakku
Vaazhkairukkudhude
Female : Hey
Vinnumthorakkudhu
Mannumthorakkudhu
Vittach chediyila
Mottumthorakkudhu
Yendhiri yendhiri yendhiri yendhiri
Kooththu nadakkudhude
Female : Pattan thavichchaan
Poottan thavichchaan
Aasaiya vittavan aarumille
Koottikkazhichchaa yele manusaa
Samsaaraththula paavamille
Female : Aasa vachchaalume kuththamille
Aadi mudichchaalum kuththamille
Pullu vaikkaadha maattu kitte
Paalak karappadhu nyaayamille
Female : Aadungadaa
Aadungadaa dei
Kottaduchchi aadungadaa
Paadungadaa
Paadungadaa dei
Kaalamundu paadungadaa
Female : Aadungadaa
Aadungadaa dei
Kottaduchchi aadungadaa
Paadungadaa
Paadungadaa dei
Kaalamundu paadungadaa
பாடகி : சித்தாரா கிருஷ்ணகுமார்
இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
பெண் : லாட்டரிகன்னி
லாட்டரிகன்னி
லாபம் வந்தது என்ன சொல்லி
பெண் : குத்தடிகும்மி
குத்தடிகும்மி
காலம் வந்தது என்ன சொல்லி
பெண் : வித்தார கள்ளி
அடி கொத்தாடும் மல்லி
வந்தேனே உள்ளி
விட்டுச் செல்லாதே தள்ளி
பெண் : ஞானும் வேறல்லல்லோ
நீயும் வேறல்லல்லோ
நம்மள் தம்மில் சினேகிச்சிருந்தால்
ஓணப்பட்டுண்டே
காஞ்சிப்பட்டுண்டே
ரண்டும் உடுத்
வாடீ பெண்ணே
பெண் : ஊனுமில்லல்லாவோ
உறக்கமில்லாவோ
நின்னோடு ஞானும் சேரும்வர
ரீங்கார வண்டே
காந்தாரக் கண்ணே
பள்ளிப் பிறாவினில்
உம்மயல்லோ
பெண் : ஓரகத்தி கதவோரம்
ஒருகூட்டம் கட போடும்
கேரளாவும் தமிழ்நாடும்
ஒன்னா வந்தாடும்
பெண் : பஞ்சார மழை போலே
கரல் உள்ளில் பெய்தேனே
பொழி பொழி
ஆடி பொழி பொழி
பெண்ணே எப்போழும்
பெண் : வித்தார கள்ளி
ஆடி கொத்தாடும் மல்லி
வந்தேனே உள்ளி
விட்டுச் செல்லாதே தள்ளி
பெண் : தந்தானே தானே
தன தந்தானம் தானே…
பெண் : ஏ…
வூடு கெடக்குது
நாடு கெடக்குது
நாட்டுப்புறத்துல
காடுகெடக்குது
அன்னைக்கு இன்னைக்கும்
என்னைக்கும் நமக்கு
வாழ்க்கை இருக்குதடே
பெண் : ஏ…
விண்ணும் தொறக்குது
மண்ணும் தொறக்குது
விட்டச் செடியில
மொட்டும் தொறக்குது
எந்திரி எந்திரி எந்திரி எந்திரி
கூத்து நடக்குதடே
பெண் : பாட்டன் தவிச்சான்
பூட்டன் தவிச்சான்
ஆசையாவிட்டவன் யாருமில்ல
கூட்டிக் கழிச்சா ஏலே மனுசா
சம்சாரத்துல பாவமில்ல
பெண் : ஆசாவச்சாலும் குத்தமில்ல
ஆடிமுடிச்சாலும் குத்தமில்ல
புல்லு வைக்காத மாட்டுக்கிட்ட
பால கரப்பது நியாயமில்ல
பெண் : ஆடுங்கடா
ஆடுங்கடா டே
கொட்டடுச்சி ஆடுங்கடா
பாடுங்கடா
பாடுங்கடா டே
காலமுண்டு பாடுங்கடா
பெண் : ஆடுங்கடா
ஆடுங்கடா டே
தப்படிச்சி ஆடுங்கடா
பாடுங்கடா
பாடுங்கடா டி
யோகமுண்டு பாடுங்கடா…