Singers : Reshman Kumar and Aarthi Mn Ashwin

Music by : Hari SR

Lyrics by : Raghav Mirdath and Reshman Kumar

Male : Pennaai vandha kanavae
Vinnindru pozhivadhenna
Mannil undhan pozhivaal
En nenjam nanigiradhae

Male : Thuli thuliyaai
Kaadhal midhakkiradhae
Nijamdhaanaa
Panithuliyaai mounam kalaigiradhae

Male : Ven megamaai midhandhen parandhen
Muppogamaai vilaindhen vazhindhen
Kaarmegathin karuppu vellai naan
Pudhu vaanavil varnam theettava

Male : Manadhil maayangal seidhaayae
Kaanum yaavum azhagaaga
Kaanaa ulagil kaal padhithen
Manjam thottu thendral veesa

Male : Ey lottery lottery pennae
Un koodavae irukkanum kannae
Naalellaam poovaai malarndhidathaan
Mittaai kuyil neeyadi maanae
Saaral mazhai veesidum thaenae
Naan pirandhadhu unnidam serndhidathaan

Male : Neerillaadha thaamarai
Vaanai paarthadhae azhagiya
Pookkalaaga poomazhai
Thoova ketkudhae

Female : Un arugil vaazhum naatkalo
Moga thoondilaai
Nenjamellaam konda kaadhalo
Thaamadham illaa thagavalai theda

Male : Vaagai mazhaiyae keladi
Un kaadhal nanban naanadi
Thadam maattridu konjam
Ketkudhae nenjam
Indrae inidhaaga

Male : Ey lottery lottery pennae
Un koodavae irukkanum kannae
Naalellaam poovaai malarndhidathaan
Mittaai kuyil neeyadi maanae
Saaral mazhai veesidum thaenae
Naan pirandhadhu unnidam serndhidathaan

Female : Nenjam ellaam neeyae
Niraindhaayae uyirae uyirae
Mounam illaa malaraai malarndhenae

Male : Ven megamaai midhandhen parandhen
Muppogamaai vilaindhen vazhindhen
Kaarmegathin karuppu vellai naan pudhu

Vaanavil varnam theettava

Male : Manadhil maayangal seidhaayae
Kaanum yaavum azhagaaga
Kaanaa ulagil kaal padhithen
Manjam thottu thendral veesa

பாடகர்கள் : ரேஷ்மம் குமார் மற்றும் ஆர்த்தி எம் என் அஸ்வின்

இசை அமைப்பாளர் : ஹரி எஸ் ஆர்

பாடல் ஆசிரியர் : ராகவ் மிர்தாத் மற்றும் ரேஷ்மம் குமார்

ஆண் : பெண்ணாய் வந்த கனவே
விண்ணின்று பொழிவதென்ன
மண்ணில் உந்தன் பொழிவால்
என் நெஞ்சம் நனைகிறதே

ஆண் : துளி துளியாய்
காதல் மிதக்கிறதே
நிஜம்தானா
பனித்துளியாய் மௌனம் கலைகிறதே

ஆண் : வெண் மேகமாய் மிதந்தேன் பறந்தேன்
முப்போகமாய் விளைந்தேன் வழிந்தேன்
கார்மேகத்தின் கருப்பு வெள்ளை நான்
புது வானவில் வர்ணம் தீட்டவா

ஆண் : மனதில் மாயங்கள் செய்தாயே
காணும் யாவும் அழகாக
காணா உலகில் கால் பதித்தேன்
மஞ்சம் தொட்டு தென்றல் வீச

ஆண் : ஏய் லாட்டரி லாட்டரி பெண்ணே
உன் கூடவே இருக்கணும் கண்ணே
நாளெல்லாம் பூவாய் மலர்ந்திடத்தான்
மிட்டாய் குயில் நீயடி மானே
சாரல் மழை வீசிடும் தேனே
நான் பிறந்தது உன்னிடம்
சேர்ந்திடதான்

ஆண் : நீரில்லாத தாமரை
வானை பார்த்ததே
அழகிய பூக்களாக
பூமழை தூவ கேட்குதே

பெண் : உன் அருகில் வாழும் நாட்களோ
மோக தூண்டிலாய்
நெஞ்சமெல்லாம் கொண்ட காதலோ
தாமதம் இல்லா தகவலை தேட

ஆண் : வாகை மழையே கேளடி
உன் காதல் நண்பன் நானடி
தடம் மாற்றிடு கொஞ்சம்
கேட்குதே நெஞ்சம்
இன்றே இனிதாக

ஆண் : ஏய் லாட்டரி லாட்டரி பெண்ணே
உன் கூடவே இருக்கணும் கண்ணே
நாளெல்லாம் பூவாய் மலர்ந்திடத்தான்
மிட்டாய் குயில் நீயடி மானே
சாரல் மழை வீசிடும் தேனே
நான் பிறந்தது உன்னிடம்
சேர்ந்திடதான்

பெண் : நெஞ்சம் எல்லாம் நீயே நிறைந்தாயே
உயிரே உயிரே
மௌனம் இல்லா மலராய் மலர்ந்தேனே

ஆண் : வெண் மேகமாய் மிதந்தேன் பறந்தேன்
முப்போகமாய் விளைந்தேன் வழிந்தேன்
கார்மேகத்தின் கருப்பு வெள்ளை நான்
புது வானவில் வர்ணம் தீட்டவா

ஆண் : மனதில் மாயங்கள் செய்தாயே
காணும் யாவும் அழகாக
காணா உலகில் கால் பதித்தேன்
மஞ்சம் தொட்டு தென்றல் வீச


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here