Singers :  Saibaba, L. R. Eswari and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male : Loving is a game
Yae lets take the name
Loving is a game
Yae lets take the name

Female : En idaiyilum madiyilum
Thodangattum vilaiyaattu

Male : Rapaapaappaappaa riraraa

Female : Kan vizhiyilum mozhiyilum
Malarattum pudhu paattu

Male : Papaappaappaappa paapapaa

  Female : Loving is a game

Male : Hae…

Female : Lets take the name
Loving is a game

Male : Hae…

Female : Lets take the name

Male : Pon idhazhgalil vadigindra
Pudhu vidha madhuvoottru
Kan mayangida nerungida
Pala vidha sugam kaattu

Male : Loving is a game yae…
Lets take the name

Female : En idaiyilum madiyilum
Thodangattum vilaiyaattu

Male : Rapaapaappaappaa riraraa

Female : Kan vizhiyilum mozhiyilum
Malarattum pudhu paattu

Male : Papaappaappaappa paapapaa

Male : Vaalibam enbadhu
Kavidhai endraavadhu
Vanjiyar vazhiyaalae

Female : Adhil adangiya vaarthaikku
Aayiram porul sollu aanandha mozhiyaalae

Male : Yaayaa yaayaayaa yaa
Vaalibam enbadhu
Kavidhai endraavadhu
Vanjiyar vazhiyaalae…ae…ae…ae…

Female : Adhil adangiya vaarthaikku
Aayiram porul sollu aanandha mozhiyaalae

Male : Annam ulaavum anbu thadaagham
Endrum naanallavo

Female : Un palliyil kaalaiyil
Velli varum varai
Thullum maanallavaa

Male : Loving is a game yae
Lets take the name

Male : ……………………………

Male : Saarasam endroru
Geedhathai unnudan
Saadhagam seidhidavaa

Female : Adhai saadhagam seigaiyil
Thondridum surangalai
Maeniyil ezhudhidavaa

Male : Mutham idaadha pattu puraavin
Maadam naanallavaa

Female : En sittridai muzhuvadhum
Othigai paartthida
Udhavum naalallavaa

Male : Loving is a game yaa…
Lets take the name

Female : En idaiyilum madiyilum
Thodangattum vilaiyaattu

Male : Rapaapaappaappaa riraraa

Female : Kan vizhiyilum mozhiyilum
Malarattum pudhu paattu

Male : Papaappaappaappa paapapaa

Female : Loving is a game

Male : Hae…

Female : Lets take the name

Male : Pon idhazhgalil vadigindra
Pudhu vidha madhuvoottru
Kan mayangida nerungida
Pala vidha sugam kaattu

Male : Loving is a game yae… yae… yae…
Lets take the name

பாடகர்கள் : சாய்பாபா, எல். ஆர். ஈஸ்வரி

மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : Loving is a game
Yae lets take the name
Loving is a game
Yae lets take the name

பெண் : என் இடையிலும் மடியிலும்
தொடங்கட்டும் விளையாட்டு

ஆண் : ரபாபாபாபா ரிரரா

பெண் : கண் விழியிலும் மொழியிலும்
மலரட்டும் புதுப்பாட்டு

ஆண் : பாபாபாப்பாபா பாபபா

பெண் : Loving is a game

ஆண் : ஹே……

பெண் : Lets take the name
Loving is a game

ஆண் : ஹே……

பெண் : Lets take the name

ஆண் : பொன் இதழ்களில் வடிகின்ற
புதுவித மது ஊற்று
கண் மயங்கிட நெருங்கிட
பலவித சுகம் காட்டு

ஆண் : Loving is a game yae…
Lets take the name

பெண் : என் இடையிலும் மடியிலும்
தொடங்கட்டும் விளையாட்டு

ஆண் : ரபாபாபாபா ரிரரா

பெண் : கண் விழியிலும் மொழியிலும்
மலரட்டும் புதுப்பாட்டு

ஆண் : பாபாபாப்பாபா பாபபா

ஆண் : வாலிபம் என்பது
கவிதை என்றாவது
வஞ்சியர் விழியிலே

பெண் : அதில் அடங்கிய வார்த்தைக்கு
ஆயிரம் பொருள் சொல்லும் ஆனந்த மொழியிலே

ஆண் : யாயா யாயாயா யா
வாலிபம் என்பது
கவிதை என்றாவது
வஞ்சியர் விழியிலே…..ஏ…..ஏ……ஏ……

பெண் : அதில் அடங்கிய வார்த்தைக்கு
ஆயிரம் பொருள் சொல்லும் ஆனந்த மொழியிலே

ஆண் : அன்னம் உலவும் அன்புத்தாடகம்
என்றும் நானல்லவா

பெண் : உன் பள்ளியில் காலையில்
வெள்ளி வரும்வரை
துள்ளும் மானல்லவா

ஆண் : Loving is a game yae
Lets take the name

ஆண் : ………………………………

ஆண் : சரசம் என்றொரு
கீதத்தை உன்னிடம்
சாதகம் செய்திடவா

பெண் : அதை சாதகம் செய்கையில்
தோன்றிடும் ஸ்வரங்களை
மேனியில் எழுதிடவா

ஆண் : முத்தம் இடாத பட்டுப் புறாவின்
மாடம் நானல்லவா

பெண் : என் சிற்றிடை முழுவதும்
ஒத்திகை பார்த்திட
உதவும் நாளல்லவா

ஆண் : Loving is a game yae…
Lets take the name

பெண் : என் இடையிலும் மடியிலும்
தொடங்கட்டும் விளையாட்டு

ஆண் : ரபாபாபாபா ரிரரா

பெண் : கண் விழியிலும் மொழியிலும்
மலரட்டும் புதுப்பாட்டு

ஆண் : பாபாபாப்பாபா பாபபா

பெண் : Loving is a game

ஆண் : ஹே……

பெண் : Lets take the name

ஆண் : பொன் இதழ்களில் வடிகின்ற
புதுவித மது ஊற்று
கண் மயங்கிட நெருங்கிட
பலவித சுகம் காட்டு

ஆண் : Loving is a game yae…..yae…..yae…..
Lets take the name


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here