Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Sankar Ganesh

Male : I love u…
I love u…

Male : L O V E love dhaan
L board alla naan dhaan
Ellamae purindhavan
Love ennendru arindhavan

Female : L O V E love dhaan
Love bird ingae naandhaan
Ennodu parakkavaa
Ondraaga kalakka vaa

Male : {Netru iravil ninaivinil
Udhiththaval needhanae
Kaatru veliyil kanavinil
Midhandhavan naandhaanae} (2)

Female : Andraadam urugidum
Aasai purindhadhu
Ammadi ilamayin
Vegam therindhadhu

Male : Munnum pinnum
Vannam minnum
Mangai ennum thanga kinnam
Oru dharam parugida
Vandhaalae ennamma..

Female : L O V E love dhaan
Love bird ingae naandhaan
Male : Ellamae purindhavan
Love ennendru arindhavan

Male : Neela alaigal nilam vandhu
Kalandhanu ippodhu
Naanum unadhu madi vandhu
Kidappadhu yeppodhu…haan haa haa

Male : Neela alaigal nilam vandhu
Kalandhanu ippodhu
Naanum unadhu madi vandhu
Kidappadhu yeppodhu…

Female : Kannaa nee nadaththidu
Kaadhal thirumanam
Kattayam kidaiththidum
Dhevi dharisanam

Male : Melam enna maalai enna
Neram enna kaalam enna
Pazharasam parugida
Panjaangam ennamma

Male : L O V E love dhaan
L board alla naan dhaan
Female : Ennodu parakkavaa
Ondraaga kalakka vaa

Male : I love u…
I love u…
Female : I love u…
I love u…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ…

ஆண் : எல் ஓ வீ  ஈ
லவ் தான்
எல் போர்டு அல்ல
நான் தான்
எல்லாமே ஹே புரிஞ்சவன்
லவ் என்னென்று
அஹஹாஹஹா அறிஞ்சவன்

பெண் : எல் ஓ வீ  ஈ
லவ் தான்
லவ் பேர்ட்
இங்கே நான் தான்
என்னோடு பறக்க வா
ஒன்றாக கலக்க வா

ஆண் : நேற்று இரவில் நினைவினில்
உதித்தவள் நீ தானே
காற்றுவெளியில் கனவினில்
மிதந்தவன் நான் தானே ஆ….ஹா

பெண் : அன்றாடம் உருகிடும்
ஆசை புரிந்தது
அம்மாடி இளமையின்
வேகம் தெரிந்தது

ஆண் : முன்னும் பின்னும்
வண்ணம் மின்னும்
மங்கை என்னும்
தங்கக் கிண்ணம்
ஒரு தரம் பருகிட
வந்தாலே என்னம்மா

பெண் : எல் ஓ வீ  ஈ
லவ் தான்
லவ் பேர்ட்
இங்கே நான் தான்

ஆண் : எல்லாமே ஹே புரிஞ்சவன்
லவ் என்னென்று
அஆ ஹா அறிஞ்சவன்

ஆண் : {நீல அலைகள் நிலம் வந்து
கலந்தது இப்போது
நானும் உனது மடி வந்து
கிடப்பது எப்போது ஹா ஹா} (2)

பெண் : கண்ணா நீ நடத்திடு
காதல் திருமணம்
கட்டாயம் கிடைத்திடும்
தேவி தரிசனம்

ஆண் : மேளம் என்ன
மாலை என்ன
காலம் என்ன
வேளை என்ன
பழரசம் பருகிட
பஞ்சாங்கம் என்னம்மா

ஆண் : எல் ஓ வீ  ஈ
லவ் தான்
எல் போர்டு அல்ல
நான் தான்

பெண் : என்னோடு பறக்க வா
ஹே ஒன்றாக கலக்க வா

ஆண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ…
விசில் : ………..
பெண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here