Singer : S. P. Balasubramanyam

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Chorus : ……………

Male : Love love love love sangeethamae
Now now now now now santhosamae
Naan naan naan orr panpaadavaa
Vaa vaa nee vaa nindraadavaa

Male and Chorus : Love love love love
Male : Sangeethamae
Male and Chorus : Now now now now now
Male : Santhosamae

Male : Neram intha neram mullai poovil
Solai kaattru modhum nerangal
Nenjam ila nenjam
Aasai theril oonjal aadi paaduthu santhangal

Male : Vaalipa thendral varugindrathae
Vaavena ennai azhaikkindrathe

Male and Chorus : Love love love love
Male : Sangeethamae
Male and Chorus : Now now now now now
Male : Santhosamae

Chorus : ………………

Male : Medai mani medai aanum pennum
Ondraai ingae aadi paarungal
Vaanum kadal neerum vaazhum kaalam
Kadhal raagam neegal paadungal

Male : Vaazhnthidaththaanae naam piranthom
Vaazhkkaiyil endrum magizhnthiruppom

Male : Love love love love sangeethamae
Now now now now now santhosamae
Naan naan naan orr panpaadavaa
Vaa vaa nee vaa nindraadavaa

Male and Chorus : Love love love love
Male : Sangeethamae
Male and Chorus : Now now now now now
Male : Santhosamae

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

குழு : ……………..

ஆண் : லவ் லவ் லவ் லவ் சங்கீதமே
நவ் நவ் நவ் நவ் சந்தோஷமே
நான் நான் நான் ஓர் பண்பாடவா
வா வா நீ வா நின்றாடவா

ஆண் மற்றும் குழு : லவ் லவ் லவ் லவ்
ஆண் : சங்கீதமே
ஆண் மற்றும் குழு : நவ் நவ் நவ் நவ்
ஆண் : சந்தோஷமே…

ஆண் : நேரம் இந்த நேரம் முல்லை பூவில்
சோலை காற்று மோதும் நேரங்கள்
நெஞ்சம் இள நெஞ்சம்
ஆசை தேரில் ஊஞ்சல் ஆடி பாடுது சந்தங்கள்

ஆண் : வாலிப தென்றல் வருகின்றதே
வாவென என்னை அழைக்கின்றதே

ஆண் மற்றும் குழு : லவ் லவ் லவ் லவ்
ஆண் : சங்கீதமே
ஆண் மற்றும் குழு : நவ் நவ் நவ் நவ்
ஆண் : சந்தோஷமே…

குழு : …………………………

ஆண் : மேடை மணி மேடை ஆணும் பெண்ணும்
ஒன்றாய் இங்கே ஆடிப் பாருங்கள்
வானும் கடல் நீரும் வாழும் காலம்
காதல் ராகம் நீங்கள் பாடுங்கள்

ஆண் : வாழ்ந்திடத்தானே நாம் பிறந்தோம்
வாழ்க்கையில் என்றும் மகிழ்ந்திருப்போம்

ஆண் : லவ் லவ் லவ் லவ் சங்கீதமே
நவ் நவ் நவ் நவ் சந்தோஷமே
நான் நான் நான் ஓர் பண்பாடவா
வா வா நீ வா நின்றாடவா

ஆண் மற்றும் குழு : லவ் லவ் லவ் லவ்
ஆண் : சங்கீதமே
ஆண் மற்றும் குழு : நவ் நவ் நவ் நவ்
ஆண் : சந்தோஷமே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here