Singer : Sam CS

Music by : Sam CS

Male : Owww

Male : Love… love me
Love… miss me
Love… hit me
Ennodu vaa vaa vaa
Azhagae vaa nee

Male : Owww

Male : Love… love me
Love… miss me
Love… hit me
Ennodu vaa vaa vaa
Azhagae vaa nee

Male : Note my phone number

Male : Owww

Whistling : …………………

Male : Oh oru murai oru murai
Anumathi nuzhaiya
Vizhi vazhi idhazh vazhi
Unakullae varavaa

Male : Mirattinaal virattinaal
Bayanthu naan povenae
Urukkamaai nerukkamaai
Manadhai naan solvenae

Male : Ullae thudikuthu thudikuthu
Aasai vedikuthu vedikuthu
Yedho nadakathu nadakuthadi
Pennae…..

Male : Note my phone number

Male : Owww

Male : Owww hoo hoo
Owww hoo hoo

Male : Oh thayanginen thayanginen
Mudhal vari uraikka
Mayanginen kiranginen
Azhagi nee muraikka

Male : Adikkadi unakku pin
Alaigiren odathae
Thirakkathan thudikkiren
Maraithu nee moodathae

Male : Kangal enai enai erikuthu
Vaayo sirithena sirikkuthu
Vaanam enakkulla parakkuthadi
Pennae

Male : Note my phone number

Male : Love… love me
Love… miss me
Love… hit me
Ennodu vaa vaa vaa
Azhagae vaa nee

பாடகர் : சாம் சி. எஸ்

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்

ஆண் : ஓவ்

ஆண் : லவ்….லவ் மீ
லவ்….மிஸ் மீ
லவ்….ஹிட் மீ
என்னோடு வா வா வா
அழகே வா நீ

ஆண் : ஓவ்

ஆண் : லவ்….லவ் மீ
லவ்….மிஸ் மீ
லவ்….ஹிட் மீ
என்னோடு வா வா வா
அழகே வா நீ

ஆண் : நோட் மை போன் நம்பர்

ஆண் : ஓவ்

விசில் : ……………………..

ஆண் : ஓ ஒரு முறை ஒரு முறை
அனுமதி நுழைய
விழி வழி இதழ் வழி
உனக்குள்ளே வரவா

ஆண் : மிரட்டினால் விரட்டினால்
பயந்து நான் போவேனே
உருக்கமாய் நெருக்கமாய்
மனதை நான் சொல்வேனே

ஆண் : உள்ளே துடிக்குது துடிக்குது
ஆசை வெடிக்குது வெடிக்குது
ஏதோ நடக்குது நடக்குதடி
பெண்ணே…..

ஆண் : நோட் மை போன் நம்பர்

ஆண் : ஓவ்

ஆண் : ஓவ்வ் ஹூ ஹூ
ஓவ்வ் ஹூ ஹூ

ஆண் : ஓ தயங்கினேன் தயங்கினேன்
முதல் வரி உரைக்க
மயங்கினேன் கிறங்கினேன்
அழகி நீ முறைக்க

ஆண் : அடிக்கடி உனக்கு பின்
அலைகிறேன் ஓடாதே
திறக்காதேன் துடிக்கிறேன்
மறைத்து நீ மூடாதே

ஆண் : கண்கள் எனை எனை எரிக்குது
வாயோ சிரித்தேனே சிரிக்குது
வானம் எனக்குள்ளே பறக்குதடி
பெண்ணே

ஆண் : நோட் மை போன் நம்பர்

ஆண் : லவ்….லவ் மீ
லவ்….மிஸ் மீ
லவ்….ஹிட் மீ
என்னோடு வா வா வா
அழகே வா நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here