Singer : Not Known

Music by : Anirudh Ravichander

Male : ……………….

Male : Kelu love pannaa vuttaranum
Vutturu vuttu vutturu
Love pannaa vuttaranum
Vutturu vuttu vutturu

Male : Haei love pandra aala nee vidu
Peace solli vaazha nee vidu
Love pandra aala nee vidu
Enakku kaaranam kodu neeyae

Male : Moonjila morappu
Lovers paarththaalae yaeruthaa kaduppu
Manasula veruppu
Kaattu thee pola paravura neruppu

Male : Hold down
Hae way the second nee niruththu
Un Theencha ennaththa thiruththu
Nee cross pannaatha limit-tu
Illa kidaikkum unakku rivet-tu
Purinju kolvathae sirappu
Saathi madham paarkka maattom
Aana piragu naanga commit-tu

Male : Poottu pottu kadhal adakka mudiyaathae
Poottunaalum kadhala thadukka mudiyaathae
Un vaallaalaiyum kadhala arukka mudiyaathae
Kadhalargalai azhiththaalum
Kadhal ingae azhiyaathae

Male : Love pannaa vuttaranum
Vutturu vuttu vutturu
Love pannaa vuttaranum
Vutturu vuttu vutturu
Love pannaa vuttaranum
Vutturu vuttu vutturu Aah…..

Male : ………………….

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : …………………….

ஆண் : கேளு லவ் பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு வுட்டுறு
லவ் பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு வுட்டுறு

ஆண் : ஹேய் லவ் பண்ற ஆள நீ விடு
Peace சொல்லி வாழ நீ விடு
லவ் பண்ற ஆள நீ விடு
எனக்கு காரணம் கொடு நீயே

ஆண் : மூஞ்சில மொறப்பு
லவ்வர்ஸ் பார்த்தாலே ஏறுதா கடுப்பு
மனசுல வெறுப்பு
காட்டு தீ போல பரவுர நெருப்பு

ஆண் : ஹோல்ட் டவுன்
ஹே வே தி செகண்ட் நீ நிறுத்து
உன் தீஞ்ச எண்ணத்த திருத்து
நீ கிராஸ் பண்ணாத லிமிட்டு
இல்ல கிடைக்கும் உனக்கு ரிவிட்டு
புரிஞ்சு கொள்வதே சிறப்பு
சாதி மதம் பார்க்க மாட்டோம்
ஆன பிறகு நாங்க கமிட்டு

ஆண் : பூட்டு போட்டு காதல் அடக்க முடியாதே
பூட்டுனாலும் காதல தடுக்க முடியாதே
உன் வாள்ளாலையும் காதலை அறுக்க முடியாதே
காதலர்களை அழித்தாலும்
காதல் இங்கே அழியாதே

ஆண் : லவ் பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு வுட்டுறு
லவ் பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு வுட்டுறு
லவ் பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு வுட்டுறு ஆஹ்…..

ஆண் : ……………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here