Singers : Adithya RK and M. M. Monisha

Music by : Vykunth Srinivasan

Lyrics by : Karthik Netha

Male : Yaaro polae paarthal nyayama
Ada aasai paarvai paarthaal paavama
Neeya naana potti venduma
Adi needhan naane ondraai aavomaa
Ahhh

Male : Ver yenavae naanum aavenae
Vervaigalaai unnil poopenae

Male : Kathavidukil oli polave polave
Oru murai than enai paaradi
Miga pidikum uyir kaadhali kaadhali
Oru murai than sila varthaigal pesadi

Female : Paarvayin oram kaalangal thorum
Male : Unakaai yenguven unakae vaazhuven
Female : Parthidum neram barangal theerum
Male : Iragaai maaruven inithaai neendhuven
Love panna podhume

Male : Nee theendum oru neram
Poo pookum thodu vaanam
Edhedho edhedho aagumm
Eneno eneno en mounam isaiyaagum
Mmmm..

Male : Kadhalal urugi maayum yogam
Tharugirai
Mayamaai thirudi paaravai kootil
Adaikirai
Vadhaikirai azhagiya narumugayee

Humming : …………..

Female : Needhane en siragil aadum aagayam
Needhane mazhai saram
Arugaruge nee parthaal inimaye… uyire
Unakenave naan aaven thanimaye

Female : Indha kaadhal podhum podhum
Podhum
Male : Adai mazhaiyai ennil veelndhaayae
Female : Anuvanuvaai unullil serndhenae

Male : Kathavidukil oli polave polave
Oru murai than enai paaradi
Miga pidikum uyir kaadhali kaadhali
Oru murai than sila varthaigal pesadi

Female : Paarvayin oram kaalangal thorum
Male : Unakaai yenguven unakae vaazhuven
Female : Parthidum neram barangal theerum
Male : Iragaai maaruven inithaai neendhuven
Love panna podhume

பாடகர்கள் : ஆதித்யா ஆர். கே மற்றும் எம். எம். மோனிஷா

இசை அமைப்பாளர் : வைகுந்த ஸ்ரீனிவாசன்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : யாரோ போலே பார்த்தால் நியாயமா
அட ஆசை பார்வை பார்த்தால் பாவமா
நீயா நானா போட்டி வேண்டுமா
அடி நீதான் நானே ஒன்றாய் ஆவோமா
ஆஹா

ஆண் : வெயிலெனவே நானும் ஆவேனே
வேர்வைகளாய் உன்னில் பூப்பேனே
கதவிடுக்கில் புளி போலவே போலவே
ஒரு முறை தான் பாரடி

ஆண் : மிக பிடிக்கும் உயிர் காதலி காதலி
ஒரு முறை தான் சில வார்த்தை பேசடி

பெண் : பார்வையின் ஓரம் காலங்கள் தோறும்
ஆண் : உனக்காய் ஏங்குவேன் உனக்கே வாழுவேன்
பெண் : பார்த்திடும் நேரம் பாரங்கள் தீரும்
ஆண் : இறகாய் மாறுவேன் இனிதாய் நீந்துவே
லவ் பண்ணா போதுமே

ஆண் : நீ தீண்டும் ஒரு நேரம்
பூ பூக்கும் தொடு வானம்
ஏதேதோ ஏதேதோ ஆகும்…
ஏன்னேனோ என் மௌனம் இசையாகும்
ம்ம்ம்ம்…

ஆண் : காதலால் உருகி மாயும்
யோகம் தருகிறாய்
மாயமாய் திருடி
பார்வை கூட்டில் அடைக்கிறாய்
வதைக்கிறாய் அழகிய நறுமுகையே

முனகல் : ……………

பெண் : நீதானே என் சிறகில் ஆடும் ஆகாயம்
நீதானே மழை சரம்
அருகருகே நீ பார்த்தால் இனிமையே… உயிரே
உனக்கெனவே நான் ஆனால் தனிமையே

பெண் : இந்த காதல் போதும் போதும்
ஆண் : அடை மழையாய் எனில் வீழ்ந்தாயே
பெண் : அணுவணுவாய் உன்னுள்ளில் சேர்ந்தேனே

ஆண் : கதவிடுக்கில் புளி போலவே போலவே
ஒரு முறை தான் பாரடி
மிக பிடிக்கும் உயிர் காதலி காதலி
ஒரு முறை தான் சில வார்த்தை பேசடி

பெண் : பார்வையின் ஓரம் காலங்கள் தோறும்
ஆண் : உனக்காய் ஏங்குவேன் உனக்கே வாழுவேன்
பெண் : பார்த்திடும் நேரம் பாரங்கள் தீரும்
ஆண் : இறகாய் மாறுவேன் இனிதாய் நீந்துவே
லவ் பண்ணா போதுமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here