Singers : Gaana Bala, Vijay Prakash, Megha, Aryan,

G. V. Prakash Kumar and Dinesh Kanagarathinam

Music by : G. V. Prakash Kumar

Chorus : Hoi hoi hoi hoi…(4)

Male : Aahhaa lovely ladies lovely ladies
Aahha party on my groove right now
Male : Aahha lovely ladies lovely ladies
Aahhaa dancing to my groove right now

Male : Aadu machi aadu podu machi podu
Adhiradi kilambida oru aattam
Aadu machi aadu podu machi podu
Adhiradi kilambida oru aattam

Male : Appan potta roadu
Vanthu aadi paaru
Dandanakka dandanakkaa
Tharai aattam

Male : Sattam thittam maathikkadaa
Satta kaalar edhukkadaa
Chotta chotta uthikkadaa
Pangaali va aadu

Male : Pattam pola maarikkadaa
Etti thaandi yerikkadaa
Ketta aattam pottukada
Santoshatha thedu

Male : Veettathan thaandi velyila va
Vazhakaiya rasikka theruvukku va
Mutta odanja kozhi porakkum
Kattupaadu odanjadhaan
Inbam porakkum
Poottu potta manasukku enna kidaikkum

Male : Whatsapp pengala paar
Wasabi pola kaaram thaan
Machi thottuka lighta
Adikura elasukku idhuthaan rightaa

Male : Goa vandha kuttam
Rumours clubla aattam
Ada kaigala thattikittu
Mandaigala aattikittu
Aattam onnu aadungalen tharai aattam

Female : Neetru enbadhae old aanadhu
Naalai enbadhu waiting list aanadhae
Indru mattrum gold aanadhae
Kondadalaam vaada

Female : Velai velai endrae diynam
Temple run ai pol odinaal
Santhoshangal ennavadhu
Sarithaan poda vaada

Female : Enakkulla aasa romba irukkuu
Adhaiyellaam sonna naan kirukku
En manasu romba perussu
Adhil ulla aasaikku
Alavu illa
Kanavukku thadai solla yaarumilla

Female : Aahhaa
Male : Lovely ladies lovely ladies
Female : Aahhaa
Male : Party on my groove right now
Female : Aahhaa
Male : Lovely ladies lovely ladies
Female : Aahhaa
Male : Dancing to my groove right now

Male : Aadu machi aadu
Podu machi podu
Adhiradi kilambida oru aattam
Appan potta roadu vanthu aadi paaru
Dandanakka dandanakkaa tharai aattam

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார்,
விஜய் பிரகாஷ், கானா பாலா,
தினேஷ் கனகரத்தினம்
மற்றும் மேகா

இசையமைப்பளார் :
ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஆஹா….
லவ்லி லேடிஸ் லவ்லி லேடிஸ்
ஆஹா…..
பார்ட்டி டு மை குருவ் ரைட் நவ்

ஆண் : ஆஹா….
லவ்லி லேடிஸ் லவ்லி லேடிஸ்
ஆஹா…..
டான்சிங் டு தி குருவ் ரைட் நவ்

ஆண் : {ஆடு மச்சி ஆடு
போடு மச்சி போடு
அதிரடி கிளம்பிட ஒரு ஆட்டம்} (2)
அப்பன் போட்ட ரோடு
வந்து ஆடி பாடு
டன்டனக்கா டன்டனக்கா
தரை ஆட்டம்

ஆண் : ………………………………….

ஆண் : சட்ட திட்டம் மாத்திக்கடா
சட்ட காலரு ஏத்திக்கடா
சொட்ட சொட்ட ஊத்திக்கடா
பங்காளி வா ஆடு
பட்டம் போல மாறிக்கடா
எட்டித் தாண்டி ஏறிக்கடா
கெட்ட ஆட்டம் போட்டுக்கடா
சந்தோஷத்த தேடு

ஆண் : கூட்டத்த தாண்டி
வெளியில வா
வாழ்க்கைய ரசிக்க தெருவுக்கு வா
முட்ட உடைஞ்சா கோழி பொறக்கும்
கட்டுப்பாடு உடைஞ்சா தான்
இன்பம் பொறக்கும்
பூட்டு போட்ட மனசுக்கு
என்ன கிடைக்கும்

ஆண் : வாட்ஸப் பெண்களை பார்
ஒசாபி போல காரமா தா
மச்சி தொடச்சுக்க லைட்டா
அடிக்கிற இளசுக்கு
இதன் ரைட்டா டோய்

ஆண் : கோவா வந்த கூட்டம்
அட ரூமெர்ஸ் கிளப்ல ஆட்டம்
அட கைய கால தொட்டுக்கிட்டு
மண்டைங்கள ஆட்டிகிட்டு
ஆட்டம் ஒன்னு ஆடுங்க
தரை ஆட்டம்
குழு : தரை ஆட்டம்

பெண் : நேற்று என்பது ஓல்டு ஆனது
நாளை வெயிட்டிங் லிஸ்ட் ஆனது
இன்று மட்டும் கோல்டு ஆனது
கொண்டாடலாம் வாடா

பெண் : வேலை வேலை
இன்றே தினம்
டெம்பிள் ரன்ன போல் ஓடினால்
சந்தோஷங்கள் எதாவது
சரிதான் போடா வாடா

பெண் : எனக்குள்ள ஆசை
ரொம்ப இருக்கு
அது எல்லாம் சொன்ன நான் கிறுக்கு
ஏன் மனசு ரொம்ப பெருசு
அதில் உள்ள ஆசைக்கு அளவு இல்ல
கனவுக்கு தடை சொல்ல யாருமில்ல

பெண் : ஆஹா…..
ஆண் : லவ்லி லேடிஸ்
லவ்லி லேடிஸ்
பெண் : ஆஹா…..
ஆண் : பார்ட்டி டு மை குருவ்
ரைட் நவ்

பெண் : ஆஹா…..
ஆண் : லவ்லி லேடிஸ்
லவ்லி லேடிஸ்
பெண் : ஆஹா…..
ஆண் : டான்சிங் டு தி குருவ்
ரைட் நவ்

ஆண் : ஆடு மச்சி ஆடு
போடு மச்சி போடு
அதிரடி கிளப்பிட ஒரு ஆட்டம்
அப்பன் போட்ட ரோடு
வந்து ஆடி பாடு
டன்டனக்கா டன்டனக்கா தரை ஆட்டம்


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here