Singer : Mano

Music by : Deva

Male : Loyola college lailaa
Intha pachchai paas paiyankitta paatta kettukko
Nirmalaa college nirosha
Antha nakmaavum sokki povaa paarththukko

Male : Paattukku naan paattu edupen
Paartyaththaan paarththadippaen
Panjaraana vandikkellaam
Pumb eduththu kaaththadippen

Male : Loyola college lailaa
Intha pachchai paas paiyankitta paatta kettukko
Nirmalaa college nirosha
Antha nakmaavum sokki povaa paarththukko

Male : Chellammaa college sheelaa
Nee ootturathu banglore-ru meyilaa
Welingdon college vimalaa
Un nenaippula koolooru kuyilaa

Male : Ooththukuli vennei naan
Kaaichchi kaaichchi nei eduppen
Oththaiyila ninnukittu
Paththu pera poonthadippaen

Male : Chellammaa college sheelaa
Nee ootturathu bangalore-ru meyilaa
Welingdon college vimalaa
Un nenaippula koolooru kuyilaa

Male : Mamthaa kulkarni paaththaa
Enna machchaannu konjiduvaa paaththukko
Master plan pottu adippen
Antha madhu shoprae kitta poe kettukko

Male : Ekkuthappa sikkikittaa
Mandi pottu oththukkadi
En kittaththaan tution vatchu
Abcd kaththukadi

Male : Loyola college lailaa
Intha pachchai paas paiyankitta paatta kettukko
Nirmalaa college nirosha
Antha nakmaavum sokki povaa paarththukko

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : லயோலா காலேஜ் லைலா
இந்த பச்சைப்பாஸ் பையன் பாட்டக் கேட்டுக்கோ
நிர்மலா காலேஜ் நிரோஷா
அந்த நக்மாவும் சொக்கிப் போவா பார்த்துக்கோ

ஆண் : பாட்டுக்கு நான் பாட்டெடுப்பேன்
பார்ட்டியத்தான் பார்த்தடிப்பேன்
பஞ்சரான வண்டிக்கெல்லாம்
பம்ப்பெடுத்து காத்தடிப்பேன்

ஆண் : லயோலா காலேஜ் லைலா
இந்த பச்சைப்பாஸ் பையன் பாட்டக் கேட்டுக்கோ
நிர்மலா காலேஜ் நிரோஷா
அந்த நக்மாவும் சொக்கிப் போவா பார்த்துக்கோ

ஆண் : செல்லம்மா காலேஜ் ஷீலா
நீ ஓட்டுறது பெங்களூரு மெயிலா
வெலிங்கடன் காலேஜ் விமலா
உன் நெனப்புல கூலூரு குயிலா

ஆண் : ஊத்துக்குளி வெண்ணெய நான்
காய்ச்சி காய்ச்சி நெய் எடுப்பேன்
ஒத்தையில நின்னுக்கிட்டு
பத்துப் பேர பூந்தடிப்பேன்

ஆண் : செல்லம்மா காலேஜ் ஷீலா நீ
ஓட்டுறது பெங்களூரு மெயிலா
வெலிங்கடன் காலேஜ் விமலா உன்
நெனப்புல கூலூரு குயிலா

ஆண் : …………………………

ஆண் : மம்தா குல்கர்னி பாத்தா
என்ன மச்சான்னு கொஞ்சிடுவா பாத்துக்கோ
மாஸ்டர் பிளான் போட்டு அடிப்பேன்
அந்த மது ஷாப்ரே கிட்டப் போயி கேட்டுக்கோ

ஆண் : எக்குத்தப்பா சிக்கிக்கிட்டா
மண்டி போட்டு ஒத்துக்கடி
என் கிட்டத்தான் டுயூஷன் வச்சு
ஏபிசிடி கத்துக்கடி

ஆண் : லயோலா காலேஜ் லைலா
இந்த பச்சைப்பாஸ் பையன் பாட்டக் கேட்டுக்கோ
நிர்மலா காலேஜ் நிரோஷா
அந்த நக்மாவும் சொக்கிப் போவா பார்த்துக்கோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here