Singer : Sakkthivel Up

Music by : Anivee

Lyrics by : Anivee

Male : Luck illa maamey luck illa
Love-u la jeikka dhaan vakkilla
Sikkala maamey sikkala
Kaiyila pudichchum sikkala

Male : Kick-u la maamey kick-u la
Konjam getha suththitten kick-u la
Thappilla maamey thappilla
Ava kaalila vizhundha thappilla

Male : Mabbula maamey mabbula
Romba nambitten kaadhal mabbula
Piththala maamey piththala
Ava thangamnu nenachchen piththala

Male : Ye sandhosama iru di
Romba sandhoshama iru di
Headweight-ah nee kora di
Andha ego-va nee mara di

Male : Ye daavadikkum podhu orey titanic-u dhaan
Raw-va pottu maama ippo tight-ah nikkuren

Male : Bawa kooda vaa ma neeyum cute ah pesalaam
Kaanaam pona kaadhal onnu
En mun vandhu unnai sera aasai koorudhae

Male : Luck illa luck illa luck illa

Male : Sirichchi sirichchi neeyum dimikkiya kuduththa
Thoraththi thoraththi romba thaviya thavichchen

Male : Alanji alanji naanum weight-ah korachchen
Vazhinji vazhinji un vazhiya marachchen

Male : Manasu virunji
Unna imayil niruththi
Pala varusham kazhinji
Enakkulla oru magizhchi

Male : Unnil tholaji tholanji
Endhan idhayam neranji
Oru kanava varanji
Un kitta vandha

Male : Luck illa maamey luck illa
Love-u la jeikka dhaan vakkilla
Sikkala maamey sikkala
Kaiyila pudichchum sikkala

Male : Kick-u la maamey kick-u la
Konjam getha suththitten kick-u la
Thappilla maamey thappilla
Ava kaalila vizhundha thappilla

Male : Mabbula maamey mabbula
Romba nambitten kaadhal mabbula
Piththala maamey piththala
Ava thangamnu nenachchen piththala

Male : Ye sandhosama iru di
Romba sandhoshama iru di
Headweight-ah nee kora di
Andha ego-va nee mara di

Male : Ye daavadikkum podhu orey titanic-u dhaan
Raw-va pottu maama ippo tight-ah nikkuren

Male : Bawa kooda vaa ma neeyum cute ah pesalaam
Kaanaam pona kaadhal onnu
En mun vandhu unnai sera aasai koorudhae

Male : Luck illa luck illa luck illa

பாடகர் : சக்திவேல் அப்

இசையமைப்பாளர் : அனிவி

பாடலாசிரியர் : அனிவி

ஆண் : லக் இல்ல மாமே லக் இல்ல
லவ்வுல ஜெயிக்க தான் வக்கில
சிக்கல மாமே சிக்கல
கையில புடிச்சும் சிக்கல

ஆண் : கிக்குல மாமே கிக்குல
கொஞ்சம் கெத்தா சுத்திட்டேன் கிக்குல
தப்பில்ல மாமே தப்பில்ல
அவ காலில விழுந்தா தப்பில்ல

ஆண் : மப்புல மாமே மப்புல
ரொம்ப நம்பிட்டேன் காதல் மப்புல
பித்தள மாமே பித்தள
அவ தங்கம்னு நெனச்சேன் பித்தள

ஆண் : ஏ சந்தோசமா இரு டி
ரொம்ப சந்தோசமா இரு டி
ஹெட்வெயிட்ட நீ கொற டி
அந்த ஈகோவ நீ மற டி

ஆண் : ஏ டாவடிக்கும் போது ஒரே டைட்டானிக்கு தான்
ராவா போட்டு மாமா இப்போ டைட்டா நிக்குறேன்

ஆண் : பாவா கூட வா மா நீயும் க்யூட்டா பேசலாம்
காணாம் போன காதல் ஒண்ணு
என் முன் வந்து உன்னை சேர ஆசை கூறுதே

ஆண் : லக் இல்ல லக் இல்ல லக் இல்ல

ஆண் : சிரிச்சி சிரிச்சி நீயும் டிமிக்கிய குடுத்த
தொரத்தி தொரத்தி ரொம்ப தவியா தவிச்சேன்

ஆண் : அலஞ்சி அலஞ்சி நானும் வெயிட்ட கொறச்சேன்
வழிஞ்சி வழிஞ்சி உன் வழிய மறச்சேன்

ஆண் : மனசு விருஞ்சி
உன்ன இமையில் நிறுத்தி
பல வருஷம் கழிஞ்சி
எனக்குள்ள ஒரு மகிழ்ச்சி

ஆண் : உன்னில் தொலஞ்சி தொலஞ்சி
எந்தன் இதயம் நெறஞ்சி
ஒரு கனவ வரஞ்சி
உன் கிட்ட வந்தா

ஆண் : லக் இல்ல மாமே லக் இல்ல
லவ்வுல ஜெயிக்க தான் வக்கில
சிக்கல மாமே சிக்கல
கையில புடிச்சும் சிக்கல

ஆண் : கிக்குல மாமே கிக்குல
கொஞ்சம் கெத்தா சுத்திட்டேன் கிக்குல
தப்பில்ல மாமே தப்பில்ல
அவ காலில விழுந்தா தப்பில்ல

ஆண் : மப்புல மாமே மப்புல
ரொம்ப நம்பிட்டேன் காதல் மப்புல
பித்தள மாமே பித்தள
அவ தங்கம்னு நெனச்சேன் பித்தள

ஆண் : ஏ சந்தோசமா இரு டி
ரொம்ப சந்தோசமா இரு டி
ஹெட்வெயிட்ட நீ கொற டி
அந்த ஈகோவ நீ மற டி

ஆண் : ஏ டாவடிக்கும் போது ஒரே டைட்டானிக்கு தான்
ராவா போட்டு மாமா இப்போ டைட்டா நிக்குறேன்

ஆண் : பாவா கூட வா மா நீயும் க்யூட்டா பேசலாம்
காணாம் போன காதல் ஒண்ணு
என் முன் வந்து உன்னை சேர ஆசை கூறுதே

ஆண் : லக் இல்ல லக் இல்ல லக் இல்ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here