Lucky Baskhar Title Track Song Lyrics from Lucky Baskhar – 2024 Film, Starring Dulquer Salmaan, Meenakshi Chaudhary and Others. This song was sung by Usha Uthup and the music was composed by G. V. Prakash Kumar Lyrics works are penned by Vanamali and  Balaji Venugopal.

Singer : Usha Uthup

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Vanamali and  Balaji Venugopal

Female : Ushaaru maapillae
Ulagam undhan kaalile
Unnoda vaanathil
Panam mazhai

Female : Nee pora pokkile
Needhi kellam idam illae
Needhaane number one
Payapulla

Female : ….. maarum neeyada
Meeri pogum theeyada
Adadadaaa..
You’re lucky bhaskar
Oh lucky bhaskar
You’re lucky bhaskar
You’re lucky bhaskar

Female : Sakthi neeyada
Yukthi neeyada
Karkkum kalviye dhenam
Kasukaaga dhaan daa

Female : Puratchi pannave
Buthiyai koormai seiya da
Thiramaiyodave lockergal
Kollai kolla daa

Female : Naetru varai
Unai thurathiya varumai
Podhum daa
Indha naal mudhal
Maamannan pola vaazhu daa

Female : Thittangal podum thirudaa
Kaasirundhaal kadavul needaa
Kalakkudaa
You’re lucky bhaskar
You’relucky bhaskar
You’re lucky bhaskar
Lucky bhaskar

Female : Sadhigal seiyadaa
Vidhiyi maathadaa
Kodi kodiyaai serkka
Kodu thaandi nee vaadaa

Female : Unnai nambiya
Guruvinai kakka venum daa
Nanmai theemaigal
Unakkul pooti veiyadaa

Female : Sothu sandaigal
Indrodu paranthu pochudaa
Sumaiyai vittu nee
Sorgathai etti nilla daa

Male : Thozh kodukkum
Nanban evan daa
Un yutham neeye seiya daa
Velladaa
You’re lucky bhaskar
Oh lucky bhaskar
You’re lucky bhaskar
You’re lucky bhaskar
Dishkaaun…

பாடகி : உஷா உதுப்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடலாசிரியர் : வனமல்லி மற்றும் பாலாஜி வேணுகோபால்

பெண் : உஷாரு மாப்பிள்ளை
உலகம் உந்தன் காலிலே
உன்னோட வானத்தில்
பணம் மழை

பெண் : நீ போற போக்கிலே
நீதிகெல்லாம் இடம் இல்லே
நீதானே நம்பர் ஒன்
பயபுள்ள

பெண் : நியாயம் மாறும் நீயடா
மீறி போகும் தீயடா
அடடடா
யூ ஆர் லக்கி பாஸ்கர்
ஒஹ் லக்கி பாஸ்கர்
யூ ஆர் லக்கி பாஸ்கர்
யூ ஆர் லக்கி பாஸ்கர்

பெண் : சக்தி நீயடா
யுக்தி நீயடா
கற்கும் கல்வியேதேனும்
காசுக்காகவேதான்டா

பெண் : புரட்சி பண்ணவே
புத்தியை கூர்மை செய்யடா
திறமையோடவே லாக்கர்கள்
கொள்ளை கொள்ளடா

பெண் : நேற்று வரை
உன்னை துரத்திய வறுமை
போதும்டா
இந்த நாள் முதல்
மாமன்னன் போல வாழுடா

பெண் : திட்டங்கள் போதும் திருடா
காசிருந்தால் கடவுள் நீடா
கலக்குடா
யூ ஆர் லக்கி பாஸ்கர்
ஒஹ் லக்கி பாஸ்கர்
யூ ஆர் லக்கி பாஸ்கர்
யூ ஆர் லக்கி பாஸ்கர்

பெண் : சதிகள் செய்யடா
விதியை மாத்துடா
கோடி கோடியாய் சேர்க்க
கோடு தாண்டி நீ வாடா

பெண் : உன்னை நம்பியா
குருவினை காக்க வேணும்டா
நன்மை தீமைகள்
உனக்குள் பூட்டி வைய்யடா

பெண் : சொத்து சண்டைகள்
இன்றோடு பறந்து போச்சுடா
சுமையை விட்டு நீ
சொர்க்கத்தை எட்டி நில்லுடா

ஆண் : தோள் கொடுக்கும்
நண்பன் எவன்டா
உன் யுத்தம் நீயே செய்யடா
வெல்லடா
யூ ஆர் லக்கி பாஸ்கர்
ஒஹ் லக்கி பாஸ்கர்
யூ ஆர் லக்கி பாஸ்கர்
யூ ஆர் லக்கி பாஸ்கர்
டிஷ்கான்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here