Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha

Music by : Mani Sharma

Male : Lux paapa lux paapa
Lunch kudupa
Kannu gin thaan appa
Kannam bun thaan appa
Ava bun mela
Gina oothi kudupaa

Male : Haan lux paapa lux paapa
Lunch kudupa
Kannu gin thaan appa
Kannam bun thaan appa
Ava bun mela
Gina oothi kudupaa

Female : Thappu thappa thonuthappa
Thalli irupaa
Ponnu thaangathappa
Kannu thoongathappa
Kitta vandhaalae
Danger aala vidappa

Male : Vanna kaalgal rendu
Chinna vaazha thandu
Female : Ennaiya nee paakirae
Romba paaraturae
Oru mozha neela poova
Kaadhil suthurae

Male : Lux paapa lux paapa
Lunch kudupa
Kannu gin thaan appa
Kannam bun thaan appa
Ava bun mela
Gina oothi kudupaa

Male : Chinna lailava…
Ceylon bailava
Evening-il love panna
Neela nilavaa

Male : Pepsi colava
Butter pizzavaa
Chikkamal nikkira
Chicken pulava

Female : Othi nikkathae
Odamba thekkathae
Seiyaatha thappugala
Seiya vekkathae

Female : Kitta varathae
kicku tharaathae
En aasai thoonguthae
Ezhupi vidaathae

Male : Idhu thaandi andha age
Idhukku endi oru cage
Female : Kanna nee thaan joggu jaggu
Konjam naekka thottu pannu
Idhu naalayikkum venum
Nee athai ennu

Male : Lux paapa lux paapa
Lunch kudupa
Kannu gin thaan appa
Kannam bun thaan appa
Ava bun mela
Gina oothi kudupaa

Male : Batta pudichi
Boundary adhichi
Ennoda aadanam nee
One day matchu

Male : Boundary adicha
Payindhu gudhichu
Ah takkunu naan thaan
Pudipen catchu

Female : Unna theriyum
Nalla puriyum
Vilayaatil neeyum oru
Tendulkarthaan

Female : Aththa ninaichu
Pitthu pudichu
Ullathil ottinen
Un sticker thaan

Male : Adi nee thaan uyir thozhi
Konjalaama konja naazhi
Female : Unna ketta enna thandhen
Robot polae pakkam vandhen
Remote control-ah
Undhan kaiyil koduthen
Male : Hei hei hei hei…

Male : Lux paapa lux paapa
Lunch kudupa
Kannu gin thaan appa
Kannam bun thaan appa
Ava bun mela
Gina oothi kudupaa

Female : Thappu thappa thonuthappa
Thalli irupaa
Ponnu thaangathappa
Kannu thoongathappa
Kitta vandhaalae
Danger aala vidappa

Male : Vanna kaalgal rendu
Chinna vaazha thandu
Female : Ennaiya nee paakirae
Romba paaraturae
Oru mozha neela poova
Kaadhil suthurae
Chorus : ………………………..

 

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

ஆண் : லக்ஸ் பாப்பா
லக்ஸ் பாப்பா லஞ்ச்
குடுப்பா கண்ணு கின்
தான் அப்பா கன்னம்
பன் தான் அப்பா அவ
பன் மேல கின்ன ஊத்தி
குடுப்பா

ஆண் : ஹான் லக்ஸ்
பாப்பா லக்ஸ் பாப்பா
லஞ்ச் குடுப்பா கண்ணு
கின் தான் அப்பா கன்னம்
பன் தான் அப்பா அவ பன்
மேல கின்ன ஊத்தி
குடுப்பா

பெண் : தப்பு தப்பா
தோனுதப்பா தள்ளி
இருப்பா பொண்ணு
தாங்காதப்பா கண்ணு
தூங்காதப்பா கிட்ட
வந்தாலே டேஞ்சர்
ஆள விடப்பா

ஆண் : வண்ண கால்கள்
ரெண்டு சின்ன வாழை
தண்டு
பெண் : என்னையா நீ
பாக்கிற ரொம்ப பாராட்டுற
ஒரு முழ நீள பூவ காதில்
சுத்துறே

ஆண் : லக்ஸ் பாப்பா
லக்ஸ் பாப்பா லஞ்ச்
குடுப்பா கண்ணு கின்
தான் அப்பா கன்னம்
பன் தான் அப்பா அவ
பன் மேல கின்ன ஊத்தி
குடுப்பா

ஆண் : சின்ன லைலாவா
சிலோன் பைலவா
ஈவ்னிங்கில் லவ்
பண்ண நீல நிலவா

ஆண் : பெப்சி கோலாவா
பட்டர் பிசாவா சிக்காமல்
நிக்கிற சிக்கன் புலாவ்வா

பெண் : ஒட்டி நிக்காதே
உடம்ப தேக்காதே
செய்யாத தப்புகள
செய்ய வைக்காதே

பெண் : கிட்ட வராதே
கிக்கு தராதே என்
ஆசை தூங்குதே
எழுப்பி விடாதே

ஆண் : இது தாண்டி
அந்த ஏஜ் இதுக்கு
ஏன்டி ஒரு கேஜ்
பெண் : கண்ணா நீ தான்
ஜாகு ஜாகு கொஞ்சம்
நேக்கா தொட்டு பண்ணு
இது நாளைக்கும் வேணும்
நீ அதை எண்ணு

ஆண் : லக்ஸ் பாப்பா
லக்ஸ் பாப்பா லஞ்ச்
குடுப்பா கண்ணு கின்
தான் அப்பா கன்னம்
பன் தான் அப்பா அவ
பன் மேல கின்ன ஊத்தி
குடுப்பா

ஆண் : பேட்ட புடிச்சி
பௌண்டரி அடிச்சி
என்னோட ஆடனும்
நீ ஒன் டே மேட்சு

ஆண் : பௌண்டரி
அடிச்சா பயந்து குதிச்சு
ஆ டக்குனு நான் தான்
புடிப்பேன் கேட்சு

பெண் : உன்ன தெரியும்
நல்லா புரியும்
விளையாட்டில் நீயும்
ஒரு டெண்டுல்கர் தான்

பெண் : அத நெனைச்சு
பித்து புடிச்சு உள்ளத்தில்
ஒட்டினேன் உன் ஸ்டிக்கர்
தான்

ஆண் : அடி நீ தான் உயிர்
தோழி கொஞ்சலாமா
கொஞ்ச நாழி
பெண் : உன்ன கேட்டா
என்ன தந்தேன் ரோபோட்
போலே பக்கம் வந்தேன்
ரிமோட் கன்ட்ரோல உந்தன்
கையில் கொடுத்தேன்
ஆண் : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

ஆண் : லக்ஸ் பாப்பா
லக்ஸ் பாப்பா லஞ்ச்
குடுப்பா கண்ணு கின்
தான் அப்பா கன்னம்
பன் தான் அப்பா அவ
பன் மேல கின்ன ஊத்தி
குடுப்பா

பெண் : தப்பு தப்பா
தோனுதப்பா தள்ளி
இருப்பா பொண்ணு
தாங்காதப்பா கண்ணு
தூங்காதப்பா கிட்ட
வந்தாலே டேஞ்சர்
ஆள விடப்பா

ஆண் : வண்ண கால்கள்
ரெண்டு சின்ன வாழை
தண்டு
பெண் : என்னையா நீ
பாக்கிற ரொம்ப பாராட்டுற
ஒரு முழ நீள பூவ காதில்
சுத்துறே
குழு : …………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here