Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ramakrishna Raja

Male : Maadappuraakkalum
Manjal nilaakkalum kooda irukkaiyilae
Sugamthaan suvaithaan
Muththu surangalum
Mullai malargalum mella sirikkaiyilae
Idhamthaan padhamthaan

Male : Idhu paadal idhu raagam
Idhu thaalam idhu Paavam
Kalloori killaigalae…..hoi…..hoi….
Kalloorum thennaigalae

Male : Maadappuraakkalum
Manjal nilaakkalum kooda irukkaiyilae
Sugamthaan suvaithaan

Male : Vaazhkkai ennaalum kumaalamnthaan
Vayathu vanthaalae kondaattamthaan
Udalengum alai mothum
Pudhu neerottamthaan

Male : Vaazhkkai ennaalum kumaalamnthaan
Vayathu vanthaalae kondaattamthaan
Udalengum alai mothum
Pudhu neerottamthaan

Male : Vizhi ezhuthida manam padiththidum
Pala kavithaigalae
Thunai azhaiththida kural koduththidum
Ilam paravaigalae

Male : Kadal koodum nadhi pola
Enai serungalaen
Kalloori killaigalae….haan….aa
Kalloorum thennaigalae

Male : Maadappuraakkalum
Manjal nilaakkalum kooda irukkaiyilae
Sugamthaan suvaithaan
Muththu surangalum
Mullai malargalum mella sirikkaiyilae
Idhamthaan padhamthaan

Male : Idhu paadal idhu raagam
Idhu thaalam idhu Paavam
Kalloori killaigalae…..hoi…..hoi….
Kalloorum thennaigalae…ae….

Male : Sorry no endru penn solvathu
Ok yes endru porullaavathu
Pala vaarththai porul maarum
Penn agaraathiyil

Male : Sorry no endru penn solvathu
Ok yes endru porullaavathu
Pala vaarththai porul maarum
Penn agaraathiyil

Male : Mugam sivappathum nagam kadippathum
Ilam paruvamadi
Thoda ninaikkaiyil idam koduththida
Manam urugumadi

Male : Oru yaekkam unai thaakkum
Adhu puriyaathatho
Kalloori killaigalae…..hoi…..hoi….hoi….
Kalloorum thennaigalae…

Male : Maadappuraakkalum
Manjal nilaakkalum kooda irukkaiyilae
Sugamthaan suvaithaan
Muththu surangalum
Mullai malargalum mella sirikkaiyilae
Idhamthaan padhamthaan

Male : Idhu paadal idhu raagam
Idhu thaalam idhu Paavam
Kalloori killaigalae…..haan….aa….
Kalloorum thennaigalae
Kalloori killaigalae…..hoi…..hoi….
Kalloorum thennaigalae……ae….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ராமகிருஷ்ண ராஜா

ஆண் : மாடப்புறாக்களும்
மஞ்சள் நிலாக்களும் கூட இருக்கையிலே
சுகம்தான் சுவைதான்
முத்துச் சரங்களும்
முல்லை மலர்களும் மெல்ல சிரிக்கையிலே
இதம்தான் பதம்தான்

ஆண் : இது பாடல் இது ராகம்
இது தாளம் இது பாவம்
கல்லூரி கிள்ளைகளே……ஹோய்…ஹோய்….
கள்ளூறும் தென்னைகளே……

ஆண் : மாடப்புறாக்களும்
மஞ்சள் நிலாக்களும் கூட இருக்கையிலே
சுகம்தான் சுவைதான்

ஆண் : வாழ்க்கை எந்நாளும் கும்மாளந்தான்
வயது வந்தாலே கொண்டாட்டம்தான்
உடலெங்கும் அலை மோதும்
புது நீரோட்டம்தான்

ஆண் : வாழ்க்கை எந்நாளும் கும்மாளந்தான்
வயது வந்தாலே கொண்டாட்டம்தான்
உடலெங்கும் அலை மோதும்
புது நீரோட்டம்தான்

ஆண் : விழி எழுதிட மனம் படித்திடும்
பல கவிதைகளே
துணை அழைத்திட குரல் கொடுத்திடும்
இளம் பறவைகளே

ஆண் : கடல் கூடும் நதி போல
எனைச் சேருங்களேன்….
கல்லூரி கிள்ளைகளே…..ஹான்…..ஆ…..
கள்ளூறும் தென்னைகளே……

ஆண் : மாடப்புறாக்களும்
மஞ்சள் நிலாக்களும் கூட இருக்கையிலே
சுகம்தான் சுவைதான்
முத்துச் சரங்களும்
முல்லை மலர்களும் மெல்ல சிரிக்கையிலே
இதம்தான் பதம்தான்

ஆண் : இது பாடல் இது ராகம்
இது தாளம் இது பாவம்
கல்லூரி கிள்ளைகளே……ஹேய்…ஹேய்….
கள்ளூறும் தென்னைகளே……ஏ…..

ஆண் : சாரி நோ என்று பெண் சொல்வது
ஒகே எஸ் என்று பொருளாவது
பல வார்த்தை பொருள் மாறும்
பெண் அகராதியில்

ஆண் : சாரி நோ என்று பெண் சொல்வது
ஒகே எஸ் என்று பொருளாவது
பல வார்த்தை பொருள் மாறும்
பெண் அகராதியில்

ஆண் : முகம் சிவப்பதும் நகம் கடிப்பதும்
இளம் பருவமடி
தொட நினைக்கையில் இடம் கொடுத்திட
மனம் உருகுமடி

ஆண் : ஒரு ஏக்கம் உனை தாக்கும்
அது புரியாததோ
கல்லூரி கிள்ளைகளே….ஹோய்…ஹோய்….ஹோய்
கள்ளூறும் தென்னைகளே……….

ஆண் : மாடப்புறாக்களும்
மஞ்சள் நிலாக்களும் கூட இருக்கையிலே
சுகம்தான் சுவைதான்
முத்துச் சரங்களும்
முல்லை மலர்களும் மெல்ல சிரிக்கையிலே
இதம்தான் பதம்தான்

ஆண் : இது பாடல் இது ராகம்
இது தாளம் இது பாவம்
கல்லூரி கிள்ளைகளே……ஹான்…..ஆ….
கள்ளூறும் தென்னைகளே……
கல்லூரி கிள்ளைகளே….ஹோய்…ஹோய்….
கள்ளூறும் தென்னைகளே……….ஏ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here