Singer : K. J. Yesudas

Music by : Salil Chowdry

Lyrics by : Kannadasan

Male : Maada puraavae vaa
Oru thoothu kolvom vaa
Thaen vasantha kaalam kai neetti kai neetti
Varaverpathaal nee vaa

Male : Maada puraavae vaa
Oru thoothu kolvom vaa

Male : Maariyil venalil konji magizhvom
Maarbil ilam soodettri kannuranguvom
En mana koottil
Maariyil venalil konji magizhvom
Maarbil ilam soodettri kannuranguvom
En mana koottil
Madiyum varai koovi nirpom

Male : Maada puraavae vaa
Oru thoothu kolvom vaa
Thaen vasantha kaalam kai neetti kai neetti
Varaverpathaal nee vaa

Male : Maada puraavae vaa
Oru thoothu kolvom vaa

Male : Neer vayal pookkal pol naam thirinthaalum
Naer vazhiyil kannae
Nee kooda arumbu aada virumbu
Madiyum varai enathu puraavae

Male : Maada puraavae vaa
Oru thoothu kolvom vaa
Thaen vasantha kaalam kai neetti kai neetti
Varaverpathaal nee vaa

Male : Maada puraavae vaa
Oru thoothu kolvom vaa

பாடகி : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : மாடப் புறாவே வா
ஒரு தூது கொள்வோம் வா
தேன் வசந்த காலம் கை நீட்டி கை நீட்டி
வரவேற்பதால் நீ வா…..

ஆண் : மாடப் புறாவே வா
ஒரு தூது கொள்வோம் வா

ஆண் : மாரியில் வேனலில் கொஞ்சி மகிழ்வோம்
மார்பில் இளம் சூடேற்றி கண்ணுறங்குவோம்
என் மனக் கூட்டில்…….
மாரியில் வேனலில் கொஞ்சி மகிழ்வோம்
மார்பில் இளம் சூடேற்றி கண்ணுறங்குவோம்
என் மனக் கூட்டில்…….
மடியும் வரை கூவி நிற்போம்

ஆண் : மாடப் புறாவே வா
ஒரு தூது கொள்வோம் வா
தேன் சுரந்த நேரம் இம்மண்ணும் இவ்விண்ணும்
வரவேற்கும் நாளன்றோ….

ஆண் : மாடப் புறாவே வா
ஒரு தூது கொள்வோம் வா

ஆண் : நீர் வயல் பூக்கள் போல் நாம் திரிந்தாலும்
நேர் வழியில் கண்ணே
நீ கூட அரும்பு ஆட விரும்பு
மடியும் வரை எனது புறாவே….

ஆண் : மாடப் புறாவே வா
ஒரு தூது கொள்வோம் வா
தேன் வசந்த காலம் கை நீட்டி கை நீட்டி
வரவேற்பதால் நீ வா…..

ஆண் : மாடப் புறாவே வா
ஒரு தூது கொள்வோம் வா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here