Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Maadha un kovilil
Mani dheepam yetrinen
Maadha un kovilil
Mani dheepam yetrinen
Thaaiyendru unnai thaan
Thaaiyendru unnai thaan
Pillaikku kaatinen maadha

Female : Maadha un kovilil
Mani dheepam yetrinen

Female : Meipan illadha mandhai
Vazhi maarumae..ae….ae…..
Meipan illadha mandhai
Vazhi maarumae..ae….ae…..

Female : Mary unn jothi kandaal
Vidhi maarumae
Mezhugu pol uruginom
Kannerai maatra vaa maadha

Female : Maadha un kovilil
Mani dheepam yetrinen

Female : Kaaval illadha jeevan
Kannerilae…ae…..
Kaaval illadha jeevan
Kannerilae…ae…..

Female : Karai kandidaadha odam
Thaneerilae
Arul tharum thiruchabai maniyosai
Ketkumoo maadhaaaaa

Female : Maadha un kovilil
Mani dheepam yetrinen

Female : Pillai peradha penmai
Thaaiyanadhu ….uuu…
Pillai peradha penmai
Thaaiyanadhu ….uuu…

Female : Annai illadha maganai
Thalaatudhu
Kartharin kattalai naan enna
Solvadhu maadha

Female : Maadha un kovilil
Mani dheepam yetrinen
Thaaiyendru unnai thaan
Thaaiyendru unnai thaan
Pillaikku kaatinen maadha

Female : Maadha un kovilil
Mani dheepam yetrinen

Mmm mmm mm mmm….

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாதா உன் கோவிலில்….
மணி தீபம் ஏற்றினேன்

பெண் : மாதா உன் கோவிலில்
மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைதான்
தாயென்று உன்னைதான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா

பெண் : மாதா உன் கோவிலில்….
மணி தீபம் ஏற்றினேன்

பெண் : {மேய்ப்பன் இல்லாத மந்தை
வழி மாறுமே… ஏ ஏ…} (2)

பெண் : மேரி உன் ஜோதி கண்டால்
விதி மாறுமே…..
மெழுகு போல் உருகினோம்
கண்ணீரை மாற்ற வா மாதா

பெண் : மாதா உன் கோவிலில்….
மணி தீபம் ஏற்றினேன்

பெண் : {காவல் இல்லாத ஜீவன்
கண்ணீரிலே….} (2)

பெண் : கரை கண்டிடாத ஓடம்…
தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை
மணியோசை கேட்குமோ மாதா

பெண் : மாதா உன் கோவிலில்….
மணி தீபம் ஏற்றினேன்

பெண் : {பிள்ளை பெறாத பெண்மை
தாயானது…..} (2)

பெண் : அன்னை இல்லாத மகனை
தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை…
நான் என்ன சொல்வது மாதா

பெண் : மாதா உன் கோவிலில்….
மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைதான்
தாயென்று உன்னைதான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா

பெண் : மாதா உன் கோவிலில்….
மணி தீபம் ஏற்றினேன்
ஹ்ஹீம்ம்ம் ஹீம்ம்ம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here