Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Maadi yeri vaammaa tv paakkalaam…
Female : Adi aathi nesamaavaa
Male : Aamaa
Female : Anga vera yaaraachum iruppaangalaa
Male : Illa nee naan namma rendu per thaan
Female : Appadiyaa appa vaaren

Male : Hmm maadi yaeri vaammaa
TV paakkalaam…
Jodi serndhu naamum pottu paakkalaam
Dhenam raathiri oru maadhiri
Padam kaatturen vaadee

Female : Tv kaara maamaa padatha kaattunga
Male : Kaaturen…
Female : Irundhu paakka poren
Edatha kaattunga
Male : Hum…

Female : Enga oorula idhu pola naan
Padam paakkala nesamaa…
Tv kaara maamaa padatha kaattunga
Irundhu paakka poren edatha kaattunga

Female : Ippodhellaam idhalaa thaanae
Thappu romba undaagi pochu
Engaeyumae paakkaadhadhellaam
Veettukkullae vandhaadalaachu

Female : Ippodhellaam idhu idhalaa thaanae
Thappu romba adhu undaagi pochu
Engaeyumae paakkaadhadhellaam
Veettukkullae vandhaadalaachu
Video va paathu veedum maaralaachu
Vera vera paathu moodu maaralaachu ha hahak

Male : Kattuppadu pottu kaaval kaakka venum
Ettip poga venum nejamaa…aaan
Tvkaara maamaa padatha kaattunga

Male : Ennadhu koral oru maadhiriyaa irukku

Female : Tv kaara maamaa padatha kaattunga
Irundhu paakka poren edatha kaattunga

Female : Haaa…
Male : Haiyo ennaachu
Female : Haaa…
Male : Ennaachunguraenlla…
Female : Irukkura oru thuniyum kizhinju pochae
Male : Idhukku poyi ha kaduvulae

Female : Haa… haa… haa… haa…
Em maeniyo punnaagi pochu
Ennaathukku soodaachu moochu
Onnaala thaan vambaagi pochu
Em maamanae thembenna aachu

Female : Em maeniyo punnaagi pochu
Ennaathukku soodaachu moochu
Onnaala thaan vambaagi pochu
Em maamanae thembenna aachu
Maela naattu naattam neelamagi pochu
Neelam aanadhaalae kolam maaralaachu

Male : Uchathilae yaetham
Oorai ellaam maathum
Vekkam ketta koothu edhukku haan haan haan

Female : Tv kaara maamaa
Male : Enna
Female : Padatha kaattunga
Male : Kaatren
Female : Irundhu paakka poren
Male : Haan
Female : Edatha kaattunga
Male : Kaatren

Female : Enga oorula idhu pola naan
Padam paakkala nejamaa…aaa…aaa…aaa…aaa…
Tvkaara maamaa padatha kaattunga
Irundhu paakka poren edatha kaattunga

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாடி ஏறி வாம்மா டிவி பாக்கலாம்…
பெண் : அடி ஆத்தி நெசமாவா
ஆண் : ஆமா
பெண் : அங்க வேற யாராச்சும் இருப்பாங்களா
ஆண் : இல்ல நீ நான் நம்ம ரெண்டு பேர்தான்
பெண் : அப்படியா அப்ப வாரேன்

ஆண் : மாடி ஏறி வாம்மா
டிவி பாக்கலாம்
ஜோடி சேந்து நாமும் போட்டுப் பாக்கலாம்
தெனம் ராத்திரி ஒரு மாதிரி
படம் காட்டுறேன் வாடீ…….ஈ….

பெண் : டிவிகார மாமா படத்தக் காட்டுங்க
ஆண் : காட்டுறேன்
பெண் : இருந்து பாக்கப் போறேன்
எடத்தக் காட்டுங்க
ஆண் : ஹும்….

பெண் : எங்க ஊருல இது போல நான்
படம் பாக்கல நெஜமா…
டிவிகார மாமா படத்தக் காட்டுங்க
இருந்து பாக்கப் போறேன் எடத்தக் காட்டுங்க

பெண் : இப்போதெல்லாம் இதாலத் தானே
தப்பு ரொம்ப உண்டாகிப் போச்சு
எங்கேயுமே பாக்காததெல்லாம்
வீட்டுக்குள்ளே வந்தாடலாச்சு

பெண் : இப்போதெல்லாம் இது இதாலத்தானே
தப்பு ரொம்ப அது உண்டாகிப் போச்சு
எங்கேயுமே பாக்காததெல்லாம்
வீட்டுக்குள்ளே வந்தாடலாச்சு
வீடியோவ பாத்து வீடும் மாறலாச்சு
வேற வேற பாத்து மூடு மாறலாச்சு ஹக் ஹஹக்

ஆண் : கட்டுப்பாடு போச்சு காவல் காக்க வேணும்
எட்டிப் போக வேணும் நெஜமா…ஆன்
டிவிகார மாமா படத்தக் காட்டுங்க

ஆண் : என்னது குரல் ஒரு மாதிரியா இருக்கு

பெண் : டிவிகார மாமா படத்தக் காட்டுங்க
இருந்து பாக்கப் போறேன் எடத்தக் காட்டுங்க

பெண் : ஹா….
ஆண் : ஹையோ என்னாச்சு
பெண் : ஹா….
ஆண் : என்னாச்சுங்குறேன்ல்ல…
பெண் : இருக்குற ஒரு துணியும் கிழிஞ்சு போச்சே
ஆண் : இதுக்குப் போயி ஹ கடவுளே

பெண் : ஹா…. ஹா…. ஹா…. ஹா….
எம் மேனியோ புண்ணாகிப் போச்சு
என்னாத்துக்கு சூடாச்சு மூச்சு
ஒன்னால தான் வம்பாகிப் போச்சு
எம் மாமனே தெம்பென்ன ஆச்சு

பெண் : எம் மேனியோ புண்ணாகிப் போச்சு
என்னாத்துக்கு சூடாச்சு மூச்சு
ஒன்னால தான் வம்பாகிப் போச்சு
எம் மாமனே தெம்பென்ன ஆச்சு
மேல நாட்டு நாட்டம் நீலமாகிப் போச்சு
நீலம் ஆனதாலே கோலம் மாறலாச்சு

ஆண் : உச்சத்திலே ஏத்தம்
ஊரை எல்லாம் மாத்தும்
வெக்கம் கெட்ட கூத்து எதுக்கு
ஹான் ஹான் ஹான்

பெண் : டிவிகார மாமா
ஆண் : என்ன
பெண் : படத்தக் காட்டுங்க
ஆண் : காட்றேன்
பெண் : இருந்து பாக்கப் போறேன்
ஆண் : ஹான்
பெண் : எடத்தக் காட்டுங்க
ஆண் : காட்றேன்

பெண் : எங்க ஊருல இது போல நான்
படம் பாக்கல நெஜமா…
டிவிகார மாமா படத்தக் காட்டுங்க
இருந்து பாக்கப் போறேன் எடத்தக் காட்டுங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here