Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shanakar Ganesh

Male : Maadi veettu koondukkili
Yaezhai veetu muttraththilae
Irangi vanthu paaduthammaa
Kadhal thantha piththaththilae

Male : Maadi veettu koondukkili
Yaezhai veetu muttraththilae
Irangi vanthu paaduthammaa
Kadhal thantha piththaththilae

Male : Maalaiyitta jodikkili
Mayakkaththodu manjaththilae
Thaalam poda thudikkuthammaa
Penn kiliyin nenjaththilae

Male : Maadi veettu koondukkili
Yaezhai veetu muttraththilae
Irangi vanthu paaduthammaa
Kadhal thantha piththaththilae

Male : Kaththu kollumpothu thunbam irukkum
Thunbangalail nooru inbam irukkum
Mella mella naanam odi oliyum
Pinni kolla thegam thedi alaiyum

Male : Vervaiyin sangeetham
Indru aanantha aarambam
Pennudal engengum
Intha manmathan raajaangam
Anaikkumpothu eriyum neruppu
Anaikka anaikka anaiya marukkum

Male : Maadi veettu koondukkili
Yaezhai veetu muttraththilae
Irangi vanthu paaduthammaa
Kadhal thantha piththaththilae

Male : Pachchaikili mella panthi virikkum
Michchamindri thaenai alli kodukkum
Itchchakkili kaigal engum nadakkum
Machchangalai thedik kandu pidikkum

Male : Meththaiyin viththaigalil
Pudhu kattilum thindaadum
Sangama sandaigalil
Aval kaivalai thundaagum
Vidiyum neram malarumpothu
Udaiyai thedi vizhigal odum

Male : Maadi veettu koondukkili
Yaezhai veetu muttraththilae
Irangi vanthu paaduthammaa
Kadhal thantha piththaththilae

Male : Maalaiyitta jodikkili
Mayakkaththodu manjaththilae
Thaalam poda thudikkuthammaa
Penn kiliyin nenjaththilae
Aaaaaahhhh….aaaahhhhhhha….
Mmmmmm….aaaah….oohhhhhho….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மாடி வீட்டு கூண்டுக்கிளி
ஏழை வீட்டு முற்றத்திலே
இறங்கி வந்து பாடுதம்மா
காதல் தந்த பித்தத்திலே

ஆண் : மாடி வீட்டு கூண்டுக்கிளி
ஏழை வீட்டு முற்றத்திலே
இறங்கி வந்து பாடுதம்மா
காதல் தந்த பித்தத்திலே

ஆண் : மாலையிட்ட ஜோடிக்கிளி
மயக்கத்தோடு மஞ்சத்திலே
தாளம் போட துடிக்குதம்மா
பெண் கிளியின் நெஞ்சத்திலே

ஆண் : மாடி வீட்டு கூண்டுக்கிளி
ஏழை வீட்டு முற்றத்திலே
இறங்கி வந்து பாடுதம்மா
காதல் தந்த பித்தத்திலே

ஆண் : கத்துக் கொள்ளும்போது துன்பம் இருக்கும்
துன்பங்களில் நூறு இன்பம் இருக்கும்
மெல்ல மெல்ல நாணம் ஓடி ஒளியும்
பின்னிக் கொள்ள தேகம் தேடி அலையும்

ஆண் : வேர்வையின் சங்கீதம்
இன்று ஆனந்த ஆரம்பம்
பெண்ணுடல் எங்கெங்கும்
இந்த மன்மதன் ராஜாங்கம்
அணைக்கும்போது எரியும் நெருப்பு
அணைக்க அணைக்க அணைய மறுக்கும்

ஆண் : மாடி வீட்டு கூண்டுக்கிளி
ஏழை வீட்டு முற்றத்திலே
இறங்கி வந்து பாடுதம்மா
காதல் தந்த பித்தத்திலே

ஆண் : பச்சைக்கிளி மெல்ல பந்தி விரிக்கும்
மிச்சமின்றி தேனை அள்ளிக் கொடுக்கும்
இச்சக்கிளி கைகள் எங்கும் நடக்கும்
மச்சங்களை தேடிக் கண்டு பிடிக்கும்

ஆண் : மெத்தையின் வித்தைகளில்
புது கட்டிலும் திண்டாடும்
சங்கம சண்டைகளில்
அவள் கைவளை துண்டாகும்
விடியும் நேரம் மலரும்போது
உடையை தேடி விழிகள் ஓடும்

ஆண் : மாடி வீட்டு கூண்டுக்கிளி
ஏழை வீட்டு முற்றத்திலே
இறங்கி வந்து பாடுதம்மா
காதல் தந்த பித்தத்திலே

ஆண் : மாலையிட்ட ஜோடிக்கிளி
மயக்கத்தோடு மஞ்சத்திலே
தாளம் போட துடிக்குதம்மா
பெண் கிளியின் நெஞ்சத்திலே
ஆஆஆஹ்ஹ்ஹ….ஆஆஅஹ்ஹ்ஹ்ஹ…
ம்ம்ம்ம்ம்ம்…..ஆஆஅஹ்ஹ்…ஓஹ்ஹஹோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here