Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Maadi veettu ponnu meena
Jodi veettu pakkam ponaal
Chinna paiyan kannu thedinaal
Selaiyittu mella moodinaal

Male : Kaalgal thallaadinaal
Kangal poraadinaal
Nenjam thindaadinaal
Naanam kondaadinaal
Orae bayam paavam orae bayam

Male : Maadi veettu ponnu meena
Jodi veettu pakkam ponaal
Chinna paiyan kannu thedinaal
Selaiyittu mella moodinaal

Male : Irubathu Vayathu ilaingyan oruvan
Varuvathai kandaal pinnaadi
Innum konjam vegam kondu
Annam nadanthaal thallaadi

Male : Angu oru paarvai
Ingu oru paarvai
Angu oru paarvai
Ingu oru paarvai
Achcham kondaal nenjodu

Male : Kadhal ennum paadal kettu
Pinnaal sendraal avanodu
Kadhal ennum paadal kettu
Pinnaal sendraal avanodu

Male : Maadi veettu ponnu meena
Jodi veettu pakkam ponaal
Chinna paiyan kannu thedinaal
Selaiyittu mella moodinaal

Male : Uravinil thodangi oodalil mudiya
Iruvarum pirinthaar thaniyaaga
Sendravan thaanae vanthidakoodum
Endraval ninaiththaal mudiyaathu

Male : Kadhalil nenjam vaadiya pinnaal
Kadhalil nenjam vaadiya pinnaal
Thaanae vanthaal Thunai thaedi

Male : Kaalam oru naal maarum endru
Mannan nindraan isai paadi
Kaalam oru naal maarum endru
Mannan nindraan isai paadi

Male : Maadi veettu ponnu meena
Jodi veettu pakkam ponaal
Chinna paiyan kannu thedinaal
Selaiyittu mella moodinaal

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மாடி வீட்டு பொண்ணு மீனா
ஜோடி வீட்டு பக்கம் போனாள்
சின்ன பையன் கண்ணு தேடினால்
சேலையிட்டு மெல்ல மூடினாள்

ஆண் : கால்கள் தள்ளாடினாள்
கண்கள் போராடினாள்
நெஞ்சம் திண்டாடினாள்
நாணம் கொண்டாடினாள்
ஒரே பயம் பாவம் ஒரே பயம்

ஆண் : மாடி வீட்டு பொண்ணு மீனா
ஜோடி வீட்டு பக்கம் போனாள்
சின்ன பையன் கண்ணு தேடினால்
சேலையிட்டு மெல்ல மூடினாள்

ஆண் : இருபது வயது இளங்யன் ஒருவன்
வருவதை கண்டாள் பின்னாடி
இன்னும் கொஞ்சம் வேகம் கொண்டு
அன்னம் நடந்தாள் தள்ளாடி

ஆண் : அங்கு ஒரு பார்வை
இங்கு ஒரு பார்வை
அங்கு ஒரு பார்வை
இங்கு ஒரு பார்வை
அச்சம் கொண்டாள் நெஞ்சோடு

ஆண் : காதல் என்னும் பாடல் கேட்டு
பின்னால் சென்றால் அவனோடு
காதல் என்னும் பாடல் கேட்டு
பின்னால் சென்றால் அவனோடு

ஆண் : மாடி வீட்டு பொண்ணு மீனா
ஜோடி வீட்டு பக்கம் போனாள்
சின்ன பையன் கண்ணு தேடினால்
சேலையிட்டு மெல்ல மூடினாள்

ஆண் : உறவினில் தொடங்கி ஊடலில் முடிய
இருவரும் பிரிந்தார் தனியாக
சென்றவன் தானே வந்திடகூடும்
என்றவள் நினைத்தால் முடியாது

ஆண் : காதலில் நெஞ்சம் வாடிய பின்னால்
காதலில் நெஞ்சம் வாடிய பின்னால்
தானே வந்தாள் துணை தேடி

ஆண் : காலம் ஒரு நாள் மாறும் என்று
மன்னன் நின்றான் இசை பாடி
காலம் ஒரு நாள் மாறும் என்று
மன்னன் நின்றான் இசை பாடி

ஆண் : மாடி வீட்டு பொண்ணு மீனா
ஜோடி வீட்டு பக்கம் போனாள்
சின்ன பையன் கண்ணு தேடினால்
சேலையிட்டு மெல்ல மூடினாள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here