Singers : Gana Bala and Dhee

Music by : Santhosh Narayanan

Chorus : Yei

Male : Maadila nikkura
Maan kutty
Melavaa kaaturen
Chorus : Heyy…
Male : Oora suththi

Male : Kannadi thottiyil
Color-u meenaa suthuraadaa
Naan munnaadi ninnu
Thoondila pottaa kathuraadaa

Male : Yei…
Suthi paathan oorukkulla
Unna pola yaarumilla
Rendu perum onnu sera
Neram kaalam thevaiyilla

Male : Suthi paathan oorukkulla
Unna pola yaarumilla
Rendu perum onnu sera
Neram kaalam thevaiyilla

Male : Paakala idhupol
Ponnathaan
Parisam poduvaa ennathaan
Seekiram badhila solla thaan
Thorathuren dhenamum unnathaan

Male : Maadila nikkura
Maan kutty
Melavaa kaaturen
Chorus : Heyy…
Male : Oora suththi

Chorus : Thannathaanaa nannaanae
Thannathaanaa nannaanae
Thannathaanaa nannaanae
Thanaa…hey hey

Male : Nattaar kada thenga badha
Chorus : Aaha…
Male : Aasapattaa maanga thunnen
Chorus : Ooho…

Male : Gaali kodathil kaiya vechen
Tanku thanni naanum utten
Saadha dosa enna
Thiruppipottu joraa varthuputtaa
Goli soda ennai
Odachu oothi gaali panniputtaa

Male : Maari pochu en life-u
Inimae avathaan en wife-u
Asdfgf-u eppammaa adippen
Naan type-u

Male : Maadila nikkura
Maan kutty
Melavaa kaaturen
Oora suththi

Chorus : Yei

Male : Amman koyil theru ivan
Chorus : Aaha…
Male : Aadimaasam koozhu ivan
Chorus : Ooho…

Male : Kaasimedu meenu ivan
Cut and rightu aalu ivan
Kooda choru enna
Kozhamba oothi vaari thunnuputtaa
Aasa kaatiputtu
Enkitta irundhu
Heart-eh eduthukittaa

Male : Nightu lightu velichathula
Sightu adika vandhaadaa
Whiteu color-u strickerula
Chorus : Karuppa pocket-il pottaada

Female : Maadila nikkura
Maan kutty
Meladhaan vandhu nee
Chorus : Heyy…
Female : Paaru etti

Female : Jillavula naan
Ponnaaga porandhan onakkuthaan
Chorus : Ada onakku thaan
Illaadha onna eppo nee
Tharuva enakkuthaan

Chorus : Yei…
Suthi paathan oorukkulla
Unnai pola yaarumilla
Rendu perum onnu sera
Neram kaalam thevaiyilla

Male : Suthi paathan oorukkulla
Unnai pola yaarumilla
Rendu perum onnu sera
Neram kaalam thevaiyilla

Male : Paakala idhupol ponnathaan
Female : Maadila
Male : Parisam poduvaa ennai thaan
Female : Maadila ah ah)
Male : Seekiram badhila solla thaan
Female : Maadila
Male : Thorathuren thinamum unnai thaan

பாடகர்கள் : கானா பாலா
மற்றும் தீ

இசையமைப்பாளர் :
சந்தோஷ் நாராயணன்

குழு : ஏய்

ஆண் : மாடில நிக்குற
மான் குட்டி
மேலவா காட்டுறேன்
குழு : ஹே
ஆண் : ஊர சுத்தி

ஆண் : கண்ணாடி தொட்டியில்
கலரு மீனா சுத்துறாடா
நான் முன்னாடி நின்னு
தூண்டிலை போட்டா கத்துறாடா

ஆண் : ஏய்…
சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள
உன்ன போல யாருமில்ல
ரெண்டு பேரும் ஒன்னு சேர
நேரம் காலம் தேவையில்லை

ஆண் : சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள
உன்ன போல யாருமில்ல
ரெண்டு பேரும் ஒன்னு சேர
நேரம் காலம் தேவையில்லை

ஆண் : பாக்கல இதுபோல்
பொண்ணத்தான்
பரிசம் போடுவா என்னத்தான்
சீக்கிரம் பதிலை சொல்லத்தான்
தொரத்துறேன் தெனமும்
உன்னைத்தான்

ஆண் : மாடில நிக்குற
மான் குட்டி
மேலவா காட்டுறேன்
குழு : ஹே….
ஆண் : ஊர சுத்தி

குழு : தன்னதானா நன்நானே
தன்னதானா நன்நானே
தன்னதானா நன்நானே
தானா…ஹே ஹே

ஆண் : நாட்டார் கடை தேங்கா வத்த
குழு : ஆஹா…
ஆண் : ஆசைப்பட்டா மாங்கா துன்னேன்
குழு : ஓஹோ

ஆண் : காலி கொடத்தில்
கைய வெச்சேன்
டேங் தண்ணி நானும் உட்டேன்
சாதா தோசை என்ன
திருப்பிப்போட்டு ஜோரா வறுத்துப்புட்டா
கோலி சோடா என்ன
ஒடச்சு ஊத்தி காலி பண்ணிபுட்டா

ஆண் : மாறி போச்சு என் லைப்பு
இனிமே அவதான் என் ஒய்ப்பு
ஏஎஸ்டிஎப்ஜிஎப்பு எப்பம்மா அடிப்பேன்
நான் டைப்பு

ஆண் : மாடில நிக்குற
மான் குட்டி
மேலவா காட்டுறேன்
ஊற சுத்தி

குழு : ஏய்

ஆண் : அம்மன் கோயில் தேரு இவ
குழு : ஆஹா…
ஆண் : ஆடிமாசம் கூழு இவ
குழு : ஓஹோ…

ஆண் : காசிமேடு மீனு இவ
கட் அண்ட் ரைட்டு ஆளு இவ
கூடை சோறு என்ன
கொழம்பு ஊத்தி வாரி துன்னுபுட்டா
ஆச காட்டிப்புட்டு
என்கிட்டே இருந்து
ஹார்ட்ட எடுத்துக்கிட்டா

ஆண் : நைட்டு லைட்டு வெளிச்சத்துல
சைட்டு அடிக்க வந்தாடா
ஒயிட் கலரு ஸ்டைக்கருல
குழு : கருப்ப பாக்கெட்டில் போட்டாடா

பெண் : மாடில நிக்குற
மான் குட்டி
மேல தான் வந்து நீ
குழு : ஹே
பெண் :பாரு எட்டி

பெண் : ஜில்லாவுல நான்
பொண்ணாக பொறந்தேன்
உனக்குத்தான்
குழு : அட ஒனக்கு தான்
பெண் : இல்லாத ஒண்ணா எப்போ நீ
தருவ எனக்குதான்

குழு : ஏய்…
சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள
உன்னை போல யாருமில்ல
ரெண்டு பேரும் ஒன்னு சேர
நேரம் காலம் தேவையில்லை

ஆண் : சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள
உன்னை போல யாருமில்ல
ரெண்டு பேரும் ஒன்னு சேர
நேரம் காலம் தேவையில்லை

ஆண் : பாக்கல இதுபோல்
பொண்ணத்தான்
பெண் : மாடில
ஆண் : பரிசம் போடுவா என்னைத்தான்
பெண் : மாடில ஆ ஆ
ஆண் : சீக்கிரம் பதிலை சொல்லத்தான்
பெண் : மாடில
ஆண் : தொரத்துறேன் தினமும்
உன்னைத்தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here