Maadugal Meithidum Song Lyrics is a track from Jathagam Tamil Film– 1953, Starring T. K. Balachandran, K. S. Sarangapani, V. Nagaiah and Suryakala. This song was sung by M. S. Rajeswari and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by T. K. Sundara Vadhyar.

Singer : M. S. Rajeswari

Music Director : R. Govarthanam

Lyricist : T. K. Sundara Vadhyar

Female : Maadugal meithidum paiyan
Pasu maadugal meithidum paiyan
Thannai madhipavarkkae meiyan
Ivan vaanavarkkum puvi maanidarkkum
Sugha varamalikkum aiyyan
Maadugal meithidum paiyan
Thannai madhipavarkkae meiyan
Ivan vaanavarkkum puvi maanidarkkum
Sugha varamalikkum aiyyan

Female : Malaiyai kudaiyaai yendhiduven
Visha maduvil thaniyaai neendhiduvaan
Malaiyai kudaiyaai yendhiduven
Visha maduvil thaniyaai neendhiduvaan
Maadhargal alara selaigal thirudi
Maraindhae solvaan polladhavan
Ivan vanavarkkum puvi maanidarukkum
Sugha varamalikkum aiyyan

Female : Mannai thindru than vaayinil ulagam
Valarvadhellam kaati
Mannai thindru than vaayinil ulagam
Valarvadhellam kaati
Maaikaiyinaal yaaraiyum vendru
Mayakkiduvan malaiyadhavan
Maaikaiyinaal yaaraiyum vendru
Mayakkiduvan malaiyadhavan

Female : Valiya meen periya aamai varagha
Vadivamellaam edupaan
Valiya meen periya aamai varagha
Vadivamellaam edupaan
Maanidar kaana jaala migundha
Maaya vinodhanae
Ivan vanavarkkum puvi maanidarukkum
Sugha varamalikkum aiyyan

Female : Paal thayir vennai paanaiyil moozhgi
Paiya nadanthae aaduvaan
Paal thayir vennai paanaiyil moozhgi
Paiya nadanthae aaduvaan
Adhai paarthidil thanadhu pandhai thedi
Paarthen endre ooduven
Paarthidil thanadhu pandhai thedi
Paarthen endre ooduven
Ivan vanavarkkum puvi maanidarukkum
Sugha varamalikkum aiyyan

Female : Maadugal meithidum paiyan
Pasu maadugal meithidum paiyan
Thannai madhipavarkkae meiyan
Ivan vaanavarkkum puvi maanidarkkum
Sugha varamalikkum aiyyan

பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்

பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார்

பெண் : மாடுகள் மேய்த்திடும் பையன்
பசு மாடுகள் மேய்த்திடும் பையன்
தன்னை மதிப்பவர்க்கே மெய்யன்
இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும்
சுக வரமளிக்கும் அய்யன்……
மாடுகள் மேய்த்திடும் பையன்
தன்னை மதிப்பவர்க்கே மெய்யன்
இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும்
சுக வரமளிக்கும் அய்யன்….

பெண் : மலையைக் குடையாய் ஏந்திடுவான்
விஷ மடுவில் தனியாய் நீந்திடுவான்
மலையைக் குடையாய் ஏந்திடுவான்
விஷ மடுவில் தனியாய் நீந்திடுவான்
மாதர்கள் அலற சேலைகள் திருடி
மறைந்தே செல்வான் பொல்லாதவன்
மாதர்கள் அலற சேலைகள் திருடி
மறைந்தே செல்வான் பொல்லாதவன்
இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும்
சுக வரமளிக்கும் அய்யன்…….

பெண் : மண்ணைத் தின்று தன் வாயினில் உலகம்
வளர்வதெல்லாம் காட்டி
மண்ணைத் தின்று தன் வாயினில் உலகம்
வளர்வதெல்லாம் காட்டி
மாய்கையினாலே யாரையும் வென்று
மயக்கிடுவான் மலையாதவன்
மாய்கையினாலே யாரையும் வென்று
மயக்கிடுவான் மலையாதவன்

பெண் : வலிய மீன் பெரிய ஆமை வராக
வடிவமெல்லாம் எடுப்பான்
வலிய மீன் பெரிய ஆமை வராக
வடிவமெல்லாம் எடுப்பான்
மானிடர் காணா ஜால மிகுந்த
மாயா வினோதனே……
இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும்
சுக வரமளிக்கும் அய்யன்….

பெண் : பால் தயிர் வெண்ணைப் பானையில் மூழ்கி
பைய நடந்தே ஆடுவான்
பால் தயிர் வெண்ணைப் பானையில் மூழ்கி
பைய நடந்தே ஆடுவான்
அதைப் பார்த்திடில் தனது பந்தைத் தேடிப்
பார்த்தேன் என்றே ஓடுவான்
பார்த்திடில் தனது பந்தைத் தேடிப்
பார்த்தேன் என்றே ஓடுவான்
இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும்
சுக வரமளிக்கும் அய்யன்……….

பெண் : மாடுகள் மேய்த்திடும் பையன்
பசு மாடுகள் மேய்த்திடும் பையன்
தன்னை மதிப்பவர்க்கே மெய்யன்
இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும்
சுக வரமளிக்கும் அய்யன்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here