Singers : Harshawardhan Rameshwar, Kavya Ajit and Janani SV
Music by : Harshawardhan Rameshwar
Male : Kukukukuku kuu kuu kuu
Kukukukuku kuu kuu kuu kuukuu
Kukukukuku kuu kuu kuu
Kukukukuku kuu kuu kuu kuukuu
Male : I feel…i feel
I feel like flying in the sky
I feel like flying in the sky
Ohh ho oho…
Female : I feel…i feel
I feel like flying in the sky
I feel like flying in the sky
Ohh ho oho…hoo oo
Male : Vaan thodum paravai pol
En manam parakkudhae
Ennadi ivvulagam
Vaa endru alaikkudhae…
Female : Kanavugal vannangalaai
Maaridum neramidhu
En mana vaanil pudhu
Vaanavil thondrudhae
Male : Mamaa maaga mamaama maagaa
Maamaa magaa mammaa….aaa…
Mamaa maaga mamaama maagaa
Maamaa magaa mammaa….aaa…
Female : Yedhedho aasaigal
Female : Maamaam ma maagaa maagaa
Maamaam ma maagaa maagaa
Maamaam ma maagaa maagaa
Maamaam ma maagaa
Female : Maamaam ma maagaa maagaa
Maamaam ma maagaa maagaa
Maamaam ma maagaa maagaa
Maamaam ma maagaa
Male : Mamaa maaga mamaama maagaa
Maamaa magaa mammaa….aaa…
Mamaa maaga mamaama maagaa
Maamaa magaa mammaa….aaa…
Male : Naetraiya nodigalum
Kaatrinil poi vittadhae…
Naalai nammai ingu
Vaa vaa endralaikkuthae…
Female : Thaai madi serndhidum
Siru pillai aanenae naan
Kavalaigal en manadhil
Ini illai illai illaiyae
Male : Porkkalam pol
Vaazhkaiyin nodigalae
Kanavugal ellaam
Mounamaai ponadhae…
Female : Kaalam un
Nanbanaai maarumae
Vaazhvin neelam poga
Inbam inbam inbam inbam thaanae…
Female : Yedhedho aasaigal
Female : Maamaam ma maagaa maagaa
Maamaam ma maagaa maagaa
Maamaam ma maagaa maagaa
Maamaam ma maagaa
Female : Maamaam ma maagaa maagaa
Maamaam ma maagaa maagaa
Maamaam ma maagaa maagaa
Maamaam ma maagaa
Male : Mamaa maaga mamaama maagaa
Maamaa magaa mammaa….aaa…
Mamaa maaga mamaama maagaa
Maamaa magaa mammaa….aaa…
Female : Yedhedho aasaigal
பாடகர்கள் : ஹர்ஷவர்த்தன் ராமேஷ்வர்,
காவ்யா அஜீத் மற்றும் ஜனனி எஸ்வி
இசையமைப்பாளர் : ஹர்ஷவர்த்தன் ராமேஷ்வர்
ஆண் : குகுகுகுகுகு க்கு க்கு கூ
குகுகுகுகுகு க்கு க்கு க்கு க்கு கூ
குகுகுகுகுகு க்கு க்கு கூ
குகுகுகுகுகு க்கு க்கு க்கு க்கு கூ
ஆண் : ஐ பீல்…..ஐ பீல்
ஐ பீல் லைக் பிளையிங் இன் தி ஸ்கை
ஐ பீல் லைக் பிளையிங் இன் தி ஸ்கை
ஓ ஹோ ஓஹோ
ஆண் : ஐ பீல்…..ஐ பீல்
ஐ பீல் லைக் பிளையிங் இன் தி ஸ்கை
ஐ பீல் லைக் பிளையிங் இன் தி ஸ்கை
ஓ ஹோ ஓஹோ…..ஹோ ஓ
ஆண் : வான் தொடும் பறவை போல்
என் மனம் பறக்குதே
என்னடி இவ்வுலகம்
வா வாஎன்று அழைக்குதே……
பெண் : கனவுகள் வண்ணங்களாய்
மாறிடும் நேரமிது
என் மன வானில் புது
வானவில் தோன்றுதே
ஆண் : மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமா……ஆஅ…..
மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமா……ஆஅ…..
பெண் : ஏதேதோ ஆசைகள்
பெண் : மாமாம் மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா
பெண் : மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா
ஆண் : மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமா……ஆஅ…..
மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமா……ஆஅ…..
ஆண் : நேற்றைய நொடிகளும்
காற்றினில் போய் விட்டதே…
நாளை நம்மை இங்கு
வா வா என்றழைக்குதே
பெண் : தாய் மடி சேர்ந்திடும்
சிறு பிள்ளை ஆனேனே நான்
கவலைகள் என் மனதில்
இனி இல்லை இல்லை இல்லையே
ஆண் : போர்க்களம் போல்
வாழ்க்கையின் நொடிகளே
கனவுகள் எல்லாம்
மௌனமாய் போனதே
பெண் : காலம் உன்
நண்பனாய் மாறுமே
வாழ்வின் நீளம் போக
இன்பம் இன்பம் இன்பம் இன்பம்தானே
பெண் : ஏதேதோ ஆசைகள்
பெண் : மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா
பெண் : மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா மாகா
மாமாம் ம மாகா
ஆண் : மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமா……ஆஅ…..
மாமா மாக மமாம மாகா
மாமா மகா மமமா……ஆஅ…..
பெண் : ஏதேதோ ஆசைகள்