Singers : Shoba Chandrasekar and S. N. Surendhar

Music by : Ilayaraja

Female : Maalai ilam manadhil
Aasai thanai thooviyadhu
Adhi kaalai andha ninaivil
Dhinam aayiram kavidhaigal paadiyadhu
Maalai

Male : Malar pola pen undu
Madi meedhu pon vandu
Malar pola pen undu
Madi meedhu pon vandu
Manam kaetpadhu unnidam
Madhu thaavendru
Radhi manmadhan…mmm
Radhi manmadhan kaaviyam
Idhu thaan indru

Male : Maalai ilam manadhil
Aasai thanai thooviyadhu
Adhi kaalai andha ninaivil
Dhinam aayiram kavidhaigal paadiyadhu
Maalai

Female : Vizhi moodi thoongum podhum
Udal meedhu kolam podum
Vizhi moodi thoongum podhum
Udal meedhu kolam podum
Vilaiyaattilae inbamae
Adhu thaan vaendum
Ini ennavo oo…
Ini ennavo vaazhvellaam
Sugam aarambamaagum

Both : Maalai ilam manadhil
Aasai thanai thooviyadhu
Adhi kaalai andha ninaivil
Dhinam aayiram kavidhaigal paadiyadhu
Maalai

பாடகர்கள் : ஷோபா சந்திரசேகர் மற்றும் எஸ். என் சுரேந்தர்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாலை இளம் மனதில்
ஆசை தனை தூவியது
அதிகாலை அந்த நினைவில்
தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது
மாலை

ஆண் : மலர் போல பெண் உண்டு
மடி மீது பொன் வண்டு
மலர் போல பெண் உண்டு
மடி மீது பொன் வண்டு
மனம் கேட்பது உன்னிடம்
மது தாவென்று
ரதி மன்மதன்…..ம்ம்ம்
ரதி மன்மதன் காவியம்
இதுதான் இன்று

பெண் : மாலை இளம் மனதில்
ஆசை தனை தூவியது
அதிகாலை அந்த நினைவில்
தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது
மாலை

பெண் : விழி மூடி தூங்கும் போதும்
உடல் மீது கோலம் போடும்
விழி மூடி தூங்கும் போதும்
உடல் மீது கோலம் போடும்
விளையாட்டிலே இன்பமே
அது தான் வேண்டும்
இனி என்னவோ ஓ…
இனி என்னவோ வாழ்வெல்லாம்
சுகம் ஆரம்பமாகும்

இருவர் : மாலை இளம் மனதில்
ஆசை தனை தூவியது
அதிகாலை அந்த நினைவில்
தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது
மாலை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here