Singer : S. P. Shailaja

Music by : Ilayaraja

Female : Maalai mangalam kaanga
Manam pola neengalum vaazhga
Maalai mangalam kaanga
Manam pola neengalum vaazhga
Ini naalum inaindhu irupperum
Nalamaagavae sugamaagavae varum
Naal ellaam vaazhga…

Female : Maalai mangalam kaanga
Manam pola neengalum vaazhga

Female : Inaindhaal inikkum vaazhvenbadhu
Unakkumm kidaikkum naal vandhadhu
Inaindhaal inikkum vaazhvenbadhu
Unakkumm kidaikkum naal vandhadhu
Nee ketta vaazhvu undaanadhu
Neeroottru pola kaal odudhu
Manam vaazhga kaalangal aayiram
Ini servadhoo sugamae

Female : Maalai mangalam kaanga
Manam pola neengalum vaazhga

Female : Thodarum sugangal innalilae
Thunaiyaaai varattuum un vaazhvilae
Thodarum sugangal innalilae
Thunaiyaaai varattuum un vaazhvilae
Un aasai yaavum poovaandhu
Poovaana ennam kaayandhu
Andha kaaiyellaam kanivanadhu
Ini vaazhvellaam nalamae

Female : Maalai mangalam kaanga
Manam pola neengalum vaazhga
Ini naalum inaindhu irupperum
Nalamaagavae sugamaagavae varum
Naal ellaam vaazhga…

Female : Maalai mangalam kaanga
Manam pola neengalum vaazhga

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க
மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க
இனி நாளும் இணைந்திருப்பேரும்
நலமாகவே சுகமாகவே வரும்
நாளெல்லாம் வாழ்க……….

பெண் : மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க

பெண் : இணைந்தால் இனிக்கும் வாழ்வென்பது
உனக்கும் கிடைக்கும் நாள் வந்தது
இணைந்தால் இனிக்கும் வாழ்வென்பது
உனக்கும் கிடைக்கும் நாள் வந்தது
நீ கேட்ட வாழ்வு உண்டானது
நீருற்று போல கால் ஓடுது
மனம் வாழ்க காலங்கள் ஆயிரம்
இனி சேர்வதோ சுகமே……

பெண் : மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க

பெண் : தொடரும் சுகங்கள் இந்நாளிலே
துணையாய் வரட்டும் உன் வாழ்விலே
தொடரும் சுகங்கள் இந்நாளிலே
துணையாய் வரட்டும் உன் வாழ்விலே
உன் ஆசை யாவும் பூவானது
பூவான எண்ணம் காயானது
அந்த காயெல்லாம் கனிவானது
இனி வாழ்வெல்லாம் நலமே….

பெண் : மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க
இனி நாளும் இணைந்திருப்பேரும்
நலமாகவே சுகமாகவே வரும்
நாளெல்லாம் வாழ்க……….

பெண் : மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here