Singers : P. B. Srinivas and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulavar Mari

Male : Maalai mayanginaal
Female : Iravaagum
Male : Ilamangai mayanginaal
Female : Uravaagum

Male : Maalai mayanginaal
Female : Iravaagum
Male : Ilamangai mayanginaal
Female : Uravaagum

Male : Irandum mayanginaal edhuvaagum
Female : Oru inbalogamae uruvaagum

Male : Maalai mayanginaal
Female : Iravaagum
Male : Ilamangai mayanginaal
Female : Uravaagum

Male : Vanavillin vannam yaezhu
Yaen valainthathu en kannae
Female : Naanam vanthu thaalam poda
Thalai kuninthathu un munnae

Male : Aa….aa…vanavillin vannam yaezhu
Yaen valainthathu en kannae
Female : Naanam vanthu thaalam poda
Thalai kuninthathu un munnae

Male : Kamanidam radhidevi kattrathu enna
Female : Ammammaa sugamallavo
Male : Kamanidam radhidevi kattrathu enna
Female : Ammammaa sugamallavo

Female : Maalai mayanginaal
Male : Iravaagum
Female : Ilamangai mayanginaal
Male : Uravaagum

Male : Vaanam bhoomi inaiyum neram
Mazhaiyum vanthathaa en kannae
Female : Naanum neeyumnanaiyum pothu
Kudaiyum vendumaa en kannaa

Male : Vaadaiyilae aada moodi vantha thendralaa
Female : Ammammaa naan sollavaa

Male : Maalai mayanginaal
Female : Iravaagum
Male : Ilamangai mayanginaal
Female : Uravaagum

Female : Mouna raagam paadum velai
Arththam purinthathaa sol kannaa….aa…
Male : edha geetham mudiyumpothu
Villakkam purinthathathu en kannae….ae….

Female : Mouna raagam paadum velai
Arththam purinthathaa sol kannaa….aa…
Male : Vedha geetham mudiyumpothu
Villakkam purinthathathu en kannae….ae….

Female : Nyaana ratham yaeri kadhal sorkkam pogalaam
Male : Ammammaa suvayallavaa
Female : Nyaana ratham yaeri kadhal sorkkam pogalaam
Male : Ammammaa suvayallavaa

Both : Maalai mayanginaal
Iravaagum
Ilamangai mayanginaal
Uravaagum

Both : Irandum mayanginaal edhuvaagum
Oru inbalogamae uruvaagum

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலவர் மாரி

ஆண் : மாலை மயங்கினால்….
பெண் : இரவாகும்
ஆண் : இளமங்கை மயங்கினால்…..
பெண் : உறவாகும்

ஆண் : மாலை மயங்கினால்….
பெண் : இரவாகும்
ஆண் : இளமங்கை மயங்கினால்…..
பெண் : உறவாகும்

ஆண் : இரண்டும் மயங்கினால் எதுவாகும்
பெண் : ஒரு இன்பலோகமே உருவாகும்….

ஆண் : மாலை மயங்கினால்….
பெண் : இரவாகும்
ஆண் : இளமங்கை மயங்கினால்…..
பெண் : உறவாகும்

ஆண் : வானவில்லின் வண்ணம் ஏழு
ஏன் வளைந்தது..என் .கண்ணே….
பெண் : நாணம் வந்து தாளம் போட
தலை குனிந்தது உன் முன்னே…

ஆண் : ஆ…ஆ….வானவில்லின் வண்ணம் ஏழு
ஏன் வளைந்தது..என் .கண்ணே….
பெண் : நாணம் வந்து தாளம் போட
தலை குனிந்தது உன் முன்னே…

ஆண் : காமனிடம் ரதிதேவி கற்றது என்ன
பெண் : அம்மம்மா சுகமல்லவோ…
ஆண் : காமனிடம் ரதிதேவி கற்றது என்ன
பெண் : அம்மம்மா சுகமல்லவோ…

பெண் : மாலை மயங்கினால்….
ஆண் : இரவாகும்
பெண் : இளமங்கை மயங்கினால்…..
ஆண் : உறவாகும்

ஆண் : வானம் பூமி இணையும் நேரம்
மழையும் வந்ததா என் கண்ணே
பெண் : நானும் நீயும் நனையும் போது
குடையும் வேண்டுமா என் கண்ணா

ஆண் : வாடையிலே ஆட மூடி வந்த தென்றலா
பெண் : அம்மம்மா நான் சொல்லவா……

ஆண் : மாலை மயங்கினால்….
பெண் : இரவாகும்
ஆண் : இளமங்கை மயங்கினால்…..
பெண் : உறவாகும்

பெண் : மௌன ராகம் பாடும் வேளை
அர்த்தம் புரிந்ததா சொல் கண்ணா….ஆ…
ஆண் : வேத கீதம் முடியும்போது
விளக்கம் புரிந்தது என் கண்ணே…ஏ….

பெண் : மௌன ராகம் பாடும் வேளை
அர்த்தம் புரிந்ததா சொல் கண்ணா….ஆ…
ஆண் : வேத கீதம் முடியும்போது
விளக்கம் புரிந்தது என் கண்ணே…ஏ….

பெண் : ஞான ரதம் ஏரி காதல் சொர்க்கம் போகலாம்
ஆண் : அம்மம்மா சுவையல்லவா
பெண் : ஞான ரதம் ஏரி காதல் சொர்க்கம் போகலாம்
ஆண் : அம்மம்மா சுவையல்லவா

இருவர் : மாலை மயங்கினால்….
இரவாகும்
இளமங்கை மயங்கினால்…..
உறவாகும்

இருவர் : இரண்டும் மயங்கினால் எதுவாகும்
ஒரு இன்பலோகமே உருவாகும்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here