Singer : Radha Jeyalakashmi

Music by : S. M. Subbaiah Naidu

Female : Maalai mayangugindra neram
Pachai malai valarum aruviyoram
Maalai mayangugindra neram
Pachai malai valarum aruviyoram

Female : Kaalai kamala malar polae mugamalarai
Kanden kadhal konden
Kaalai kamala malar polae mugamalarai
Kanden kadhal konden

Female : Nenjam thudithudikka nindren
Iru neela karuvizhiyal vensdran
Konjum kuyiludanae kenjum ennai
Anaitha kumara avan amaran

Female : Maalai mayangugindra neram
Pachai malai valarum aruviyoram

Female : Etti parandhu sellum vin pol
Engo yegi parandhu vandhaan mun pol
Etti parandhu sellum vin pol
Engo yegi parandhu vandhaan mun pol

Female : Katti pidithini nan vittu pirivadhillai
Katti pidithini nan vittu pirivadhillai
Kannae endran kannan

Female : Katti pidithini nan vittu pirivadhillai
Kannae endran kannan

Female : Udalum uyirum ena vaazhvom
Intha ulagam sezhikka nalam soozhvom
Udalum uyirum ena vaazhvom
Intha ulagam sezhikka nalam soozhvom

Female : Kadalum kadhirum ena kalithu magizhum
Engal karuthil inabam nilavum
Kadalum kadhirum ena kalithu magizhum
Engal karuthil inabam nilavum

Female : Maalai mayangugindra neram
Pachai malai valarum aruviyoram

Female : Kaalai kamala malar polae mugamalarai
Kanden kadhal konden

பாடகி : ராதா ஜெயலக்ஷ்மி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : மாலை மயங்குகின்ற நேரம்
பச்சை மலை வளரும் அருவியோரம்
மாலை மயங்குகின்ற நேரம்
பச்சை மலை வளரும் அருவியோரம்

பெண் : காலை கமல மலர்ப் போலே முகமலரைக்
கண்டேன் காதல் கொண்டேன்
காலை கமல மலர்ப் போலே முகமலரைக்
கண்டேன் காதல் கொண்டேன்

பெண் : நெஞ்சம் துடிதுடிக்க நின்றேன்
இரு நீலக் கருவிழியால் வென்றான்
நெஞ்சம் துடிதுடிக்க நின்றேன்
இரு நீலக் கருவிழியால் வென்றான்

பெண் : கொஞ்சும் குயிலுடனே கெஞ்சும் என்னை
அணைத்த குமரன் அவன் அமரன்
கொஞ்சும் குயிலுடனே கெஞ்சும் என்னை
அணைத்த குமரன் அவன் அமரன்

பெண் : மாலை மயங்குகின்ற நேரம்
பச்சை மலை வளரும் அருவியோரம்

பெண் : எட்டிப் பறந்துச் செல்லும் விண் போல்
எங்கோ ஏகி பறந்து வந்தான் முன்போல்
எட்டிப் பறந்துச் செல்லும் விண் போல்
எங்கோ ஏகி பறந்து வந்தான் முன்போல்

பெண் : கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை
கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை
கண்ணே என்றான் கண்ணன்

பெண் : கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை
கண்ணே என்றான் என் கண்ணன்

பெண் : உடலும் உயிரும் என வாழ்வோம்
இந்த உலகம் செழிக்க நலம் சூழ்வோம்
உடலும் உயிரும் என வாழ்வோம்
இந்த உலகம் செழிக்க நலம் சூழ்வோம்

பெண் : கடலும் கதிரும் எனக் களித்து மகிழும்
எங்கள் கருத்தில் இன்பம் நிலவும்
கடலும் கதிரும் எனக் களித்து மகிழும்
எங்கள் கருத்தில் இன்பம் நிலவும்

பெண் : மாலை மயங்குகின்ற நேரம்
பச்சை மலை வளரும் அருவியோரம்

பெண் : காலை கமல மலர்ப் போலே முகமலரைக்
கண்டேன் காதல் கொண்டேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here