Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Chorus : Aa… aa….aa….aa….
Aa….aa….aaa….aa….aa…

Female : Maalai naera thendral
Enna paadudho
En mannan engae engae
Endru thaedudho

Female : Maalai naera thendral
Enna paadudho
En mannan engae engae
Endru thaedudho

Male : Manjal vanna veiyil
Engu ponadho
En mangai maeni
Thangam endru naanudho

Male : Manjal vanna veiyil
Engu ponadho
En mangai maeni
Thangam endru naanudho

Female : Poovirundha solai endru ennudho

Male : Indha poovai pola menmai illai endrdho

Female : Maalai naera thendral
Enna paadudho
En mannan engae engae
Endru thaedudho

Chorus : Oo….oo…oo…oo…oo…oo..oo

Male : Thanga nira kalasam eduthu
Nadakkum thaerodu

Female : Pakkam vandhu medhuvaai
Padhamaai idhamaai uravaadu

Male : Thanga nira kalasam eduthu
Nadakkum thaerodu

Female : Pakkam vandhu medhuvaai
Padhamaai idhamaai uravaadu

Male : Anaithaalum

Female : Adangaadho

Male : Adhu poga poga
Innum konjam vilangaadho

Female : Anaithaalum

Male : Adangaadho

Female : Adhu poga poga
Innum konjam vilangaadho
Male : Vilangaadho…

Male : Maalai naera thendral
Enna paadudho

Female : En mannan engae engae
Endru thaedudho

Male : Kanmani en manam
Un vaasam vandhadhu
Un mandhira punnagaiyo
Un mandhira punnagaiyo

Female : Kanni en ponmugam
Unnidam kandadhu
Nee muthaadum vithaigalo

Male : Kai vannam ennendru sollavo

Female : Kattum naerathil
Pooppandhaai thullavo

Male : Kai vannam ennendru sollavo

Female : Kattum naerathil
Pooppandhaai thullavo

Male : Mella naan allavo sellamaai killavo
Aahahaa

Female : Aahahaa

Male : Aahahaa

Female : Aahahaa

Both : Aahahaa aahahaa

Male : Aa… aa…

Female : Maalai naera thendral
Enna paadudho
En mannan engae engae
Endru thaedudho

Male : Manjal vanna veiyil
Engu ponadho
En mangai maeni
Thangam endru naanudho

Female : Poovirundha solai endru ennudho

Male : Indha poovai pola menmai illai endradho ho oo

Female : Maalai naera thendral
Enna paadudho
En mannan engae engae
Endru thaedudho

Both : Aahahaa aahahaahaa aahahaa
Aahahaahaahaa
Aahahaa aahahaahaa aahahaa
Aahahaahaahaa

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

குழு : ஆ…..ஆ……ஆ…..ஆ…..
ஆ…..ஆ……ஆ…..ஆ…..

பெண் : மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ

பெண் : மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ

ஆண் : மஞ்சள் வண்ண வெய்யில்
என்று தோணுதோ
என் மங்கை மேனி
தங்கம் என்று நாணுதோ

ஆண் : மஞ்சள் வண்ண வெய்யில்
என்று தோணுதோ
என் மங்கை மேனி
தங்கம் என்று நாணுதோ

பெண் : பூ விரிந்த சோலை என்று என்னை எண்ணுதோ

ஆண் : இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ

பெண் : மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ

குழு : ஓ……ஓ…..ஓ……ஓஒ…..ஓ……ஓ…..ஓ…..

ஆண் : தங்க நிற கலசம் எடுத்து
நடக்கும் தேரோடு

பெண் : பக்கம் வந்து மெதுவாய்
பதமாய் இதமாய் உறவாடு

ஆண் : தங்க நிற கலசம் எடுத்து
நடக்கும் தேரோடு

பெண் : பக்கம் வந்து மெதுவாய்
பதமாய் இதமாய் உறவாடு

ஆண் : அணைத்தாலும்

பெண் : அடங்காததோ

பெண் : அது போகப்போக
இன்னும் கொஞ்சம் விளங்காததோ….
ஆண் : விளங்காததோ……

பெண் : மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ

பெண் : என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ

ஆண் : கண்மணி என் மனம்
உன் வசம் வந்தது
உன் மந்திரப்புன்னகையோ
உன் மந்திரப்புன்னகையோ

பெண் : கன்னி என் பொன்முகம்
உன்னிடம் கண்டது
நீ முத்தாடும் வித்தைகளோ

ஆண் : கை வண்ணம் என்னென்று சொல்லவோ

பெண் : கட்டும் நேரத்தில்
பூப்பந்தாய் துள்ளவோ

ஆண் : மெல்ல நான் அள்ளவோ
செல்லமாய் கிள்ளவோ
ஆஹஅஹா

பெண் : ஆஹஅஹா

ஆண் : ஆஹஅஹா

பெண் : ஆஹஅஹா

இருவர் : ஆஹஅஹா ஆஹஅஹா

பெண் : மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ

ஆண் : மஞ்சள் வண்ண வெய்யில்
என்று தோணுதோ
என் மங்கை மேனி
தங்கம் என்று நாணுதோ

பெண் : பூ விரிந்த சோலை என்று என்னை எண்ணுதோ

ஆண் : இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ

பெண் : மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ

இருவர் : ஆஹஅஹா ஆஹஅஹஹா ஆஹஅஹா
ஆஹஅஹஆஹாஹா
ஆஹஅஹா ஆஹஅஹஹா ஆஹஅஹா
ஆஹஅஹஆஹாஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here