Singer : Jikki

Music by : Pondiyala Srinivasan

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Female : Oo jolli maali jolli maali haepapa haepapa
Kilikili jalibili kilikili jalibili
Jolli maali jolli maali haepapa haepapa
Oo jolli maali jolli maali

Female : Maalai neram vandhadhu paaru
Magizhum paravai gaanam kelu
Innum konjam irundhu paaru
Iruttu vidiyum idhu thaan vaazhvu
Haepapa haepapa
Oo jolli maali jolli maali

Female : Asaiyum roja malarai kandaal
Azhagai rasikka thadai ondrillai
Arugil nerungi parithu vidathae
Azhagum pogum malarum vaadum
Haepapa haepapa
Oo jolli maali jolli maali

Female : Yekoi maekoi maekonaai
Raekooi shenoy thokkaanaai

Female : Paruvamum azhagum poividumae
Perungunamadhae palan tharumae
Hindi seeni baayi baayi
Enbadhai unarndhaal thunbam illai

Female : Maanamum panbum thoazhamai anbum
Manidharai uyarthum vazhiyandro
ondrae jaadhi ondrae needhi
Un kulam en kulam engae solvaai

Female : Hayililla hayi lilla hayi illaalee
Aasaikku paavam illai adhai vida vegam illai
Anbukku mosam illai inbathil baedhamillai
Amudha banamadhae peravavaa
Hayililla hayi lilla hayi illaalee

Female : Paadaatha solai vandu paadudhu
Mogangondu
Aadatha kannu rendu aaduthu
Unnai kandu
Amudha banamadhae peravavaa
Hayililla hayi lilla hayi illaalee

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ்

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பெண் : ஓ…ஜூலி மாலி ஜூலி மாலி
ஹேபாபா ஹேபாபா
கிலிகிலி ஜலிபிலி கிலிகிலி கிலிபிலி
ஜாலிவாலி மாலிகேலி
ஹேபாபா ஹேபாபா
ஓ…ஜூலி மாலி ஜூலி மாலி……

பெண் : மாலை நேரம் வந்தது பாரு
மகிழும் பறவை கானம் கேளு
இன்னும் கொஞ்சம் இருந்து பாரு
இருட்டு விடியும் இதுதான் வாழ்வு
ஹேபாபா ஹேபாபா……..
ஓ..ஜூலி மாலி ஜூலி மாலி

பெண் : அசையும் ரோஜா மலரைக் கண்டால்
அழகை ரசிக்கத் தடையொன்றில்லை
அருகில் நெருங்கி பறித்து விடாதே
அழகும் போகும் மலரும் வாடும்
ஹேபாபா ஹேபாபா……..
ஓ..ஜூலி மாலி ஜூலி மாலி

பெண் : ஏகோய் மேக்கோய் மேக்கோனோய்
ரேகோய் ஷனாய் தோக்கானாய்

பெண் : பருவமும் அழகும் போய்விடுமே
பெருங்குணமதே பலன் தருமே
ஹிந்தி சீனி பாயி பாயி
என்பதை உணர்ந்தால் துன்பம் இல்லை

பெண் : மானமும் பண்பும் தோழமை அன்பும்
மனிதரை உயர்த்தும் வழியன்றோ
ஒன்றே ஜாதி ஒன்றே நீதி
உன் குலம் என் குலம் எங்கே சொல்வாய்

பெண் : ஹாயிலில்லா ஹாயிலில்லா ஹாயிலில்லாலீ

பெண் : ஆசைக்குப் பாவமில்லை அதைவிட வேகமில்லை
அன்புக்கு மோசமில்லை இன்பத்தில் பேதமில்லை
அமுத பானமதே பெறவாவா…….
ஹாயிலில்லா ஹாயிலில்லா ஹாயிலில்லாலீ

பெண் : பாடாத சோலை வண்டு பாடுது
மோகங்கொண்டு ஆடாத கண்ணு ரெண்டு
ஆடுது உன்னைக் கண்டு
அமுத பானமதே பெறவாவா…….
ஹாயிலில்லா ஹாயிலில்லா ஹாயிலில்லாலீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here