Singer : L. R. Eswari

Music by : V. Kumar

Lyrics by : Soolur Kalaipithan

Female : Krishnaiyyaa ramaiyyaa
Krishnaiyyaa ramaiyyaa

Female : Maalai neraththil kannan vanthaan
Mayangiya kolaththil vanthaen endraan
Maalai neraththil kannan vanthaan
Mayangiya kolaththil vanthaen endraan

Female : Kadhal mannanavan pakkam vanthaan
Leelaigal aayiram solli thanthaan
Kadhal mannanavan pakkam vanthaan
Leelaigal aayiram solli thanthaan
Ennai naan maranthenammaa

Female : Krishnaiyyaa
Chorus : Krishna hari hari
Female : Ramaiyyaa
Chorus : Rama hari rama hari

Female : Krishnaiyyaa
Chorus : Krishna hari hari
Female : Ramaiyyaa
Chorus : Rama hari rama hari

Female : Chinna idai valaiththaan
Thuvandaen thudiththaen
Mannanavan padhiththaan
Senthaen kudiththaen
Kan moodi nindraenammaa

Female : Kattra kalai muttaravillai
Pettra sugam bodhavilli
Ennai naan maranthaenammaa

Female : Krishnaiyyaa
Chorus : Krishna hari hari
Female : Ramaiyyaa
Chorus : Rama hari rama hari

Female : Krishnaiyyaa
Chorus : Krishna hari hari
Female : Ramaiyyaa
Chorus : Rama hari rama hari

Female : Sila per uduththida
Thuniyillai vazhiyillai
Ennidam udaiyundu
Aninthida pozhuthillai

Female : Sila per uduththida
Thuniyillai vazhiyillai
Ennidam udaiyundu
Aninthida pozhuthillai
Nadappathu meithaanammaa

Female : Mathamillai mozhiyillai
Inamillai kulamillai
Samaththuva poongaa idhu…

Female : Krishnaiyyaa
Chorus : Krishna hari hari
Female : Ramaiyyaa
Chorus : Rama hari rama hari

Female : Krishnaiyyaa
Chorus : Krishna hari hari
Female : Ramaiyyaa
Chorus : Rama hari rama hari

Female : Maalai neraththil kannan vanthaan
Mayangiya kolaththil vanthaen endraan

Female : Kadhal mannanavan pakkam vanthaan
Leelaigal aayiram solli thanthaan
Ennai naan maranthenammaa

Female : Krishnaiyyaa
Chorus : Krishna hari hari
Female : Ramaiyyaa
Chorus : Rama hari rama hari

Female : Krishnaiyyaa
Chorus : Krishna hari hari
Female : Ramaiyyaa
Chorus : Rama hari rama hari

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : சூலூர் கலைபித்தன்

பெண் : கிருஷ்ணய்யா ராமைய்யா
கிருஷ்ணய்யா ராமைய்யா

பெண் : மாலை நேரத்தில் கண்ணன் வந்தான்
மயங்கிய கோலத்தில் வந்தேன் என்றான்
மாலை நேரத்தில் கண்ணன் வந்தான்
மயங்கிய கோலத்தில் வந்தேன் என்றான்

பெண் : காதல் மன்னனவன் பக்கம் வந்தான்
லீலைகள் ஆயிரம் சொல்லி தந்தான்
காதல் மன்னனவன் பக்கம் வந்தான்
லீலைகள் ஆயிரம் சொல்லி தந்தான்
என்னை நான் மறந்தேனம்மா…

பெண் : கிருஷ்ணய்யா
குழு : கிருஷ்ண ஹரி ஹரி
பெண் : ராமைய்யா
குழு : ராம ஹரி ராம ஹரி

பெண் : கிருஷ்ணய்யா
குழு : கிருஷ்ண ஹரி ஹரி
பெண் : ராமைய்யா
குழு : ராம ஹரி ராம ஹரி

பெண் : சின்ன இடை வளைத்தான்
துவண்டேன் துடித்தேன்
மன்னனவன் பதித்தான்
செந்தேன் குடித்தேன்

பெண் : சின்ன இடை வளைத்தான்
துவண்டேன் துடித்தேன்
மன்னனவன் பதித்தான்
செந்தேன் குடித்தேன்
கண் மூடி நின்றேனம்மா

பெண் : கற்ற கலை முற்றவில்லை
பெற்ற சுகம் போதவில்லை
என்னை நான் மறந்தேனம்மா

பெண் : கிருஷ்ணய்யா
குழு : கிருஷ்ண ஹரி ஹரி
பெண் : ராமைய்யா
குழு : ராம ஹரி ராம ஹரி

பெண் : கிருஷ்ணய்யா
குழு : கிருஷ்ண ஹரி ஹரி
பெண் : ராமைய்யா
குழு : ராம ஹரி ராம ஹரி

பெண் : சில பேர் உடுத்திட
துணியில்லை வழியில்லை
என்னிடம் உடையுண்டு
அணிந்திட பொழுதில்லை

பெண் : சில பேர் உடுத்திட
துணியில்லை வழியில்லை
என்னிடம் உடையுண்டு
அணிந்திட பொழுதில்லை
நடப்பது மெய்தானம்மா…

பெண் : மதமில்லை மொழியில்லை
இனமில்லை குலமில்லை
சமத்துவ பூங்கா இது……

பெண் : கிருஷ்ணய்யா
குழு : கிருஷ்ண ஹரி ஹரி
பெண் : ராமைய்யா
குழு : ராம ஹரி ராம ஹரி

பெண் : கிருஷ்ணய்யா
குழு : கிருஷ்ண ஹரி ஹரி
பெண் : ராமைய்யா
குழு : ராம ஹரி ராம ஹரி

பெண் : மாலை நேரத்தில் கண்ணன் வந்தான்
மயங்கிய கோலத்தில் வந்தேன் என்றான்

பெண் : காதல் மன்னனவன் பக்கம் வந்தான்
லீலைகள் ஆயிரம் சொல்லி தந்தான்
என்னை நான் மறந்தேனம்மா…..

பெண் : கிருஷ்ணய்யா
குழு : கிருஷ்ண ஹரி ஹரி
பெண் : ராமைய்யா
குழு : ராம ஹரி ராம ஹரி

பெண் : கிருஷ்ணய்யா
குழு : கிருஷ்ண ஹரி ஹரி
பெண் : ராமைய்யா
குழு : ராம ஹரி ராம ஹரி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here