Maalai Nerathile Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by P. Susheela and Ghandasala and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : P. Susheela and Ghandasala
Music Director : Pendyala Nageswara Rao
Lyricist : A. Maruthakasi
Male : Malai nerathilae yamuna theerathilae
Male : Haa..aa..aaa..aa..
Malai nerathilae yamuna theerathilae
Malai nerathilae yamuna theerathilae
Vazhi melae vzhi veithae
Vaadi nindraal raadhai
Female : Vaarayoo nandha murari
Muagm paarayoo giridhaari
Male : Haa..aa..aaa..aa..
Malai nerathilae yamuna theerathilae
Malai nerathilae yamuna theerathilae
Vazhi melae vizhi veithae..ye
Vazhi melae vizhi veithae
Vaadi nindraal raadhai
Malai nerathilae ….
Female : Maaya jaalam yen kanna
Neela megha vanna..aa..aa
Maaya jaalam yen kanna
Neela megha vanna
Neeyilladha en vaazhvu
Nilavilladha vaanam androo
Female : Malai nerathilae yamuna theerathilae
Malai nerathilae yamuna theerathilae
Maadhavan unnalae
Vaadigindren thanimaiyilae
Malai nerathilae ….
Female : Kallathanam naan ariven
Kanna nee poo poo
Sollai meeri nee yaaridam
Pallai katti nindraai
Andha kanniyidam poo poo
Male : Kaanadha podhu thabama
Neril kandalae kobama
Neril kandalae kobama
Female : Ponaana maarbil nagakuri indru
Undaana vidham enna
Sollu muraari
Undaana vidham enna
Sollu muraari
Male : Sandhegam yenadi en kanne
Indha pudhar mulai paradi un munnae
Indha pudhar mulai paradi un munnae
Female : Podhum podhumaiyaa
Podhum podhumaiyaa veliveshamae
Indha pedhaiyai seiyaadhae moosame
Male : En solali keladi inbamae
Indha madhavanum unakkaethaan sondhame
Female : {Maadhava
Male : Kanmani} (4)
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
ஆண் : ஹா…ஆஅ..ஆ..ஆ..ஆ
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
வழி மேலே விழி வைத்தே
வாடி நின்றாளே ராதை….
பெண் : வாராயோ நந்த முராரி
முகம் பாராயோ கிரிதாரி
ஆண் : ஹா…ஆஅ..ஆ..ஆ..ஆ
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
வழி மேலே விழி வைத்தே..ஏ
வழி மேலே விழி வைத்தே
வாடி நின்றாளே ராதை….
மாலை நேரத்திலே…..
பெண் : மாய ஜாலம் ஏன் கண்ணா
நீல மேக வண்ணா…ஆஆ
மாய ஜாலம் ஏன் கண்ணா
நீல மேக வண்ணா
நீயில்லாத என் வாழ்வு
நிலவில்லாத வானமன்றோ
பெண் : மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
மாதவனே உன்னாலே
வாடுகின்றேன் தனிமையிலே
மாலை நேரத்திலே…..
பெண் : கள்ளத்தனம் நானறிவேன்
கண்ணா நீ போ போ
சொல்லை மீறி நீ யாரிடம்
பல்லைக் காட்டி நின்றாய்
அந்தக் கன்னியிடம் போ போ…
ஆண் : காணாத போது தாபமா
நேரில் கண்டாலே கோபமா
நேரில் கண்டாலே கோபமா
பெண் : பொன்னான மார்பில் நகக்குறி இன்று
உண்டான விதம் என்ன
சொல்லு முராரி
உண்டான விதம் என்ன
சொல்லு முராரி
ஆண் : சந்தேகம் ஏனடி என் கண்ணே
இந்தப் புதர் முள்ளைப் பாரடி உன் முன்னே
இந்தப் புதர் முள்ளைப் பாரடி உன் முன்னே
பெண் : போதும் போதுமையா
போதும் போதுமையா வெளிவேஷமே
இந்தப் பேதையைச் செய்யாதே மோசமே
ஆண் : என் சொல்லைக் கேளடி இன்பமே – இந்த
மாதவனும் உனக்கேதான் சொந்தமே
பெண் : {மாதவா…….
ஆண் : கண்மணி….. } (4)