Singer : Amrit

Music by : Amrit

Male : Heyy…hey..hey ..hey..
Hey..heyyy ..hey hey hey…

Male : Kaadhal thaen suvai
Nee dhaan en isai
Theyadhae en nilavae
Saayaadhae en malarae

Male : Un kannil neer vazhindhaal
En manam kaayappadum
Aayiram kaalaththu payira
Kaalam dhaan bathil sollum

Male : Orr maalai nerathu mayakkama
Unnai naan izhandhen
Irulil theriyum velichamaai
Unnullae naan irupen

Male : Naanae unnai dhatthedupen
Nee meendum vara kaathirupen
En mel saaya thol kodupen
Un thozhan polae naan irupen
Theyadhae en nilavae
Saayaadhae en malarae

Male : Un kannil neer vazhindhaal
En manam kaayappadum
Aayiram kaalaththu payira
Kaalam dhaan bathil sollum

Male : Orr maalai nerathu mayakkama
Unnai naan izhandhen
Irulil theriyum velichamaai
Unnullae naan irupen

பாடகர் : அம்ரித்

இசையமைப்பாளர் : அம்ரித்

ஆண் : ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே

ஆண் : காதல் தேன்
சுவை நீ தான் என் இசை
தேயாதே என் நிலவே
சாயாதே என் மலரே

ஆண் : உன் கண்ணில்
நீர் வழிந்தால் என் மனம்
காயப்படும் ஆயிரம் காலத்து
பயிரா காலம் தான் பதில்
சொல்லும்

ஆண் : ஒரு மாலை
நேரத்து மயக்கமா
உன்னை நான் இழந்தேன்
இருளில் தெரியும்
வெளிச்சமாய் உன்னுள்ளே
நான் இருப்பேன்

ஆண் : நானே உன்னை
தத்தெடுப்பேன் நீ மீண்டும்
வர காத்திருப்பேன் என்
மேல் சாய தோள் கொடுப்பேன்
உன் தோழன் போலே நான்
இருப்பேன் தேயாதே என்
நிலவே சாயாதே என் மலரே

ஆண் : உன் கண்ணில்
நீர் வழிந்தால் என் மனம்
காயப்படும் ஆயிரம் காலத்து
பயிரா காலம் தான் பதில்
சொல்லும்

ஆண் : ஒரு மாலை
நேரத்து மயக்கமா
உன்னை நான் இழந்தேன்
இருளில் தெரியும்
வெளிச்சமாய் உன்னுள்ளே
நான் இருப்பேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here