Singers : T. A. Mothi and R. Balasaraswathi

Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao

Female : Maalai nila vara vendum
Mandha maarutham veesida vendum
Maalai nila vara vendum
Mandha maarutham veesida vendum
Maalai nila vara vendum

Female : Ilanjodi kuyil inbamaai
Koova vendum…aaa…aaa…aaa…aaa..aaa…
Ilanjodi kuyil inbamaai
Koova vendum…aaa…aaa…aaa…aaa..aaa…
Maalai nila vara vendum
Mandha maarutham veesida vendum
Maalai nila vara vendum

Female : Sunai neerin alai melae
Ilavenil vilayaada vendumae…ae….ae…
Maalai nila vara vendum
Mandha maarutham veesida vendum
Maalai nila vara vendum

Female : Madhuvundu vandinam
Idhamaaga reengaara
Sruthi paadi vara vendum
Maalai nila vara vendum
Mandha maarutham veesida vendum
Maalai nila vara vendum

Male : Aaa….aaa….aaa….aaa…
Haa…..aaa…aaa….aaa…..
Undhan azhagundu …
Undhan azhagundu …
Endhan mana vandum
Thudhi paadi vara vendum

Both : Maalai nila vara vendum
Mandha maarutham veesida vendum
Maalai nila vara vendum

பாடகர்கள் : டி. ஏ. மோதி மற்றும் ஆர். பாலசரஸ்வதி

இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ்

பெண் : மாலை நிலா வர வேண்டும்
மந்த மாருதம் வீசிட வேண்டும்
மாலை நிலா வர வேண்டும்
மந்த மாருதம் வீசிட வேண்டும்
மாலை நிலா வர வேண்டும்

பெண் : இளஞ் ஜோடிக் குயில் இன்பமாய்க்
கூவ வேண்டும்…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
இளஞ் ஜோடிக் குயில் இன்பமாய்க்
கூவ வேண்டும்…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
மாலை நிலா வர வேண்டும்
மந்த மாருதம் வீசிட வேண்டும்
மாலை நிலா வர வேண்டும்

பெண் : சுனை நீரின் அலை மேலே
இளவேனில் விளையாட வேண்டுமே…..ஏ…..ஏ…..
மாலை நிலா வர வேண்டும்
மந்த மாருதம் வீசிட வேண்டும்
மாலை நிலா வர வேண்டும்

பெண் : மதுவுண்டு வண்டினம்
இதமாக ரீங்கார
ஸ்ருதி பாடி வரவேண்டும்
மாலை நிலா வர வேண்டும்
மந்த மாருதம் வீசிட வேண்டும்
மாலை நிலா வர வேண்டும்

ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….
ஹா…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..
உந்தன் அழகுண்டு
உந்தன் அழகுண்டு
எந்தன் மன வண்டும்
துதி பாடி வர வேண்டும்

இருவர் : மாலை நிலா வர வேண்டும்
மந்த மாருதம் வீசிட வேண்டும்….
மாலை நிலா வர வேண்டும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here