Singers : Bela Shende and S. P. B. Charan

Music by : G. V. Prakash Kumar

Female : Maalai pon maalai
Naam pogindra saalai ellaam
Magarandham vaan thoovuthae

Female : Maalai pon maalai
Naam pogindra saalai ellaam
Magarandham vaan thoovuthae

Male : Madi meethu unai vaithu
Maarbodu anaipenae
Imai moodum iravinilae adiyae
Paal veethi payana vali
Nam thedal nadakuthadi
Vinmeengal velichathilae neeyae

Male : Nadhi meedhinilae
Pala kodi nila
Oh neelgirathae kanavae..

Female : Maalai pon maalai
Naam pogindra saalai ellaam
Magarandham vaan thoovuthae

Female : Maalai pon maalai
Naam pogindra saalai ellaam
Magarandham vaan thoovuthae

Female : Tholilae saayum uyarathil
Neeyum irupathu poruthumae
Udhatilae udhadu urasidum pothu
Uyirilae azhuthamae

Female : Ul naakilae ..ae..thaen thuli nee
Un tholilae..ae… kodi malli naan
Sottu sottai ..aai..mazhai thuli nee
Vetta veli..ee… otrai poo naan

Female : En jannal vanamae
Satterndru thirakuthae
Un vizhiyil nainthathae
Muttondru malaruthae

Male : Thaanae naa nae
Thaanae naa nae

Female : Maalai pon maalai
Naam pogindra saalai ellaam
Magarandham vaan thoovuthae

Male : Oh viralgalil thavalum
Koppaiyil nirambum vilai illa wine ival
Irulilae yeriyum meluginai polae
Azhagiya oli ival

Male : Kannam serthu..uu kaigal korthu
Vatta nila..aaa vaanam paarthu
Ondraaguthae..ae kangal naangu
Otrai kanaa..aa kaanum pothu

Male : Or poorvai koodathil
Naam sernthae vasikalaam
Ssiru vervai pookalil
Malar thotram vithaikalam

Female : Maalai pon maalai
Naam pogindra saalai ellaam
Magarandham vaan thoovuthae

Female : Maalai pon maalai
Naam pogindra saalai ellaam
Magarandham vaan thoovuthae

Male : Madi meethu unai vaithu
Maarbodu anaipenae
Imai moodum iravinilae adiyae
Paal veethi payana vali
Nam thedal nadakuthadi
Vinmeengal velichathilae neeyae

Male : Nadhi meedhinilae
Pala kodi nila
Oh neelgirathae kanavae..

Female : Maalai pon maalai
Naam pogindra saalai ellaam
Magarandham vaan thoovuthae

பாடகர்கள் : பேலா ஷெண்டே

மற்றும் எஸ்.பி. சரண்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

பெண் : மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

ஆண் : மடிமீது உன்னை வைத்து
மார்போடு அனைப்பேனே
இமை மூடும் இரவினிலே அடியே
பால் வீதி பயண வழி
நம் தேடல் நடக்குதடி
வின்மீன்கள் வெளிச்சத்திலே நீயே

ஆண் : நதி மீதினிலே
பல கோடி நிலா
ஓ நீள்கிறதே கனவே

பெண் : மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

பெண் : மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

பெண் : தோளிலே சாயும் உயரத்தில்
நீயும் இருப்பது பொருத்தமே
உதட்டிலே உதடு உரசிடும் போது
உயிரிலே அழுத்தமே

பெண் : உள் நாக்கிலே தேன் துளி நீ
உன் தோளிலே கொடி மல்லி நான்
சொட்டு சொட்டாய் மழை துளி நீ
வெட்ட வெளி ஒன்றை பூ நான்

பெண் : என் ஜன்னல் வானமே
சட்டென்று திறக்குதே
உன் விழி நனைந்ததே
மொட்டொன்று மலருதே

ஆண் : தானே நானே..(2)

பெண் : மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

ஆண் : ஓ… விரல்களில் தவழும்
கோப்பையில் நிரம்பும்
விலை இல்லா வைன் இவள்
இருளிலே எரியும் மெழுகினை போல
அழகிய ஒளி இவள்

ஆண் : கன்னம் சேர்த்து கைகள் கோர்த்து
வட்ட நிலா வானம் பார்த்து
ஒன்றாகுதே கண்கள் நான்கு
ஒற்றை கணா காணும் போது

ஆண் : ஒரு போர்வை கூடத்தில்
நாம் சேர்ந்தே வசிக்கலாம்
சிறு வேர்வை பூக்களில்
மலர் தோட்டம் விதைக்கலாம்

பெண் : மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

பெண் : மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

ஆண் : மடிமீது உன்னை வைத்து
மார்போடு அனைப்பேனே
இமை மூடும் இரவினிலே அடியே
பால் வீதி பயண வழி
நம் தேடல் நடக்குதடி
வின்மீன்கள் வெளிச்சத்திலே நீயே

ஆண் : நதி மீதினிலே
பல கோடி நிலா
ஓ நீள்கிறதே கனவே

பெண் : மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here