Singer : Kharesma Ravichandran

Music by : C. Sathya

Female : Maalai saatrinaal
Kodhai maalai maatrinaal..aa..
Maalai saatrinaal
Kodhai maalai maatrinaal..

Female : Maaladaindhu madhilaranghan
Maalai avarthan maarbilae..ae…
Maaladaindhu madhilaranghan
Maalai avarthan maarbilae…

Female : Maiyalaai thaiyalaal
Maamalar karathinaal..
Maiyalai thaiyalaal
Maamalar karathinaal…

Female : Rangarajanai anbar
Thanghal nesanai
Rangarajanai anbar
Thanghal nesanai

Female : Aasai koori poosurarghal
Pesi mikka vaazhthida…aa…
Aasai koori poosurarghal
Pesi mikka vaazhthida

Female : Anbudan inbamai
Aandaal karathinaal
Anbudan inbamai
Aandaal karathinaal

Female : Maalai saatrinaal…(4)

Female : Maalai saatrinaal..
Kodhai maalai maatrinaal
Maalai saatrinaal
Kodhai maalai maatrinaal…

பாடகி : கரிஷ்மா ரவிச்சந்திரன்

இசையமைப்பாளர் : சி. சத்யா

பெண் : மாலை சாற்றினால்
கோதை மாலை மாற்றினால்…ஆ….
மாலை சாற்றினால்
கோதை மாலை மாற்றினால்…ஆ….

பெண் : மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தான் மார்பிலே…ஏ….
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தான் மார்பிலே…ஏ….

பெண் : மையலாய் தையலால்
மாமலர் கரத்தினால்
மையலாய் தையலால்
மாமலர் கரத்தினால்….

பெண் : ரங்கராஜனை அன்பர்
தங்கள் நேசனை
ரங்கராஜனை அன்பர்
தங்கள் நேசனை

பெண் : ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட….ஆ….
ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட….ஆ….

பெண் : அன்புடன் இன்பமாய்
ஆண்டாள் கரத்தினால்
அன்புடன் இன்பமாய்
ஆண்டாள் கரத்தினால்

பெண் : மாலை சாற்றினால்….(4)

பெண் : மாலை சாற்றினால்
கோதை மாலை மாற்றினால்
மாலை சாற்றினால்
கோதை மாலை மாற்றினால்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here