Singers : Malaysia Vasudevan and Chorus

Music by : Ilayaraja

Male : Maalai vandhadhum un nyaaabagam
Female Chorus : Thattha raraa
Male : Raasiyaanadhu en jaadhagam
Female Chorus : Thattha raraa

Male : Aasai aayiram
Koodum neram paadum neram
Aadugindra kaadhal naadagam
Vaazhndhu paarkka vaa vaa
Female Chorus : Haei
Male : Vaattam theerkka vaa

Male : Maalai vandhadhum un nyaaabagam
Female Chorus : Thattha raraa
Male : Raasiyaanadhu en jaadhagam haehae

Female Chorus : Ratthaa… ratthaa…
Ratthaara rattharaa rattha raara rattharaa
Ratthaara rattharaa rattha raara ratthaa
Ratthaara rattharaa rattha raara
Ratthaara rattharaa rattha raara

Male : Yengaadhae maanae
Un maaman naanae
Ennodu vaadi kannae
Poovaana kaiyil
Undaana maiyal
Poraadum kaadhal munnae

Male : Kaiyodu ingae
Vandhaadu pennae
Kannaana aasai kannae
Kaadhodu pesa
Yedhaedho undu
Kelaayo endhan munnae

Male : Vaadum vaalibam paadavum
Vaalai pennudan aadavum
Neram vandhu serndhadhu
Neeyum kooda vandhadhu
Kaaman thollai ennavenbadhu
Vaazhndhu paarkka vaa vaa
Female Chorus : Haei
Male : Vaattam theerkka vaa

Male : Maalai vandhadhum un nyaaabagam
Female Chorus : Thattha raraa
Male : Raasiyaanadhu en jaadhagam
Female Chorus : Thattha raraa

Male : Aasai aayiram
Koodum neram paadum neram
Aadugindra kaadhal naadagam
Vaazhndhu paarkka vaa vaa
Female Chorus : Haei
Male : Vaattam theerkka vaa

Male : Maalai vandhadhum un nyaaabagam
Female Chorus : Thattha raraa
Male : Raasiyaanadhu en jaadhagam

Female Chorus : Laal laalaa laalla laallaa
Laalla laalla laa laalla laalla laa
Laala laala laala laala laala laala laala laa
Laala laala laala laala laala laala laala laa

Male : Naan kaadhal mannan
Un aasai kannan
Muppaalil ondraanavan
Eppodhum inbam
Engindra kolgai
Kolgindra or vaaliban

Male : Naal koodi ponaal
Kaalangal aanaal
Veenaagum un vaalibam
Vaazhgindra podhae
Vaattangal theerndhaal
Endrendrum inbam varum

Male : Vaadaikku ready kaadhali
Vandhu koodadi maadhavi
Maadhu nalla maadhu thaan
Thodhu nalla thodhu thaan
Neram kooda nalla neram thaan
Vaazhndhu paarkka vaa vaa
Female Chorus : Haei
Male : Vaattam theerkka vaa

Male : Maalai vandhadhum un nyaaabagam
Female Chorus : Thattha raraa
Male : Raasiyaanadhu en jaadhagam
Female Chorus : Thattha raraa

Male : Aasai aayiram
Koodum neram paadum neram
Aadugindra kaadhal naadagam
Vaazhndhu paarkka vaa vaa
Female Chorus : Haei
Male : Vaattam theerkka vaa vaa
Female Chorus : Haei
Male : Vaazhndhu paarkka vaa vaa
Female Chorus : Haei
Male : Vaattam theerkka vaa vaa vaa
Female Chorus : Haei

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாலை வந்ததும் உன் ஞாபகம்…
பெண் குழு : தத்த ரரா
ஆண் : ராசியானது என் ஜாதகம்….
பெண் குழு : தத்த ரரா

ஆண் : ஆசை ஆயிரம்
கூடும் நேரம் பாடும் நேரம்
ஆடுகின்ற காதல் நாடகம்
வாழ்ந்து பார்க்க வா வா
பெண் குழு : ஹேய்
ஆண் : வாட்டம் தீர்க்க வா

ஆண் : மாலை வந்ததும் உன் ஞாபகம்…
பெண் குழு : தத்த ரரா
ஆண் : ராசியானது என் ஜாதகம்….ஹேஹே

பெண் குழு : ரத்தா ரத்தா
ரத்தார ரத்தரா ரத்த ரார ரத்தரா
ரத்தார ரத்தரா ரத்த ரார ரத்தா
ரத்தார ரத்தரா ரத்த ரார
ரத்தார ரத்தரா ரத்த ரார

ஆண் : ஏங்காதே மானே
உன் மாமன் நானே
என்னோடு வாடி கண்ணே
பூவான கையில்
உண்டான மையல்
போராடும் காதல் முன்னே

ஆண் : கையோடு இங்கே
வந்தாடு பெண்ணே
கண்ணான ஆசைக் கண்ணே
காதோடு பேச
ஏதேதோ உண்டு
கேளாயோ எந்தன் முன்னே

ஆண் : வாடும் வாலிபம் பாடவும்
வாலைப் பெண்ணுடன் ஆடவும்
நேரம் வந்து சேந்தது
நீயும் கூட வந்தது
காமன் தொல்லை என்னவென்பது
வாழ்ந்து பார்க்க வா வா…
பெண் குழு : ஹேய்….
ஆண் : வாட்டம் தீர்க்க வா

ஆண் : மாலை வந்ததும் உன் ஞாபகம்…
பெண் குழு : தத்த ரரா
ஆண் : ராசியானது என் ஜாதகம்….
பெண் குழு : தத்த ரரா

ஆண் : ஆசை ஆயிரம்
கூடும் நேரம் பாடும் நேரம்
ஆடுகின்ற காதல் நாடகம்
வாழ்ந்து பார்க்க வா வா
பெண் குழு : ஹேய்
ஆண் : வாட்டம் தீர்க்க வா

ஆண் : மாலை வந்ததும் உன் ஞாபகம்…
பெண் குழு : தத்த ரரா
ஆண் : ராசியானது என் ஜாதகம்….

பெண் குழு : லால் லாலா லால்ல லால்லா
லால்ல லால்ல லா லால்ல லால்ல லா
லால லால லால லால லால லால லா
லால லால லால லால லால லால லா

ஆண் : நான் காதல் மன்னன்
உன் ஆசைக் கண்ணன்
முப்பாலில் ஒன்றானவன்
எப்போதும் இன்பம்
என்கின்ற கொள்கை
கொள்கின்ற ஓர் வாலிபன்

ஆண் : நாள் கூடிப் போனால்
காலங்கள் ஆனால்
வீணாகும் உன் வாலிபம்
வாழ்கின்ற போதே
வாட்டங்கள் தீர்ந்தால்
என்றென்றும் இன்பம் வரும்

ஆண் : வாடைக்கு ரெடி காதலி
வந்து கூடடி மாதவி
மாது நல்ல மாதுதான்
தோது நல்ல தோதுதான்
நேரம் கூட நல்ல நேரம் தான்
வாழ்ந்து பார்க்க வா வா…..
பெண் குழு : ஹேய்..
ஆண் : வாட்டம் தீர்க்க வா……

ஆண் : மாலை வந்ததும் உன் ஞாபகம்…
பெண் குழு : தத்த ரரா
ஆண் : ராசியானது என் ஜாதகம்….
பெண் குழு : தத்த ரரா

ஆண் : ஆசை ஆயிரம்
கூடும் நேரம் பாடும் நேரம்
ஆடுகின்ற காதல் நாடகம்
வாழ்ந்து பார்க்க வா வா
பெண் குழு : ஹேய்
ஆண் : வாட்டம் தீர்க்க வா வா
பெண் குழு : ஹேய்
ஆண் : வாழ்ந்து பார்க்க வா வா
பெண் குழு : ஹேய்
ஆண் : வாட்டம் தீர்க்க வா வா வா
பெண் குழு : ஹேய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here