Singer : P. Susheela

Music by : Kunnakudi Vaidyanathan

Female : Maalai vanna maalai
Indha ulagathil aayiram maalai
Maalai vanna maalai
Indha ulagathil aayiram maalai
Maalai ulagathil aayiram maalai

Female : Thirunirai chelvikku thirumana maalai
Thirunirai chelvikku thirumana maalai
Dhevargal saatchiyil mangala maalai
Dhevargal saatchiyil mangala maalai
Dhevargal saatchiyil mangala maalai

Female : Maalai vanna maalai
Indha ulagathil aayiram maalai
Maalai ulagathil aayiram maalai

Female : Aayiram pon perum arut paa maalai
Aandavan adiyaarkku jaba mani maalai
Aayiram pon perum arut paa maalai
Aandavan adiyaarkku jaba mani maalai

Female : Kavingargal soodum kavi mani maalai
Kavingargal soodum kavi mani maalai
Kaadhalar koodida dhinam varum maalai
Kaadhalar koodida dhinam varum maalai
Andha maalai andhi maalai

Female : Maalai vanna maalai
Indha ulagathil aayiram maalai
Maalai ulagathil aayiram maalai

Female : Kalai magal tharuvadhu kalvi maalai
Thiru magal tharuvadhu selva maalai
Kalai magal tharuvadhu kalvi maalai
Thiru magal tharuvadhu selva maalai

Female : Arumugan sonnadhu pranava maalai
Arumugan sonnadhu pranava maalai
Adhu dhaan avanadhu thiruvarul maalai
Adhu dhaan avanadhu thiruvarul maalai
Adhu dhaan muruganin thiruvarul maalai
Thiruvarul maalai

Female : Maalai vanna maalai
Indha ulagathil aayiram maalai
Maalai ulagathil aayiram maalai

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

பெண் : மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
மாலை உலகத்தில் ஆயிரம் மாலை

பெண் : திருநிறைச் செல்விக்கு திருமண மாலை
திருநிறைச் செல்விக்கு திருமண மாலை
தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை….
தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை….
தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை….

பெண் : மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
மாலை உலகத்தில் ஆயிரம் மாலை

பெண் : ஆயிரம் பொன் பெறும் அருட்பாமாலை
ஆண்டவன் அடியார்க்கு ஜெபமணி மாலை
ஆயிரம் பொன் பெறும் அருட்பாமாலை
ஆண்டவன் அடியார்க்கு ஜெபமணி மாலை

பெண் : கவிஞர்கள் சூடும் கவி மணி மாலை
கவிஞர்கள் சூடும் கவி மணி மாலை
காதலர் கூடிட தினம் வரும் மாலை
காதலர் கூடிட தினம் வரும் மாலை
அந்த மாலை அந்தி மாலை…….

பெண் : மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
மாலை உலகத்தில் ஆயிரம் மாலை

பெண் : கலைமகள் தருவது கல்வி மாலை
திருமகள் தருவது செல்வ மாலை
கலைமகள் தருவது கல்வி மாலை
திருமகள் தருவது செல்வ மாலை

பெண் : ஆறுமுகன் சொன்னது பிரணவ மாலை
ஆறுமுகன் சொன்னது பிரணவ மாலை
அதுதான் அவனது திருவருள் மாலை
அதுதான் அவனது திருவருள் மாலை
அதுதான் முருகனின் திருவருள் மாலை
திருவருள் மாலை

பெண் : மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
மாலை உலகத்தில் ஆயிரம் மாலை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here