Singers : Jayachandran and S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Male : Maalai varugira neram
Yaedho oru vagai thaagam
Kangal podum thaalam
Udhadugal engum vaalipa melam
Edukkavaa vaa vaa kodukkavaa….

Female : Maalai varugira neram
Yaedho oru vagai thaagam
Kangal podum thaalam
Udhadugal engum vaalipa melam
Edukkavaa vaa vaa kodukkavaa….

Female : Paavai idai thodum varai penmai thaangaathu
Raja sugam varum varai kangal moodaathu
Male : Laalaa lala nooru kalai dhinam tharum manjam paaraattum
Kodi yugam varai unai jeevan thaalaattum
Female : Mazhaithaan varumo malar mael vizhumo
Male : Poovai theendida thendral kadhalan neram paarpathundo

Female : Maalai varugira neram
Yaedho oru vagai thaagam
Male : Kangal podum thaalam
Female : Udhadugal engum vaalipa melam
Male : Edukkavaa
Female : Vaa vaa kodukkavaa….

Male : Vaadai enum thanal sudum thendral theeyaagum
Devi varam tharum varai thegam poraadum
Female : Paaigirathae madhan kanai paavai en meedhu
Kaavalanae enai anai paavam un maadhu
Male : Inimael thadaiyo madimael varavo
Female : Vaanil neendhidum mega thaergalai naalum oorvalamo

Male : Maalai varugira neram
Female : Yaedho oru vagai thaagam
Male : Kangal podum thaalam
Udhadugal engum vaalipa melam
Female : Kangal podum thaalam
Udhadugal engum vaalipa melam
Male : Edukkavaa
Female : Vaa vaa kodukkavaa….

Male : Lala lallaa
Female : Laalaa lalla lalaa
Both : Lala lallaa
Laalaa lalla lalaa……

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : மாலை வருகிற நேரம்
ஏதோ ஒரு வகை தாகம்
கண்கள் போடுது தாளம்
உதடுகள் எங்கும் வாலிப மேளம்
எடுக்கவா வா வா கொடுக்கவா…..

பெண் : மாலை வருகிற நேரம்
ஏதோ ஒரு வகை தாகம்
கண்கள் போடுது தாளம்
உதடுகள் எங்கும் வாலிப மேளம்
எடுக்கவா வா வா கொடுக்கவா…..

பெண் : பாவை இடை தொடும் வரை பெண்மை தாங்காது
ராஜ சுகம் வரும் வரை கண்கள் மூடாது
ஆண் : லாலா லல நூறு கலை தினம் தரும் மஞ்சம் பாராட்டும்
கோடி யுகம் வரை உனை ஜீவன் தாலாட்டும்
பெண் : மழைதான் வருமோ மலர் மேல் விழுமோ
ஆண் : பூவை தீண்டிட தென்றல் காதலன் நேரம் பார்ப்பதுண்டோ

பெண் : மாலை வருகிற நேரம்
ஏதோ ஒரு வகை தாகம்
ஆண் : கண்கள் போடுது தாளம்
பெண் : உதடுகள் எங்கும் வாலிப மேளம்
ஆண் : எடுக்கவா
பெண் : வா வா கொடுக்கவா…..

ஆண் : வாடை எனும் தணல் சுடும் தென்றல் தீயாகும்
தேவி வரம் தரும் வரை தேகம் போராடும்
பெண் : பாய்கிறதே மதன் கணை பாவை என் மீது
காவலனே எனை அணை பாவம் உன் மாது
ஆண் : இனிமேல் தடையோ மடிமேல் வரவோ
பெண் : வானில் நீந்திடும் மேகத் தேர்களை நாளும் ஊர்வலமோ

ஆண் : மாலை வருகிற நேரம்
பெண் : ஏதோ ஒரு வகை தாகம்
ஆண் : கண்கள் போடுது தாளம்
உதடுகள் எங்கும் வாலிப மேளம்
பெண் : கண்கள் போடுது தாளம்
உதடுகள் எங்கும் வாலிப மேளம்
ஆண் : எடுக்கவா
பெண் : வா வா கொடுக்கவா…..

ஆண் : லல லல்லா
பெண் : லாலா லல்ல லலா
இருவர் : லல லல்லா
லாலா லல்ல லலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here