Maalaiyitta Mangai Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “T. V. Rathinam” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”.
Singer : T. V. Rathinam
Music by : C. S. Jayaraman
Lyrics by : Udumalai Narayana Kavi
Female : Maalaiyitta mangai yaaro
Enna pero
Antha maaniniyaal entha ooro
Ungal manam naadiya sugamae tharum
Madhi meviya vanitha mani
Maamatha vel thendral thaero
Thiruvaai malarnthae aruleero…
Female : Mugilu kinaiyumendra
Kuzhalai thzhuvi nindra
Muga vatta madhu chanthira pimbamo
Pirai nigar nettri
Aval kndam sangamo
Female : Pargal mullaiyo idaiyillaiyo
Malar kollaiyo valar selviyo
Thudai maraththuvajan koyil kambamo
Thangal sagapaththini udalanth thangamo
Female : Kendai meenum maanum kandu naanum suzhal
Vandu nerum vizhi valliyaa
Karkandu thaen maruvum solliyaa
Tamizh sinthu paadi mani thandaiyaadu patham
Kondu aadugindra melliyaa
Enthan sinthaithaan magizha sollaiyaa
Enthan sinthaithaan magizha sollaiyaa
Female : Kaaviya kalaiyo
Sirpa oviya silaiyo
Kaaviya kalaiyo
Female : Kaaviya kalaiyo
Sirpa oviya silaiyo
Antha kaamanin silai
Bhoomiyin pechai kaarigaiyaazh
Urumaari vanthaalo
Female : Kaavin malarkodiyo
Kalvi kelvigal eppadiyo
Kaavin malarkodiyo
Kalvi kelvigal eppadiyo
Female : Ungal kadhali
Enthanin maathiriyandro
Thaamaro kallo sallaapa saamarasa
Komala penno
Female : Karpanaiyin seero
Kattazhagi yaaro
Karpanaiyin seero
Kattazhagi yaaro
Female : Arputhamae gunavathiyo
Avalum umakku thagunthavalo
Female : Kaaviya kalaiyo
Sirpa oviya silaiyo
Kaaviya kalaiyo
Sirpa oviya silaiyo
பாடகர் : டி. வி. ரத்னம்
இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன்
பாடலாசிரியர் : உடுமலை நாராயண கவி
பெண் : மாலையிட்ட மங்கை யாரோ
என்ன பேரோ
அந்த மானினியாள் எந்த ஊரோ
உங்கள் மனம் நாடிய சுகமே தரும்
மதி மேவிய வனிதா மணி
மாமத வேள் தென்றல் தேரோ
திரு வாய் மலர்ந்தே அருளீரோ….
பெண் : முகிலுக் கிணையு மென்ற
குழலைத் தழுவி நின்ற
முக வட்ட மது சந்திர பிம்பமோ
பிறை நிகர் நெற்றி
அவள் கண்டம் சங்கமோ
பெண் : பற்கள் முல்லையோ இடையில்லையோ
மலர்க் கொல்லையோ வளர் செல்வியோ
துடை மகரத்துவஜன் கோயில் கம்பமோ
தங்கள் சகபத்தினி உடலந் தங்கமோ…..
பெண் : கெண்டை மீனும் மானும் கண்டு நாணும் சுழல்
வண்டு நேரும் விழி வல்லியா
கற் கண்டு தேன் மருவும் சொல்லியா
தமிழ் சிந்து பாடி மணித் தண்டையாடு பதம்
கொண்டு ஆடுகின்ற மெல்லியா
எந்தன் சிந்தைதான் மகிழச் சொல்லையா….
எந்தன் சிந்தைதான் மகிழச் சொல்லையா….
பெண் : காவிய கலையோ
சிற்ப ஓவிய சிலையோ
காவிய கலையோ
பெண் : காவிய கலையோ
சிற்ப ஓவிய சிலையோ
அந்த காமனின் சிலை
பூமியின் பேச்சை காரிகையாள்
உருமாறி வந்தாலோ
பெண் : காவின் மலர்கொடியோ
கல்வி கேள்விகள் எப்படியோ
காவின் மலர்கொடியோ
கல்வி கேள்விகள் எப்படியோ
பெண் : உங்கள் காதலி
எந்தனின் மாதிரியன்றோ
தாமரோ கல்லோ சல்லாப சாமரச
கோமள பெண்ணோ
பெண் : கற்பனையின் சீரோ
கட்டழகி யாரோ
கற்பனையின் சீரோ
கட்டழகி யாரோ
பெண் : அற்புதமே குணவதியோ
அவளும் உமக்கு தகுந்தவளோ
பெண் : காவிய கலையோ
சிற்ப ஓவிய சிலையோ
காவிய கலையோ
சிற்ப ஓவிய சிலையோ