Singers : Swarnalatha and Narayanan

Music by : S. D. Shanthakumar

Male : Maalini soozhiniyae
Mahishaasoora marththiniyae
Anthara narthiniyae
Aaththaadi neeliniyae

Female : Pottu ammaa
Pagai vettum ammaa
Chorus : Thaayae
Female : Vettri kottum ammaa
Ezhunthu vaadi ammaa

Chorus : Pottu ammaa
Pagai vettum ammaa
Vettri kottum ammaa
Ezhunthu vaadi ammaa

Female : Sakthiyammaa
Sagala yukthiyammaa
Engal bakthiyammaa
Paarththu vaadiyammaa

Female : Thaayae sakthiyammaa
Sagala yukthiyammaa
Engal bakthiyammaaa
Paarththu vaadiyammaa

Chorus : Pongal vaiththom
Poojai vaiththom amma nee vaa
Engal pottum poovum
Kaakka venum thaayae

Chorus : Veppillaiyaal
Malai ittom singaari vaa
Engal vedhanaiyai
Theerkka vendum ammaa

Male : Maalini soozhiniyae
Mahishaasoora marththiniyae
Anthara narthiniyae
Aaththaadi neeliniyae

Female : Peththa pillai
Uyir pazhi pogumaa
Peraattral theemaikkkau
Thalai saayumaa

Chorus : Maruleshwari
Ammaa jegatheeshwari
Vaageshwari
Thaayae parameshwari

Female : Thaayae neeyum
Emmai kaivittaalae
Thaanal meedhu panjaaga
Thaangaathammaa

Chorus : Yaageshari
Ammaa vaageshwari
Dhurgeshwari
Thaayae amutheshwari

Male : Nambi nindrom
Unnai naalum ammaa
Nambikkai vilakketra
Vaaraai ammaa
Chorus : Om om om

Female : Pottu ammaa
Pagai vettum ammaa
Vettri kottum ammaa
Ezhunthu vaadi ammaa

Male : Maalini soozhiniyae
Mahishaasoora marththiniyae
Anthara narthiniyae
Aaththaadi neeliniyae
Chorus : Om om om

Female : Andam bindam
Unthan aatchi ammaa
Arul odhi kirunaththil
Anaiyaathamaa

Chorus : Rajeshwari
Thaayae marulaeshwari
Paaleshwari
Ammaa vaageshwari

Female : Chandhiran sooriyan
Vidhi thaanammaa
Adharmaththin irul vanthu
Adhai moodumaa

Chorus : Paalaeshwari
Ammaa kaaleeshwari
Jodhishwari
Sarppam sorrneshwari

Male : Pillaikku sakthi nee
Tharuvaai ammaa
Un oru paarvai aayutham
Aagum ammaa
Chorus : Om om om

All : Maalini soozhiniyae
Mahishaasoora marththiniyae
Anthara narthiniyae
Aaththaadi neeliniyae

Male : Pottu ammaa
Pagai vettum ammaa
Vettri kottum ammaa
Ezhunthu vaadi ammaa

Male : Pottu ammaa
Ezhunthu vaadi ammaa
Pottu ammaa
Ezhunthu vaadi ammaa

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் நாராயணன்

இசையமைப்பாளர் : எஸ். டி. சாந்தகுமார்

ஆண் : மாலினி சூழினியே
மஹிஷாஸுர மர்த்தினியே
அந்தர நற்தினியே
ஆத்தாடி நீலினியே

பெண் : பொட்டு அம்மா
பகை வெட்டும் அம்மா
குழு : தாயே
பெண் : வெற்றி கொட்டும் அம்மா
எழுந்து வாடி அம்மா

குழு : பொட்டு அம்மா
பகை வெட்டும் அம்மா
வெற்றி கொட்டும் அம்மா
எழுந்து வாடி அம்மா

பெண் : சக்தியம்மா
சகல யுக்தியம்மா
எங்கள் பக்தியம்மா
பார்த்து வாடியம்மா

பெண் : தாயே சக்தியம்மா
சகல யுக்தியம்மா
எங்கள் பக்தியம்மா
பார்த்து வாடியம்மா

குழு : பொங்கல் வைத்தோம்
பூஜை வைத்தோம் அம்மா நீ வா
எங்கள் பொட்டும் பூவும்
காக்க வேணும் தாயே

குழு : வேப்பிலையால்
மலை இட்டோம் சிங்காரி வா
எங்கள் வேதனையை
தீர்க்க வேண்டும் அம்மா

ஆண் : மாலினி சூழினியே
மஹிஷாஸுர மர்த்தினியே
அந்தர நற்தினியே
ஆத்தாடி நீலினியே

பெண் : பெத்த பிள்ளை
உயிர் பழிபோகுமா
பேராற்றல் தீமைக்கு
தலை சாயுமா

குழு : மருளேஸ்வரி
அம்மா ஜெகதீஸ்வரி
வாகேஸ்வரி
தாயே பரமேஸ்வரி

பெண் : தாயே நீயும்
எம்மை கைவிட்டாலே
தணல் மீது பஞ்சாக
தாங்கத்தம்மா

குழு : யாகேஸ்வரி
அம்மா வாகேஸ்வரி
துர்கேஸ்வரி
தாயே அமுதேஸ்வரி

ஆண் : நம்பி நின்றோம்
உன்னை நாளும் அம்மா
நம்பிக்கை விளக்கேற்ற
வாராய் அம்மா
குழு : ஓம் ஓம் ஓம்

பெண் : பொட்டு அம்மா
பகை வெட்டும் அம்மா
வெற்றி கொட்டும் அம்மா
எழுந்து வாடி அம்மா

ஆண் : மாலினி சூழினியே
மஹிஷாஸுர மர்த்தினியே
அந்தர நற்தினியே
ஆத்தாடி நீலினியே
குழு : ஓம் ஓம் ஓம்

பெண் : அண்டம் பிண்டம்
உந்தன் ஆட்சி அம்மா
அருள் ஜோதி கிருணத்தில்
அணையாதமா

குழு : ராஜேஸ்வரி
தாயே மருளேஸ்வரி
பாலேஸ்வரி
அம்மா வாகேஸ்வரி

பெண் : சந்திரன் சூரியன்
விதி தானம்மா
அதர்மத்தின் இருள் வந்து
அதை மூடுமா

குழு : பாலேஸ்வரி
அம்மா காளிஸ்வரி
ஜோதீஸ்வரி
சர்ப்பம் சொர்ணேஸ்வரி

ஆண் : பிள்ளைக்கு சக்தி நீ
தருவாய் அம்மா
உன் ஒரு பார்வை ஆயுதம்
ஆகும் அம்மா
குழு : ஓம் ஓம் ஓம்

அனைவரும் : மாலினி சூழினியே
மஹிஷாஸுர மர்த்தினியே
அந்தர நற்தினியே
ஆத்தாடி நீலினியே

ஆண் : பொட்டு அம்மா
பகை வெட்டும் அம்மா
வெற்றி கொட்டும் அம்மா
எழுந்து வாடி அம்மா

ஆண் : பொட்டு அம்மா
எழுந்து வாடி அம்மா
பொட்டு அம்மா
எழுந்து வாடி அம்மா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here