Singer : Gana Balachandar

Music by : Tanuj Menon

Lyrics by : Gana Gokul

Male : Legaru oothu lighta lighta
Mildaa yerum maalttaa maalttaa

Male : Hey! soodaana sukkaa rotti
Payiru kadaiya paana satti
Attakaasam adaa vaadi
Alcohola oothi kudi

Male : Hey! sunda kanji ponguthadi
Botha thalaikku yeruthadi
Tightaayi typepu maari
Parakka porom flight arei

Male and Chorus : Legaru oothu lightta lightta
Mildaa yeraum maalttaa maalttaa
Maalttaa daa

Male and Chorus : Morning teriyudhu nighta nighta
Sidedush irukkudhu saaltaa saaltaa
Ae… sitting podeeehhhh…

Chorus : Sitting podu sitting podu
Sabaiyila thaan sitting podu
Cutting podu cutting podu
Kanna moodinnu cutting podu

Chorus : Katcha mango atchu vingum
Katcha mango atchu vingum
Katcha mango atchu vingum
Kudicha kaalum sideu vaangum

Male : Oppillaa
Sattapillaa kadhavumela
Karuppu gullaa
Oppillaa
Sattapillaa kadhavumela
Karuppu gullaa
Oppillaa
Sattapillaa kadhavumela
Karuppu gullaa

Male : Aandiyum arasanum
Madhukkinnu manishanum
Ullaasa nagaratha
Amaichu kodukkanum

Male : Aandiyum arasanum
Madhukkinnu manishanum
Ullaasa nagaratha
Amaichu kodukkanum

Male : Vandikku driverum
Podanum drawerum
Kutchaalum maanathoda
Vizhundhu kedapondaaa…

Chorus : Sitting podu sitting podu
Sabaiyila thaan sitting podu
Cutting podu cutting podu
Kanna moodinnu cutting podu

Chorus : Katcha mango atchu vingum
Katcha mango atchu vingum
Katcha mango atchu vingum
Kudicha kaalum sideu vaangum

Male : Naan kudikkavae illa
Manasula evvalavo tholla
Adha naan veliyae solla
Yaarum purinjikkaveyilla

Male : Enna thalaivare
Yethunatha ellaam
Erakki uttaan

Male : Kokku kokku para para…
Edhukku indha alappara…
Kokku kokku para para…
Edhukku indha alappara…

Male : Naattil idhuthaan nada mura
Baru kathava thora thoraaa…

Male : Sollu machi
Male : Maadhavaram maamapazham
Thadukki vizhunthaa thaambaram
Venaam yappaa
Velambaram un kadhaiyae
Venaam kilampurom

Male : British ennum beerudaa adicha
Romba jorudaa arundha vaalu
Akkaadi podu lemon bacardi

Male and Chorus : Legaru oothu lightta lightta
Mildaa yeraum maalttaa maalttaa
Maalttaa daa

Male and Chorus : Morning teriyudhu nighta nighta
Sidedush irukkudhu saaltaa saaltaa
Ae… sitting podeeehhhh…

Chorus : Sitting podu sitting podu
Sabaiyila thaan sitting podu
Cutting podu cutting podu
Kanna moodinnu cutting podu

Chorus : Katcha mango atchu vingum
Katcha mango atchu vingum
Katcha mango atchu vingum
Kudicha kaalum sideu vaangum

Male : Innoru cutting kodutha
Sojava irukkum da yeppa

பாடகர் : கானா பாலச்சந்தர்

இசை அமைப்பாளர் : தனுஜ் மேனன்

பாடல் ஆசிரியர் : கானாகோகுல்

ஆண் : லெகரு ஊத்து லைட்டா லைட்டா
மைல்டா ஏறும் மால்ட்டா மால்ட்டா

ஆண் : ஏய்! சூடான சுக்கா ரொட்டி
பயிரு கடைய பானை சட்டி
அட்டகாசம் அடா வடி
சாராய ஊத்தி குடி

ஆண் : ஏய்! சுண்ட கஞ்சி பொங்குதடி
போத தலைக்கு ஏறுதடி
டைட்டாய் டைப்பு மாறி
பறக்க போறோம் ஃப்ளைட் ஏறி

ஆண் மற்றும் குழு : லெகரு ஊத்து லைட்டா லைட்டா
மைல்டா ஏறும் மால்ட்டா மால்ட்டா
மால்ட்டா டா…

ஆண் மற்றும் குழு : மார்னிங் தெரியுது நைட் நையிட்டா
சைடுடிஷ் இருக்குது சால்டா சால்டா
ஏ… சிட்டிங் போடு..

ஆண் குழு : ஏ… சிட்டிங் போடு சிட்டிங் போடு
சபையில தான் சிட்டிங் போடு
கட்டிங் போடு கட்டிங் போடு
கண்ண மூடின்னு கட்டிங் போடு

ஆண் குழு : கச்சா மாங்கோ அச்சா வீங்கும்
கச்சா மாங்கோ அச்சா வீங்கும்
கச்சா மாங்கோ அச்சா வீங்கும்
குடிச்சா காலும் சைடு வாங்கும்

ஆண் : ஓப்பிலா சட்டப்பிலா
கத மேல கருப்பு குல்லா
ஓப்பிலா சட்டப்பிலா
கத மேல கருப்பு குல்லா
ஓப்பிலா சட்டப்பிலா
கத மேல கருப்பு குல்லா

ஆண் : ஆண்டியும் அரசனும்
மதுக்கின்னு மனிஷனும்
உல்லாச நகரத்த
அமைச்சு கொடுக்கணும்

ஆண் : ஆண்டியும் அரசனும்
மதுக்கின்னு மனிஷனும்
உல்லாச நகரத்த
அமைச்சு கொடுக்கணும்

ஆண் : வண்டிக்கு டிரைவர்
போடணும் டிராயரும்
குச்சாலும் மானத்தோட
விழுந்து கெட்டபோண்டா…

ஆண் குழு : ஏ… சிட்டிங் போடு சிட்டிங் போடு
சபையில தான் சிட்டிங் போடு
கட்டிங் போடு கட்டிங் போடு
கண்ண மூடின்னு கட்டிங் போடு

ஆண் குழு : கச்சா மாங்கோ அச்சா வீங்கும்
கச்சா மாங்கோ அச்சா வீங்கும்
கச்சா மாங்கோ அச்சா வீங்கும்
குடிச்சா காலும் சைடு வாங்கும்
ஆண் : நான் குடிக்கவே இல்ல
மனசுல எவ்வளவோ தொல்ல
அத நான் வெளியே சொல்ல
யாரும் புரிஞ்சிக்கவேயில்லை

ஆண் : என்ன தலைவரே
ஏத்துநத எல்லாம்
இறக்கி உட்டான்

ஆண் : கொக்கு கொக்கு பற பற…
எதுக்கு இந்த அலப்பற…
கொக்கு கொக்கு பற பற…
எதுக்கு இந்த அலப்பற…

ஆண் : நாட்டில் இதுதான் நட முறை
பாரு கதவ தொற தொற…

ஆண் : சொல்லு மச்சி

ஆண் : மாதவரம் மாம்பழம்
தடுக்கி விழுந்தா தாம்பரம்
வேணாம் யப்பா
விளம்பரம் உன் கதையே
வேணாம் கிளம்புறோம்

ஆண் : பிரிட்டிஷ் என்னும் பீருடா
அடிச்சா ரொம்ப ஜோருடா
அருந்த வாலு அக்காடி
போடு லெமன் பகார்டி

ஆண் மற்றும் குழு : லெகரு ஊத்து லைட்டா லைட்டா லைட்டா
மைல்டா ஏறும் மால்ட்டா மால்ட்டா
மால்ட்டா டா

ஆண் மற்றும் குழு : மார்னிங் தெரியுது நைட் நையிட்டா
சைடுடிஷ் இருக்குது சால்டா சால்டா
ஏ… சிட்டிங் போடு..

ஆண் குழு : ஏ… சிட்டிங் போடு சிட்டிங் போடு
சபையில தான் சிட்டிங் போடு
கட்டிங் போடு கட்டிங் போடு
கண்ண மூடின்னு கட்டிங் போடு

ஆண் குழு : கச்சா மாங்கோ அச்சா வீங்கும்
கச்சா மாங்கோ அச்சா வீங்கும்
கச்சா மாங்கோ அச்சா வீங்கும்
குடிச்சா காலும் சைடு வாங்கும்

ஆண் : இன்னொரு கிட்டிங் கொடுத்தா
சோஜாவா இருக்கும் டா எப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here