Singers : Shweta Mohan, Nakash Aziz and Anthakudi Ilayaraja

Music by : D. Imman

Lyrics by : Muthamil

Chorus : Vaa maamey…

Chorus : Vaa maamey…

All : Maalu maalu maalu
Male : Ahaan
All : Hey maalu maalu maalu
Male : Ahaan

Male : Donuukkellam donu naanu
Born with silver spoon-u
Gangu kulla toppu member naanga thaanada
Vandhu bankil enga pera ketta solluvangada

Female : Ooru paakkum hottu stara
Maaritomada
Ippo royalukke royal inga naanga thaanada

All : Maalu maalu maalu
Male : Ahaan
All : Hey maalu maalu maalu
Male : Ahaan

Male : Dollaroda dating aachu
Rating 5 star aachu
Collar-ah thaan thokki vittu
Vaanga maappila
Yaaru koopittaalum engalukku
Kaadhu kekkala

Female : Car-u speed-u pogudhappaa
Google mapula
Naanga break-u poda vaaippu illa
Porom top-ula

All : Maalu maalu maalu
Male : Ahaan
All : Hey maalu maalu maalu
Male : Ahaan

Male : Lord labakku dhaasu naanga
Space kilambi porom vaanga
Satellite-il seat-ah naanga poda porom
Andha moonu mela torch light-ah kaatta porom

Female : Long drive vaanavillil
Poga porom
Poyi boss-ukellam boss naanga
Aaga porom…

All : Maalu maalu maalu
Male : Ahaan
All : Hey maalu maalu maalu
Male : Ahaan

Male : Race horse naanga ippa
Jaichittome gold cup-ah
Hey race horse naanga ippa
Jaichitome gold cup-ah

Male : Jackie chana pola naanga
Thaava porom
Kaila walkie talkie vaichi veettil
Pesa porom

Female : World tour ooru orra
Poga porom
Poyi oorukellam role model
Aaga porom

All : Maalu maalu maalu
Male : Ahaan
All : Hey maalu maalu maalu
Male : Ahaan

Humming : ………………

Male : Tossa naanga jaichittome
Bata ippo thookkittome
Four six poguthappa ground mela
Inga chase panna yaarukkum thaan chance illa

Female : Sethu vaicha record ellam
Naanga murippom
World champions team-ukellam
Tough kuduppom

All : Maalu maalu maalu
Male : Ahaan
All : Hey maalu maalu maalu
Male : Ahaan

Male : Thangathula phone-ah vaangi
En thangathitta pesa poren
Nee sonnathellam vaangi thandhu
Naan sorgathuke kooti poven

Male : Thaaliyoda vairam vaangi
Kokka poren
Yoga rani pola unna naanum
Aakka poren

Female : Aadi paadi jodiyaaga
Vaazha porom
Naanga jaadi ketha moodiyaaga
Maara porom

All : Maalu maalu maalu
Male : Ahaan
All : Hey maalu maalu maalu
Male : Ahaan

All : Maalu maalu maalu
Male : Ahaan
All : Hey maalu maalu maalu
Male : Ahaan

பாடகர்கள் : ஸ்வேத்தா மோகன், நாகாஸ் அசிஸ் மற்றும் அந்தக்குடி இளையராஜா

இசை அமைப்பாளர் : டி. இமான்

பாடல் ஆசிரியர் : முத்தமிழ்

குழு : வா மாமே

குழு : வா மாமே

அனைவரும் : மாலு மாலு மாலு
ஆண் : ஆஹான்
அனைவரும் : மாலு மாலு மாலு
ஆண் : ஆஹான்

ஆண் : டானுக்கெல்லாம் டான் நானு
பார்ன் வித் சில்வர் ஸ்பூன்
கேங் குள்ள டாப்பு மெம்பெர் நாங்க தாண்டா
வந்து பாங்கில் எங்க பேர கேட்டா சொல்லுவாங்கடா

பெண் : ஊரு பக்கம் ஷாட்டு ஸ்டாரா
மாறிட்டோம்டா
இப்போ ராயலுக்கே ராயல் இங்க நான் தாண்டா

அனைவரும் : மாலு மாலு மாலு
ஆண் : ஆஹான்
அனைவரும் : மாலு மாலு மாலு
ஆண் : ஆஹான்

ஆண் : டாலரோட டேட்டிங் ஆச்சு
ரேட்டிங் 5ஸ்டார் ஆச்சு
காலரதான் தூக்கி விட்டு
வாங்க மாப்ள
யாரு கூப்பிட்டாலும் எங்களுக்கு
காது கேக்கல

பெண் : காரு ஸ்பீடு போகுதப்பா
கூகுளை மாப்புல
நாங்க பிரேக் போட வாய்ப்பு இல்ல
போறோம் டாப்புள

அனைவரும் : மாலு மாலு மாலு
ஆண் : ஆஹான்
அனைவரும் : மாலு மாலு மாலு
ஆண் : ஆஹான்

ஆண் : லாது லபக்கு தாஸு நாங்க
ஸ்பேஸ் கிளம்பி போறோம் வாங்க
சாட்லைட்டில் சீட்ட நாங்க போட போறோம்
அந்த மூணு மேல டார்ச் லைட்ட கட்ட போறோம்

பெண் : லாங் டிரைவ் வானவில்
போக போறோம்
போயி பாஸுகெல்லாம் பாஸ் நாங்க
ஆகா போறோம்

அனைவரும் : மாலு மாலு மாலு
ஆண் : ஆஹான்
அனைவரும் : மாலு மாலு மாலு
ஆண் : ஆஹான்

ஆண் : ரேஸ் ஹார்ஸ் நாங்க இப்ப
ஜெயிச்சிட்டோமே கோல்ட் கப்பா
ஏ ரேஸ் ஹார்ஸ் நாங்க இப்ப
ஜெயிச்சிட்டோமே கோல்ட் கப்பா

ஆண் : ஜாக்கி சான் போல நாங்க
தாவ போறோம்
கையில வாக்கி டாக்கி வீட்டில்
பேச போறோம்

பெண் : வேர்ல்ட் டுர் ஊர் ஊரா
போக போறோம்
போயி ஊருக்கெல்லாம் ரோல் மாடல்
ஆகா போறோம்

அனைவரும் : மாலு மாலு மாலு
ஆண் : ஆஹான்
அனைவரும் : மாலு மாலு மாலு
ஆண் : ஆஹான்

முனங்கல் : …………….

ஆண் : டாஸ நாங்க ஜெயிச்சிட்டோமே
பாட்டா இப்போ தூக்கிட்டோமே
போர் சிக்ஸ்போகுதப்பா கிரவுண்ட் போல
இங்க சேஸ் பண்ண யாருக்கும் தான் சான்ஸ் இல்ல

பெண் : சேத்து வைச்ச ரெகார்ட் எல்லாம்
நாங்க முறிப்போம்
வேர்ல்ட் சாம்பியன்ஸ் டீமு கெல்லாம்
டப் கொடுப்போம்

அனைவரும் : மாலு மாலு மாலு
ஆண் : ஆஹான்
அனைவரும் : மாலு மாலு மாலு
ஆண் : ஆஹான்

ஆண் : தங்கத்துல போன வாங்கி
என் தங்கத்துக்கிட்ட பேச போறேன்
நா சொன்னதெல்லாம் வாங்கி தந்து
நான் சொர்கத்துக்கு கூடி போறேன்

ஆண் : தாலியோட வைரம் வாங்கி
கோக்க போறேன்
யோகா ராணி போல உன்ன நானும்
ஆக்க போறேன்

பெண் : ஆடி பாடி ஜோடியாக
வாழ போறோம்
நாங்க ஜாடி கேத்த மூடியாக
மாற போறோம்

அனைவரும் : மாலு மாலு மாலு
ஆண் : ஆஹான்
அனைவரும் : மாலு மாலு மாலு
ஆண் : ஆஹான்

அனைவரும் : மாலு மாலு மாலு
ஆண் : ஆஹான்
அனைவரும் : மாலு மாலு மாலு
ஆண் : ஆஹான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here