Singers : T. M. Soundararajan and Jamunaaraani

Music by : K. V. Mahadevan

Female : Maamaa maamaa maamaa
Maamaa maamaa maamaa

Male : Yemmaa yemmaa yemmaa
Yemmaa yemmaa yemmaa

Female : Chittu pola pennirundhaa
Vattamittu suthi suthi
Kitta kitta odi vandhu thodalaamaa

Female Chorus : Chittu pola pennirundhaa
Vattamittu suthi suthi
Kitta kitta odi vandhu thodalaamaa

Female : Thaali kattum munnae
Kaiyum mela padalaamaa
Maamaa maamaa maamaa

Female Chorus : Maamaa maamaa maamaa

Male : Vettum vizhi paarvaiyinaal
Otturavaai pesi vittu
Yetti yetti ippadiyum odalaamaa

Male Chorus : Vettum vizhi paarvaiyinaal
Otturavaai pesi vittu
Yetti yetti ippadiyum odalaamaa

Male : Kaiyai thottu pesa mattum
Thadai podalaamaa
Yemmaa yemmaa yemmaa

Male Chorus : Yemmaa yemmaa yemmaa

Female : Oorariya naadariya pandhalilae
Namakku uthavanga mathavanga mathiyilae

Female Chorus : Oorariya naadariya pandhalilae
Namakku uthavanga mathavanga mathiyilae

Female : Onnaagi
Male : Aahaa…

Female : Onnaagi uravu murai
Kondaadum munnaalae
Oruvau kaiyai matroruvar pidikkalaamaa
Idhai unaraamae aambalainga thudikkalaamaa
Maamaa maamaa maamaa
Female Chorus : Maamaa maamaa maamaa

Female Chorus : Hoi hoi hoi
Male Chorus : Hoi hoi hoi

Male : Naadariya onnaagum munnaalae
Thoondi podugindra ungaladhu kannaalae

Male Chorus : Naadariya onnaagum munnaalae
Thoondi podugindra ungaladhu kannaalae

Male : Jaadai kaatti
Female : Aahaa.

Male : Aasai mootti
Female : Oho

Male : Jaadai kaatti aasai mootti
Sallaaba paattu paadi
Neenga mattum yenga
Nenja thaakkalaamaa
Ulla nilai therinjum indha kelvi kekkalaamaa
Yemmaa yemmaa yemmaa

Male Chorus : Yemmaa yemmaa yemmaa

Female : Kanni ponna paatha
Udan kaadhalichu
Avala kai vittu onbadhu mel aasa vachu

Female Chorus : Kanni ponna paatha
Udan kaadhalichu
Avala kai vittu onbadhu mel aasa vachu

Female : Vandaaga
Male : Aahaa

Female : Vandaaga maarugindra
Manamulla aambalainga
Kondaattam poduvadha paarthadhillaiyaa
Pengal thindaadum kadhaigalai kettadhillaiyaa
Maamaa maamaa maamaa

Female Chorus : Maamaa maamaa maamaa

Female Chorus : Hoi hoi hoi
Male Chorus : Hoi hoi hoi

Male : Onna vittu
Onna thaedi oduravan
Dhinamum oorai yaeichi
Veshamellaam poduravan

Male Chorus : Onna vittu
Onna thaedi oduravan
Dhinamum oorai yaeichi
Veshamellaam poduravan

Male : Ulla indha ulagathaiyae
Uthu paathaa neenga ippo
Solluvadhu ellaamae unma thaan

Female : Haa…
Male : Konjam dhoora ninnu
Pazhaguvadhum
Nanma thaan nanma thaan
Aamaa aamaa aamaa
Male Chorus : Aamaa aamaa aamaa

Female : Kattuppaattai meeraamae
Satta thittam maaraamae
Kaatthirukka venum
Konja kaalam varaiyil

Male : Oho…

Female Chorus : Kattuppaattai meeraamae
Satta thittam maaraamae
Kaathirukka venum
Konja kaalam varaiyil

Female : Piragu kalyaanam aagi vittaa
Yedhu thadai yedhu thadai
Maamaa maamaa maamaa
Male : Aamaa…

Female Chorus : Maamaa maamaa maamaa
Chorus : Aamaa aamaa aamaa
Male : Podu…
Chorus : Aamaa aamaa aamaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : மாமா மாமா மாமா
மாமா மாமா மாமா

ஆண் : ஏம்மா ஏம்மா ஏம்மா
ஏம்மா ஏம்மா ஏம்மா

பெண் : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா

பெண் குழு : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா

பெண் : தாலி கட்டுமுன்னே
கை மேல படலாமா
மாமா மாமா மாமா

பெண் குழு : மாமா மாமா மாமா

ஆண் : வெட்டும் விழிப் பார்வையினால்
ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா

ஆண் குழு : வெட்டும் விழிப் பார்வையினால்
ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா

ஆண் : கையைத் தொட்டுப் பேச மட்டும்
தடை போடலாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா

ஆண் குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா

பெண் குழு : ஊரறிய நாடறிய
பந்தலிலே
நமக்கு உத்தவங்க மத்தவங்க
மத்தியிலே

பெண் : ஒண்ணாகி…
ஆண் : ஆஹா…

பெண் : ஒண்ணாகி உறவு முறை
கொண்டாடும் முன்னாலே
ஒருவர் கையை மற்றொருவர் பிடிக்கலாமா
இதை உணராமல் ஆம்பளைங்க
துடிக்கலாமா
மாமா மாமா மாமா

பெண் குழு : மாமா மாமா மாமா

பெண் குழு : ஹோய் ஹோய் ஹோய்
ஆண் குழு : ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே
தூண்டிபோடுகின்ற உங்களது கண்ணாலே

ஆண் குழு : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே
தூண்டிபோடுகின்ற உங்களது கண்ணாலே

ஆண் : ஜாடை காட்டி
பெண் : ஆஹா

ஆண் : ஆசை மூட்டி
பெண் : ஓஹோ

ஆண் : ஜாடை காட்டி ஆசை மூட்டி
சல்லாபப் பாட்டுப் பாடி
நீங்க மட்டும் எங்களைத் தாக்கலாமா
உள்ள நிலை தெரிஞ்சும் இந்தக் கேள்வி
கேட்கலாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா

ஆண் குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா

பெண் : கன்னிப் பொண்ணப் பாத்தவுடன்
காதலிச்சு அவளைக் கைவிட்டு
ஒம்பது மேல் ஆசை வச்சு

பெண் : வண்டாக
ஆண் : ஆஹா

பெண் : வண்டாக மாறுகிற
மனமுள்ள ஆம்பளைங்க
கொண்டாட்டம் போடுவதப்
பார்த்ததில்லையா
பெண்கள் திண்டாடும் கதைகளைக்
கேட்டதில்லையா
மாமா மாமா மாமா

பெண் குழு : மாமா மாமா மாமா

பெண் குழு : ஹோய் ஹோய் ஹோய்
ஆண் குழு : ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : ஒண்ண விட்டு
ஒண்ணத் தேடி ஓடுறவன்
தினமும் ஊரை ஏச்சு
வேஷமெல்லாம் போடுறவன்

ஆண் குழு : ஒண்ண விட்டு
ஒண்ணத் தேடி ஓடுறவன்
தினமும் ஊரை ஏச்சு
வேஷமெல்லாம் போடுறவன்

ஆண் : உள்ள இந்த ஒலகத்தையே
உத்துப் பாத்தா நீங்க இப்போ
சொல்லுவது எல்லாமே உண்மைதான்

பெண் : ஹா……
ஆண் : கொஞ்சும் தூர நின்னு
பழகுவதும்
நன்மை தான் நன்மை தான்
ஆண் குழு : ஆமா ஆமா ஆமா

பெண் : கட்டுப்பாட்ட மீறாமே
சட்டதிட்டம் மாறமே
காத்திருக்க வேணும்
கொஞ்ச காலம் வரையில்

ஆண் : ஓஹோ…..

பெண் குழு : கட்டுப்பாட்ட மீறாமே
சட்டதிட்டம் மாறமே
காத்திருக்க வேணும்
கொஞ்ச காலம் வரையில்

பெண் : பிறகு கல்யாணம்
ஆகிவிட்டால் ஏது தடை ஏது தடை
மாமா மாமா மாமா
ஆண் : ஆமா

பெண் குழு : மாமா மாமா
மாமா
குழு : ஆமா ஆமா ஆமா
ஆண் : போடு….
குழு : ஆமா ஆமா ஆமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here