Singers : S. P. Balasubrahmamyam and  S. Janaki

Music by : Ilayaraja

Female : Maamaa maamaa
Aei maamaa maamaa
Enna medhuvaa medhuvaa pudichukko

Male : Yammaa yamma
Aei yamma yamma
Unna pudichaa thavaru purinjukko

Female : Ora kannil paathukkanum
Kaadhal panna kathukkanum

Male : Chee ketta ketta vaarthai idhu
Kanni ponnu pechaa idhu
Vaenaa vaenaa thaangaadhammaa odambu

Female : Maamaa maamaa
Male : Aei
Female : Maamaa maamaa
Male : Haei
Female : Enna medhuvaa medhuvaa pudichukko

Female : Oru kaadhal duet paadu
Iduppula kaiya konjam podu

Male : Idhu kanni ponnu dhegam
Thoduradhu romba romba paavam haa

Female : Paavam alla yogam adhu
Dhosham alla thottu pidi

Male : Engileeshu naan padichu paarthaen
Ippa thaanae indha baasha kettaen

Female : Tution vechu solli thaaren
Aasai ellaam allit thaaren
Engae neeyum sollu I love you

Male : Aiyai yaiyai yo
Yammaa yamma
Female : Haan
Male : Aei yamma yamma
Female : Ha ha haan
Male : Unna pudichaa thavaru purinjukko

Female : Idhu dhaagamaana rojaa
Adikkadi thanni oothu raajaa

Male : Enna paatha paarva podhum
Posukkunu kannu pattu pogum

Female : Kannum padum kaiyum padum
Kannathula kannam padum

Male : Naadu mechum nalla thambi naanae
Oorukkulla kettukkadi maanae

Female : Nalla thambi thanga kambi
Naanum ippo unnai nambi
Manmadha leelai paarthaen

Female : Maamaa maamaa
Aei maamaa maamaa
Enna medhuvaa medhuvaa pudichukko

Male : Yammaa yamma
Aei yamma yamma
Unna pudichaa thavaru purinjukko

Female : Ora kannil paathukkanum
Kaadhal panna kathukkanum

Male : Hae ketta ketta vaarthai idhu
Kanni ponnu pechaa idhu
Vaenaa vaenaa thaangaadhammaa odambu

Female : Maamaa maamaa
Male : Aei
Female : Maamaa maamaa
Enna medhuvaa medhuvaa pudichukko

Male : Yammaa yamma
Female : Aei
Male : Yammaa yamma

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாமா மாமா
ஏய் மாமா மாமா
என்ன மெதுவா மெதுவா
புடிச்சுக்கோ

ஆண் : யம்மா யம்மா
ஏய் யம்மா யம்மா
உன்ன புடிச்சா தவறு
புரிஞ்சுக்கோ

பெண் : ஓரக் கண்ணில் பாத்துக்கணும்
காதல் பண்ண கத்துக்கணும்
ஆண் : ச்சீ கெட்ட கெட்ட
வார்த்தை இது
கன்னிப் பொண்ணு பேச்சா இது
வேணா வேணா
தாங்காதம்மா ஒடம்பு…….

பெண் : மாமா மாமா
ஆண் : ஹேய்
பெண் : மாமா மாமா
ஆண் : ஏய்
பெண் : என்ன மெதுவா மெதுவா
புடிச்சுக்கோ

பெண் : ஒரு காதல் டூயட் பாடு
இடுப்புல கைய கொஞ்சம் போடு
ஆண் : இது கன்னிப் பொண்ணு தேகம்
தொடுறது ரொம்ப ரொம்ப பாவம் ஹா

பெண் : பாவம் அல்ல யோகம் அது
தோஷம் அல்ல தொட்டுப்பிடி
ஆண் : இங்கிலீஷு நான் படிச்சு பார்த்தேன்
இப்பத்தானே இந்த பாஷ கேட்டேன்

பெண் : ட்யூஷன் வெச்சு சொல்லித் தாரேன்
ஆசை எல்லாம் அள்ளித் தாரேன்
எங்கே நீ சொல்லு ஐ லவ் யூ

ஆண் : அய்யய் யய்யய்யோ
ஆண் : யம்மா யம்மா
பெண் : ஹான்
ஆண் : யம்மா யம்மா
பெண் : ஹா ஹா அ ஹான்…..
ஆண் : உன்ன புடிச்சா தவறு
புரிஞ்சுக்கோ

பெண் : இது தாகமான ரோஜா
அடிக்கடி தண்ணி ஊத்து ராஜா
ஆண் : என்ன பாத்த பார்வை போதும்
பொசுக்குன்னு கண்ணுபட்டுப் போகும்

பெண் : கண்ணும்படும் கையும் படும்
கன்னத்துல கன்னம் படும்
ஆண் : நாடு மெச்சும்
நல்ல தம்பி நானே….
ஊருக்குள்ள கேட்டுக்கடி மானே…..

பெண் : நல்ல தம்பி தங்கக்கம்பி
நானும் இப்போ உன்னை நம்பி
மன்மத லீலை பார்த்தேன்

பெண் : மாமா மாமா
ஏய் மாமா மாமா
என்ன மெதுவா மெதுவா
புடிச்சுக்கோ

ஆண் : யம்மா யம்மா
ஏய் யம்மா யம்மா
உன்ன புடிச்சா தவறு
புரிஞ்சுக்கோ

பெண் : ஓரக் கண்ணில் பாத்துக்கணும்
காதல் பண்ண கத்துக்கணும்
ஆண் : கெட்ட கெட்ட
வார்த்தை இது
கன்னிப் பொண்ணு பேச்சா இது
வேணா வேணா
தாங்காதம்மா ஒடம்பு

பெண் : மாமா மாமா
ஆண் : ஹேய்
பெண் : மாமா மாமா
என்ன மெதுவா மெதுவா
புடிச்சுக்கோ

ஆண் : யம்மா யம்மா
பெண் : ஹேய்
ஆண் : யம்மா யம்மா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here