Singer : Ranjith

Music by : Deva

Chorus : Ya ya yaeyooooo

Male : Maamaa paiya
Hey maamaa paiya

Male : Unga appava paathalum bayam
Unga ammava paathalum bayam
Unn annana paathalum bayam
Ennakku eppo kedaikum intha pazham

Chorus : …………………………….

Male : Theru theruva aalaiyurendi
Chorus : Woah woah
Male : Seruppaga theyurandi
Chorus : Woah woah

Male : Neruppaga neeyum partha
Nenjam thanguma

Male : Maamaa paiya
Hey maamaa paiya

Male : Unga appava paathalum bayam
Unga ammava paathalum bayam
Unn annana paathalum bayam
Ennakku eppo kedaikum intha pazham

Chorus : ………………………………..

Male : Kovilaanda varachonniyae
Vanthanae
Kunkumatha tharachoniyae
Thanthanae
Purusana naan nenachen
Enna poosari akki puttiyae

Male : Jeans keechu poda sonniyae
Pottanae
Gym-ukku poga sonniyae
Ponanae
Ajithu-nu naan nenachen
Ennakku hallwava koduthu puttiyae

Male : Riksha ezluthalum
Rich-a vazhaveippen
Manae manjal jacket potta mayilae

Male : Morappukku ungappan
Chorus : Woah woah
Male : Makkarukku engappan
Chorus : Woah woah

Male : Takkarukku neethandi
Chorus : Woah woah
Male : Davukku naanthandi
Chorus : Woah woah

Male : Unga appava paathalum bayam
Unga ammava paathalum bayam
Unn annana paathalum bayam
Ennakku eppo kedaikum intha pazham

Chorus : Ya ya yayeeyoo
Ya ya yayeeyoo
Ya ya yayee ..ya ya yayee…yoo

Male : Giruthava vekkachonniyae
Vechanae
Meesayathan edukka chonniyae
Eduthanae
Bandhaa-nu naan nenachen
Enna bagavathar aakkiputtiyae…
Aaahaaaaaaaaa…

Male : Bullattila varachonniyae..
Vanthanae
Kaiya vittu ottachonniyae
Senchanae
Styl-nu naan nenachen
Enna stretcherla yethiputtiyae

Male : Ishtta pattu vayendi
Ishthukkinnu porendi
Engaenaa idli kada pottu
Polaikkallaam

Male : Thenga odachathupol
Chorus : Woah woah
Male : Manasa sollendi
Chorus : Woah woah
Male : Manga thina veipen
Chorus : Woah woah
Male : Machan killaadi…
Chorus : Woah woah

Male : Maamaa paiya
Chorus : Maamaa paiya
Male : Hey maamaa paiya
Chorus : Paiyaaa….

Male : Unga appava paathalum bayam
Unga ammava paathalum bayam
Unn annana paathalum bayam
Ennakku eppo kedaikum intha pazham

Chorus : Woah

Male : Theru theruva aalaiyurendi
Chorus : Woah woah
Male : Seruppaga theyurandi
Chorus : Woah woah

Male : Neruppaga neeyum partha
Nenjam thanguma

Chorus : …………………………………..

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : தேவா

குழு : யா யா
யாயியோ

ஆண் : மாமா பையா
ஹே மாமா பையா

ஆண் : உங்க அப்பாவ
பாத்தாலும் பயம் உங்க
அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும்
பயம் எனக்கு எப்போ
கெடைக்கும் இந்த பழம்

குழு : ………………………………..

ஆண் : தெரு தெருவா
அலையுறேண்டி
குழு : வோ வோ
ஆண் : செருப்பாக
தேயுறேண்டி
குழு : வோ வோ

ஆண் : நெருப்பாக நீயும்
பார்த்தா நெஞ்சம் தாங்குமா

ஆண் : மாமா பையா
ஹே மாமா பையா

ஆண் : உங்க அப்பாவ
பாத்தாலும் பயம் உங்க
அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும்
பயம் எனக்கு எப்போ
கெடைக்கும் இந்த பழம்

குழு : ………………………………..

ஆண் : கோவிலாண்ட வர
சொன்னியே வந்தேனே
குங்குமத்த தர சொன்னியே
தந்தேனே புருஷனா நான்
நெனச்சேன் என்ன பூசாரி
ஆக்கி புட்டியே

ஆண் : ஜீன்ஸ் கீச்சு போட
சொன்னியே போட்டனே
ஜிம்க்கு போக சொன்னியே
போனேனே அஜித்ன்னு நான்
நெனச்சேன் எனக்கு ஹல்வாவ
குடுத்து புட்டியே

ஆண் : ரிக்க்ஷா இழுத்தாலும்
ரிச்சா வாழ வைப்பேன் மானே
மஞ்சள் ஜாக்கெட் போட்ட
மயிலே

ஆண் : மொறப்புக்கு உங்கப்பன்
குழு : வோ வோ
ஆண் : மக்கருக்கு எங்கப்பன்
குழு : வோ வோ

ஆண் : டக்கருக்கு நீதான்டி
குழு : வோ வோ
ஆண் : டாவுக்கு நான் தான்டி
குழு : வோ வோ

ஆண் : உங்க அப்பாவ
பாத்தாலும் பயம் உங்க
அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும்
பயம் எனக்கு எப்போ
கெடைக்கும் இந்த பழம்

குழு : யா யா யாயியோ
யா யா யாயியோ யா யா
யாயி யா யா யாயி யோ

ஆண் : கிருதாவ வைக்க
சொன்னியே வெச்சேனே
மீசைய தான் எடுக்க
சொன்னியே எடுத்தேனே
பந்தான்னு நான் நெனச்சேன்
என்ன பாகவதர் ஆக்கி
புட்டியே ஆஹா

ஆண் : புல்லட்டுல வர
சொன்னியே வந்தேனே
கைய விட்டு ஓட்ட சொன்னியே
செஞ்சேனே ஸ்டைல்ன்னு நான்
நெனச்சேன் என்ன ஸ்ட்ரெச்சர்ல
ஏத்தி புட்டியே

ஆண் : இஷ்ட பட்டு வாயேன்டி
இஷ்துக்குன்னு போறேன்டி
எங்கனா இட்லி கட போட்டு
பொழைக்கலாம்

ஆண் : தேங்கா உடச்சது போல்
குழு : வோ வோ
ஆண் : மனச சொல்லேன்டி
குழு : வோ வோ
ஆண் : மாங்கா தின்ன வைப்பேன்
குழு : வோ வோ
ஆண் : மச்சான் கில்லாடி
குழு : வோ வோ

ஆண் : மாமா பையா
குழு : மாமா பையா
ஆண் : ஹே மாமா பையா
குழு : பையா

ஆண் : உங்க அப்பாவ
பாத்தாலும் பயம் உங்க
அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும்
பயம் எனக்கு எப்போ
கெடைக்கும் இந்த பழம்

குழு : வோ

ஆண் : தெரு தெருவா
அலையுறேண்டி
குழு : வோ வோ
ஆண் : செருப்பாக
தேயுறேண்டி
குழு : வோ வோ

ஆண் : நெருப்பாக நீயும்
பார்த்தா நெஞ்சம் தாங்குமா

குழு : ………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here