Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Mama thallippadu
Medhuvaa nee sollikkodu
Mama thallippadu
Medhuvaa nee sollikkodu

Female : Kattazhagu thulluthu
Katti kolla solluthu
Kattazhagu thulluthu
Katti kolla solluthu
Kitta kitta ottumpothu
Ennennavo pannuthu

Female : Mama thallippadu
Medhuvaa nee sollikkodu

Male : Adiyae kaiya kodu
Manasa nee allikkodu
Adiyae kaiya kodu
Manasa nee allikkodu

Male : Aasai ulla pombala
Aarambichchaa thevala
Aasai ulla pombala
Aarambichchaa thevala
Vaadi pulla akkarai
Vachchirukkaen sakkarai

Male : Adiyae kaiya kodu
Manasa nee allikkodu

Male : Ae….raasaththi onakkae naanaachchu
Ae….raasaththi onakkae naanaachchu
Mangaaththaa seettaattaam kannaaduthu
Maaraappu kaaththodu Kooththaaduthu
Aa….onnaalae en nenjam thindaaduthu
Un paarvai pattaalae soodaeruthu

Female : Thudippo rompa irukku
Konjam adakku
Vetkam illai ippa unakku

Male : Adiyae kaiya kodu
Manasa nee allikkodu

Female : Kattazhagu thulluthu
Male : Hahhaan hahhaan
Hahhaan hahhaan
Female : Katti kolla solluthu
Male : Hahhaan aiyo
Hahhaan aama….

Female : Kattazhagu thulluthu
Katti kolla solluthu
Kattazhagu thulluthu
Katti kolla solluthu
Kitta kitta ottumpothu
Ennennavo pannuthu

Female : Mama…
Male : Ooi…
Female : Thallipadu
Medhuva nee sollikkodu

Female : Nee kai saerththu ennaiyae kaappaaththu
Nee kai saerththu ennaiyae kaappaaththu
Munnaalae paaraiyaa thiraatchai koththu
Ennodu paadaiyaa love duet-tu….
Naanthaanae unnoda maalai koththu
Naalellaam kaiyaalae enna kattu

Male : Adiyae….thanni thoraiyae
Inba karaiyae
Beach pakkam vaadi thaniyae

Female : Mama
Male : Ooi
Female : Thallipadu
Medhuvaa nee sollikkodu

Male : Aasai ulla pombala
Aarambichchaa thevala
Aasai ulla pombala
Aarambichchaa thevala
Vaadi pulla akkarai
Vachchirukkaen sakkarai

Female : Mama thallippadu
Medhuvaa nee sollikkodu

Male : Aahaa Aahaahaa haa haa….
Female : Aha ha aa aa…..aaha haa aa…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாமா தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு
மாமா தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு

பெண் : கட்டழகு துள்ளுது
கட்டிக் கொள்ளச் சொல்லுது
கட்டழகு துள்ளுது
கட்டிக் கொள்ளச் சொல்லுது
கிட்ட கிட்ட ஒட்டும்போது
என்னென்னவோ பண்ணுது

பெண் : மாமா தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு…

ஆண் : அடியே கையக் கொடு
மனச நீ அள்ளிக் கொடு
அடியே கையக் கொடு
மனச நீ அள்ளிக் கொடு

ஆண் : ஆசை உள்ள பொம்பள
ஆரம்பிச்சா தேவல
ஆசை உள்ள பொம்பள
ஆரம்பிச்சா தேவல
வாடி புள்ள அக்கரை
வச்சிருக்கேன் சக்கரை

ஆண் : அடியே கையக் கொடு
மனச நீ அள்ளிக் கொடு..

ஆண் : ஏ……ராசாத்தி ஒனக்கே நானாச்சு
ஏ……ராசாத்தி ஒனக்கே நானாச்சு
மங்காத்தா சீட்டாட்டம் கண்ணாடுது
மாராப்பு காத்தோடு கூத்தாடுது
ஆ….ஒன்னாலே என் நெஞ்சம் திண்டாடுது
உன் பார்வை பட்டாலே சூடேறுது

பெண் : துடிப்போ ரொம்ப இருக்கு
கொஞ்சம் அடக்கு
வெட்கம் இல்லை இப்ப உனக்கு

ஆண் : அடியே கையக் கொடு
மனச நீ அள்ளிக் கொடு

பெண் : கட்டழகு துள்ளுது
ஆண் : ஹஹ்ஹான் ஹஹ்ஹான்
ஹஹ்ஹான் ஹஹ்ஹான்
பெண் : கட்டிக் கொள்ளச் சொல்லுது
ஆண் : ஹஹ்ஹான் அய்யோ
ஹஹ்ஹான் ஆமா….

பெண் : கட்டழகு துள்ளுது
கட்டிக் கொள்ளச் சொல்லுது
கட்டழகு துள்ளுது
கட்டிக் கொள்ளச் சொல்லுது
கிட்ட கிட்ட ஒட்டும்போது
என்னென்னவோ பண்ணுது

பெண் : மாமா…..
ஆண் : ஓய்…..
பெண் : தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு…

பெண் : நீ கை சேர்த்து என்னையே காப்பாத்து
நீ கை சேர்த்து என்னையே காப்பாத்து
முன்னாலே பாரையா திராட்சைக் கொத்து
என்னோடு பாடையா லவ் டூயட்டு….
நான்தானே உன்னோட மாலைக் கொத்து
நாளெல்லாம் கையாலே என்னக் கட்டு

ஆண் : அடியே……தண்ணித் தொறையே….
இன்பக் கரையே……
பீச்சுப் பக்கம் வாடி தனியே

பெண் : மாமா…..
ஆண் : ஓய்…..
பெண் : தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு…

ஆண் : ஆசை உள்ள பொம்பள
ஆரம்பிச்சா தேவல
ஆசை உள்ள பொம்பள
ஆரம்பிச்சா தேவல
வாடி புள்ள அக்கரை
வச்சிருக்கேன் சக்கரை

பெண் : மாமா தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு..

ஆண் : ஆஹா ஆஹாஹா ஹா ஹா…..
பெண் : அஹ ஹ ஆ ஆ…..ஆஹ ஹா ஆ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here